போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கட்டாய எச்ஐவி பரிசோதனையா?
அரசு போக்குவரத்து தொழிலாளர் களை கட்டாய எச்ஐவி பரிசோதனைக்கு உட்படுத்தும் சட்டத்திருத்த முன்வரைவிற்கு ஏஐடியூசி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.குடந்தை& அரசு போக்குவரத்துக்கழக ஏஐடியூசி தொழிலாளர் சங்க ஆலோ சனைக் கூட்டம் தஞ்சை ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது.
மத்திய சங்க துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: