அண்மைச் செய்திகள்
ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி || 7 ஆயிரம் பேர் கைது! 100 பேர் குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தின் கீழ் கைது! போலீஸ் மீது ஜி.கே.மணி புகார || ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு || ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ் || வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை! || 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! || ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்! || இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்! || சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்! ||
திங்கட்கிழமை, 2, ஏப்ரல் 2012
தமிழகத்துக்கு, மத்திய அரசு 98 கோடி போனஸ் நிதி
......................................
ஆட்டோக்களுக்கு பயன்படுத்தும் கியாஸ் விலை உயர்வு
......................................
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்களா?
......................................
தி.மலையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
குஷ்பு மீதான வழக்குமே 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
......................................
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கலிபுல்லா பதவி ஏற்பு
......................................
இத்தாலிய கடற்படை வீரர்கள் கைது சரியான நடவடிக்கை தான்: எஸ்.எம். கிருஷ்ணா
......................................
5 ல்கண்டன ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் அறிவிப்பு
......................................
சரக்கு அடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் போன ஓட்டல் உரிமையாளர் சாக்கடையில் விழுந்து பலி
......................................
கலெக்டர் ஆபீசில் காணாமல் போன கர்ப்பிணி பெண் மீட்பு
......................................
தஞ்சையில் அதிமுக அலுவலகம் கட்ட நிலம் அபகரிப்பு
......................................
வால்பாறை : வனவிலங்குகள் இடம்பெயர்ந்தன
......................................
இறுதி ஊர்வலத்திற்கு பின் முத்துக்குமரன் உடல் தகனம் (படங்கள் )
......................................
மும்பை கேப்டன் : சச்சின் விலகல்
......................................
நடிகர் தங்கவேலுவின் மனைவி நடிகை சரோஜா காலமானார்
......................................
தி.நகர் : சீல் வைக்கப்பட்ட கடைகள் மேலும் 8 வாரங்கள் திறக்க அனுமதி
......................................
வவுனியாவில் கடுமழை: தமிழர்கள் பாதிப்பு
......................................
இலங்கைக்கு அளிக்கப்படும் ஊக்கமே ஐ.நா. தீர்மானம் : அமெரிக்கா
......................................
லாட்டரி மார்ட்டின் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
போயஸ் கார்டன் வந்தார் சசிகலா
......................................
கோச்சடையான் மேக்கிங்! - 2(வீடியோ)
......................................
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்குள் வந்து விளையாடக்கூடாது : ஐகோர்ட்டில் வழக்கு
......................................
அழைக்கிறது அமெரிக்கா : அலறுகிறார் ராஜபக்சே
......................................
கிளிநொச்சி சிவன் கோவிலை சுற்றி வளைத்தது சிங்கள ராணுவம் :தமிழர்கள் விரட்டியடிப்பு
......................................
நான் ஈ - இசை வெளியீடு
......................................
அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை கண்டித்து பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக்குழு உண்ணாவிரதம்
......................................
சென்னை: மருத்துவமனையில் இருந்து ஓடிய மனநோயாளி லாரியில் அடிப்பட்டு பலி
......................................
கள்ளக்காதலிகளை பயன்படுத்தி பேருந்தில் கைவரிசை: 30 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது
......................................
சசிகலாவின் சசோதரர் திவாகரனுக்கு ஜாமீன்
......................................
பன்றி காய்ச்சல்: அவசர ஆலோசனை கூட்டம்
......................................
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
கிரிக்கெட்: ஈ.எஸ்.பி.என் டிவிக்கு உரிமை
......................................
மாணவர்கள் தொடர்பான செய்தியால் கவலை: நன்னடத்தை வகுப்பு நடத்துமாறு வழக்கு
......................................
காதலர்கள் ஓட்டம்: உதவியவர்கள் தற்கொலை
......................................
கொலை செய்யப் போவதாக காதலன் தந்தை மிரட்டுகிறார்: பிரபல நடிகை கமிஷனரிடம் புகார்
......................................
சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்
......................................
ராமஜெயம் படுகொலை: நேரு குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் டிஜிபிக்கு ஸ்டாலின் மனு
......................................
மின் கட்டண உயர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் 15ந் தேதி கண்டன கூட்டம்
......................................
விரைவில் சம்பள பாக்கி: விஜய் மல்லையா
......................................
ஓட்டல்களுக்கான கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க கோரி போராட்டம்
......................................
எனது போராட்டம் தொடரும்: ஹசாரே
......................................
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உதயகுமார் மறுப்பு!
......................................
களங்கப்படுத்த முயற்சி: ஜகன்மோகன்
......................................
வெற்றி குறித்து ஆங் சான் சூகி கருத்து
......................................
ஜப்பான்: 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
......................................
இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முத்துக்குமரன் மறைவு: புதுக்கோட்டையில் கடையடைப்பு
......................................
இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் முத்துக்குமரன்: தா.பாண்டியன்
......................................
முத்துக்குமரன்மறைவு:சட்டப்பேரவையில் இரங்கல்
......................................
ஏ.சி. பெட்டிகளில் ரயில் கட்டண உயர்வு
......................................
பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் திருத்தும் பணி
......................................
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை
......................................
S.S.L.C. தேர்வு 04.04.2012 முதல் தொடங்குகிறது
......................................
கவர்ச்சி நடிகைகள் வருவதாக குவிந்த ரசிகர்கள்: ஏப்ரல் 1ல் பரவிய வதந்தியால் ஏமாற்றம்
......................................
7ந் தேதி ஆர்ப்பாட்டம்! விஜயகாந்த் அறிவிப்பு!
......................................
வங்கி லாக்கரில் 150 பவுன் நகை மாயம்!
......................................
விமான விபத்து: 16 பேர் பலி
......................................
காசோலை இனி 3 மாதங்கள் மட்டுமே செல்லும்!
......................................
குதிரையில் ஊர்வலம் சென்ற எம்.எல்.ஏ.
......................................
போலி பாஸ்போர்ட்: இலங்கை வாலிபர் கைது
......................................
கெய்லை போல் ஆட முடியாது: கோக்லி
......................................
என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்: ரஜினி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 2, ஏப்ரல் 2012 (14:33 IST)



