அண்மைச் செய்திகள்
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்! || சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்! || மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை || இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம் || காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு || வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது || காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது || விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை || கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி || திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு || கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை || இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் || சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை ||
திங்கட்கிழமை, 2, ஏப்ரல் 2012
தமிழகத்துக்கு, மத்திய அரசு 98 கோடி போனஸ் நிதி
......................................
ஆட்டோக்களுக்கு பயன்படுத்தும் கியாஸ் விலை உயர்வு
......................................
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்களா?
......................................
தி.மலையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
குஷ்பு மீதான வழக்குமே 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
......................................
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கலிபுல்லா பதவி ஏற்பு
......................................
இத்தாலிய கடற்படை வீரர்கள் கைது சரியான நடவடிக்கை தான்: எஸ்.எம். கிருஷ்ணா
......................................
5 ல்கண்டன ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் அறிவிப்பு
......................................
சரக்கு அடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் போன ஓட்டல் உரிமையாளர் சாக்கடையில் விழுந்து பலி
......................................
கலெக்டர் ஆபீசில் காணாமல் போன கர்ப்பிணி பெண் மீட்பு
......................................
தஞ்சையில் அதிமுக அலுவலகம் கட்ட நிலம் அபகரிப்பு
......................................
வால்பாறை : வனவிலங்குகள் இடம்பெயர்ந்தன
......................................
இறுதி ஊர்வலத்திற்கு பின் முத்துக்குமரன் உடல் தகனம் (படங்கள் )
......................................
மும்பை கேப்டன் : சச்சின் விலகல்
......................................
நடிகர் தங்கவேலுவின் மனைவி நடிகை சரோஜா காலமானார்
......................................
தி.நகர் : சீல் வைக்கப்பட்ட கடைகள் மேலும் 8 வாரங்கள் திறக்க அனுமதி
......................................
வவுனியாவில் கடுமழை: தமிழர்கள் பாதிப்பு
......................................
இலங்கைக்கு அளிக்கப்படும் ஊக்கமே ஐ.நா. தீர்மானம் : அமெரிக்கா
......................................
லாட்டரி மார்ட்டின் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
போயஸ் கார்டன் வந்தார் சசிகலா
......................................
கோச்சடையான் மேக்கிங்! - 2(வீடியோ)
......................................
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்குள் வந்து விளையாடக்கூடாது : ஐகோர்ட்டில் வழக்கு
......................................
அழைக்கிறது அமெரிக்கா : அலறுகிறார் ராஜபக்சே
......................................
கிளிநொச்சி சிவன் கோவிலை சுற்றி வளைத்தது சிங்கள ராணுவம் :தமிழர்கள் விரட்டியடிப்பு
......................................
நான் ஈ - இசை வெளியீடு
......................................
அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை கண்டித்து பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக்குழு உண்ணாவிரதம்
......................................
சென்னை: மருத்துவமனையில் இருந்து ஓடிய மனநோயாளி லாரியில் அடிப்பட்டு பலி
......................................
கள்ளக்காதலிகளை பயன்படுத்தி பேருந்தில் கைவரிசை: 30 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது
......................................
சசிகலாவின் சசோதரர் திவாகரனுக்கு ஜாமீன்
......................................
பன்றி காய்ச்சல்: அவசர ஆலோசனை கூட்டம்
......................................
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
கிரிக்கெட்: ஈ.எஸ்.பி.என் டிவிக்கு உரிமை
......................................
மாணவர்கள் தொடர்பான செய்தியால் கவலை: நன்னடத்தை வகுப்பு நடத்துமாறு வழக்கு
......................................
காதலர்கள் ஓட்டம்: உதவியவர்கள் தற்கொலை
......................................
கொலை செய்யப் போவதாக காதலன் தந்தை மிரட்டுகிறார்: பிரபல நடிகை கமிஷனரிடம் புகார்
......................................
சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்
......................................
ராமஜெயம் படுகொலை: நேரு குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் டிஜிபிக்கு ஸ்டாலின் மனு
......................................
மின் கட்டண உயர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் 15ந் தேதி கண்டன கூட்டம்
......................................
விரைவில் சம்பள பாக்கி: விஜய் மல்லையா
......................................
ஓட்டல்களுக்கான கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க கோரி போராட்டம்
......................................
எனது போராட்டம் தொடரும்: ஹசாரே
......................................
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உதயகுமார் மறுப்பு!
......................................
களங்கப்படுத்த முயற்சி: ஜகன்மோகன்
......................................
வெற்றி குறித்து ஆங் சான் சூகி கருத்து
......................................
ஜப்பான்: 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
......................................
இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முத்துக்குமரன் மறைவு: புதுக்கோட்டையில் கடையடைப்பு
......................................
இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் முத்துக்குமரன்: தா.பாண்டியன்
......................................
முத்துக்குமரன்மறைவு:சட்டப்பேரவையில் இரங்கல்
......................................
ஏ.சி. பெட்டிகளில் ரயில் கட்டண உயர்வு
......................................
பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் திருத்தும் பணி
......................................
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை
......................................
S.S.L.C. தேர்வு 04.04.2012 முதல் தொடங்குகிறது
......................................
கவர்ச்சி நடிகைகள் வருவதாக குவிந்த ரசிகர்கள்: ஏப்ரல் 1ல் பரவிய வதந்தியால் ஏமாற்றம்
......................................
7ந் தேதி ஆர்ப்பாட்டம்! விஜயகாந்த் அறிவிப்பு!
......................................
வங்கி லாக்கரில் 150 பவுன் நகை மாயம்!
......................................
விமான விபத்து: 16 பேர் பலி
......................................
காசோலை இனி 3 மாதங்கள் மட்டுமே செல்லும்!
......................................
குதிரையில் ஊர்வலம் சென்ற எம்.எல்.ஏ.
......................................
போலி பாஸ்போர்ட்: இலங்கை வாலிபர் கைது
......................................
கெய்லை போல் ஆட முடியாது: கோக்லி
......................................
என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்: ரஜினி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 2, ஏப்ரல் 2012 (22:43 IST)