மாணவர்கள் தொடர்பான செய்தி கவலை அளிக்கிறது:
நன்னடத்தை வகுப்பு நடத்துமாறு வழக்கு


நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த வக்கீல் காசிநாதபாரதி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில் கூறி இருப்பதாவது:  
 
கடந்த சில வாரங்களாக பத்திரிகைகளில் ஆசிரியர்  மாணவர்கள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் கவலை அளிக்கிறது. சென்னையில் பள்ளி மாணவன், உமாமகேஸ்வரி என்ற ஆசிரியையை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.
 
தாம்பரத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 4 பேர் சேர்ந்து தங்களுடன் படித்த மாணவியை கற்பழித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டில் வெடித்து இறந்து போனான். சென்னையில் 17 வயது பள்ளி மாணவனை 37 வயது ஆசிரியை கடத்திச் சென்றார்.
 
இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.   ஆரம்ப காலகட்டத்தில் பள்ளிகளில் தனியாக நன்னடத்தை வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது எந்த பள்ளியிலும் நன்னடத்தை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.
 
இதனால்தான் மாணவர்கள் தவறான வழியில் சென்று விடுகிறார்கள். பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகளும் இல்லை. இதனாலும் மாணவ மாணவிகளின் மனதை பாதிக்கிறது. இந்த குறைகளை நிவர்த்தி செய்ய கேட்டு பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு மனு கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
எனவே தொடக்க கல்வி மாணவர்களுக்கு நன்னடத்தை வகுப்புகளை கற்றுக்கொடுக்க தனியாக பாடத்திட்டத்தை வகுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
 
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் மாணவர்களுக்கு நன்னடத்தை வகுப்புகள் நடத்துவது தொடர்பாக மனுதாரர் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி அரசின் கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : anbu Country : Australia Date :4/3/2012 7:41:51 PM
நீதி அவர்கள் சரியாக சொன்னார்கள்
Name : anbu Country : Australia Date :4/3/2012 7:40:19 PM
நீதி அவர்கள் சரியாக சொன்னார்கள்
Name : Thamilan Date :4/3/2012 12:26:21 PM
ஆசிரியர்களின் தவறான முன்னுதாரணங்களை தவிர்க்க வேண்டும். இந்த மாதிரி ஒரு வழக்கு இந்த கால கட்டத்திற்கு மிக அவசியம்.
Name : neethi Date :4/2/2012 9:58:41 PM
பாடசாலைகள் விழாக்களில் பேசுவதற்கு கவர்ச்சி நடிகைகளையும் நடிகர்களையும் இயக்குனர்களையும் அணுகுந்தரத்தில் இருந்தால் மாணவர்கள் எப்படி நல்ல நடத்தை உள்ளவர்களாக இருப்பார்கள் காலம் செய்யும் கோலம் இணையத்தில் கண்ட கண்ட அசிங்கமெல்லாம் பார்க்கும் மாணவன் நெஞ்சில் எப்படி நல்ல விடயங்கள் உண்டாகும் ?