5 ல்கண்டன ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

       ’’தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள்
பெரும்அதிர்ச்சியினால் நிலைகுலைந்து போயுள்ளனர். மின்சார ஒழுங்குமுறை
ஆணையம் மக்களின் கருத்துகளைக் கேட்டபின்னரே இந்த கட்டண உயர்வை
அறிவித்திருப்பதாக தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க
முயற்சிப்பதும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும்
தொடர்பில்லாததைப் போல கூறி, பொதுமக்களை ஏமாளிகளாக்க நிலைப்பதும்
வேடிக்கையாகவுள்ளது.

       பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இதரபெரும் தொழில் நிறுவனங்களுக்கும் மலிவு
விலையில் மின்சாரம் வழங்குகிறது. அதுவும் கூடுதல் விலைக்கு மின்சாரத்தை
வாங்கி அந்நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும்
தமிழக அரசு, ஏழை-எளிய மக்களின் தலையில் இடிவிழுந்ததைப்போன்ற அறிவிப்பைச்
செய்துள்ளது. ஏற்கனவே, பேருந்து கட்டணஉயர்வு, பால்விலை உயர்வு
ஆகியவற்றால் தாங்க முடியாத அளவில் அல்லல்படும் அடித்தட்டு மக்களின்
அடிவயிறுபற்றி எரியும்வகையில் மேலும் மின்கட்டணத்தை உயர்த்திருப்பது
கண்டனத்திற்குரியதாகும்.

       மிக்சி,க்ரைன்டர் போன்றவற்றை இலவசமாக வழங்கும் தமிழக அரசு, அவற்றை
பயன்படுத்த இயலாதவகையில் மின்கட்டணத்தை உயர்த்திருப்பது வாக்களித்த
மக்களைத் தண்டிப்பதாகவே அமைந்துள்ளது. இனி சாதாரணமக்கள் கடந்த காலங்களில்
பயன்படுத்தியதைப்போல மண்ணெண்ணெய் விளக்குகளையே வீடுகளில் பயன்படுத்தும்
நிலைக்குத் தள்ளப்படலாம். தமிழகம் மெல்ல மெல்ல இருண்ட தமிழகமாக
மாறிவருகிறது.

இந்நிலையிலிருந்து தமிழகத்தைக்காப்பாற்ற, கட்டண உயர்வு
சுமைகளிலிருந்து மக்களைமீட்க, தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண
உயர்வை முழுமையாகத் தமிழக அரசு திரும்பபெறவேண்டும் இக்கோரிக்கையை
வலியுறுத்தி எதிர்வரும் 05.04.2012 அன்று அனைத்து
மாவட்டத்தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :