அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
திங்கட்கிழமை, 2, ஏப்ரல் 2012
தமிழகத்துக்கு, மத்திய அரசு 98 கோடி போனஸ் நிதி
......................................
ஆட்டோக்களுக்கு பயன்படுத்தும் கியாஸ் விலை உயர்வு
......................................
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்களா?
......................................
தி.மலையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
குஷ்பு மீதான வழக்குமே 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
......................................
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கலிபுல்லா பதவி ஏற்பு
......................................
இத்தாலிய கடற்படை வீரர்கள் கைது சரியான நடவடிக்கை தான்: எஸ்.எம். கிருஷ்ணா
......................................
5 ல்கண்டன ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் அறிவிப்பு
......................................
சரக்கு அடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் போன ஓட்டல் உரிமையாளர் சாக்கடையில் விழுந்து பலி
......................................
கலெக்டர் ஆபீசில் காணாமல் போன கர்ப்பிணி பெண் மீட்பு
......................................
தஞ்சையில் அதிமுக அலுவலகம் கட்ட நிலம் அபகரிப்பு
......................................
வால்பாறை : வனவிலங்குகள் இடம்பெயர்ந்தன
......................................
இறுதி ஊர்வலத்திற்கு பின் முத்துக்குமரன் உடல் தகனம் (படங்கள் )
......................................
மும்பை கேப்டன் : சச்சின் விலகல்
......................................
நடிகர் தங்கவேலுவின் மனைவி நடிகை சரோஜா காலமானார்
......................................
தி.நகர் : சீல் வைக்கப்பட்ட கடைகள் மேலும் 8 வாரங்கள் திறக்க அனுமதி
......................................
வவுனியாவில் கடுமழை: தமிழர்கள் பாதிப்பு
......................................
இலங்கைக்கு அளிக்கப்படும் ஊக்கமே ஐ.நா. தீர்மானம் : அமெரிக்கா
......................................
லாட்டரி மார்ட்டின் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
போயஸ் கார்டன் வந்தார் சசிகலா
......................................
கோச்சடையான் மேக்கிங்! - 2(வீடியோ)
......................................
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்குள் வந்து விளையாடக்கூடாது : ஐகோர்ட்டில் வழக்கு
......................................
அழைக்கிறது அமெரிக்கா : அலறுகிறார் ராஜபக்சே
......................................
கிளிநொச்சி சிவன் கோவிலை சுற்றி வளைத்தது சிங்கள ராணுவம் :தமிழர்கள் விரட்டியடிப்பு
......................................
நான் ஈ - இசை வெளியீடு
......................................
அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை கண்டித்து பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக்குழு உண்ணாவிரதம்
......................................
சென்னை: மருத்துவமனையில் இருந்து ஓடிய மனநோயாளி லாரியில் அடிப்பட்டு பலி
......................................
கள்ளக்காதலிகளை பயன்படுத்தி பேருந்தில் கைவரிசை: 30 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது
......................................
சசிகலாவின் சசோதரர் திவாகரனுக்கு ஜாமீன்
......................................
பன்றி காய்ச்சல்: அவசர ஆலோசனை கூட்டம்
......................................
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
கிரிக்கெட்: ஈ.எஸ்.பி.என் டிவிக்கு உரிமை
......................................
மாணவர்கள் தொடர்பான செய்தியால் கவலை: நன்னடத்தை வகுப்பு நடத்துமாறு வழக்கு
......................................
காதலர்கள் ஓட்டம்: உதவியவர்கள் தற்கொலை
......................................
கொலை செய்யப் போவதாக காதலன் தந்தை மிரட்டுகிறார்: பிரபல நடிகை கமிஷனரிடம் புகார்
......................................
சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்
......................................
ராமஜெயம் படுகொலை: நேரு குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் டிஜிபிக்கு ஸ்டாலின் மனு
......................................
மின் கட்டண உயர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் 15ந் தேதி கண்டன கூட்டம்
......................................
விரைவில் சம்பள பாக்கி: விஜய் மல்லையா
......................................
ஓட்டல்களுக்கான கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க கோரி போராட்டம்
......................................
எனது போராட்டம் தொடரும்: ஹசாரே
......................................
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உதயகுமார் மறுப்பு!
......................................
களங்கப்படுத்த முயற்சி: ஜகன்மோகன்
......................................
வெற்றி குறித்து ஆங் சான் சூகி கருத்து
......................................
ஜப்பான்: 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
......................................
இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முத்துக்குமரன் மறைவு: புதுக்கோட்டையில் கடையடைப்பு
......................................
இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் முத்துக்குமரன்: தா.பாண்டியன்
......................................
முத்துக்குமரன்மறைவு:சட்டப்பேரவையில் இரங்கல்
......................................
ஏ.சி. பெட்டிகளில் ரயில் கட்டண உயர்வு
......................................
பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் திருத்தும் பணி
......................................
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை
......................................
S.S.L.C. தேர்வு 04.04.2012 முதல் தொடங்குகிறது
......................................
கவர்ச்சி நடிகைகள் வருவதாக குவிந்த ரசிகர்கள்: ஏப்ரல் 1ல் பரவிய வதந்தியால் ஏமாற்றம்
......................................
7ந் தேதி ஆர்ப்பாட்டம்! விஜயகாந்த் அறிவிப்பு!
......................................
வங்கி லாக்கரில் 150 பவுன் நகை மாயம்!
......................................
விமான விபத்து: 16 பேர் பலி
......................................
காசோலை இனி 3 மாதங்கள் மட்டுமே செல்லும்!
......................................
குதிரையில் ஊர்வலம் சென்ற எம்.எல்.ஏ.
......................................
போலி பாஸ்போர்ட்: இலங்கை வாலிபர் கைது
......................................
கெய்லை போல் ஆட முடியாது: கோக்லி
......................................
என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்: ரஜினி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 2, ஏப்ரல் 2012 (9:34 IST)



வங்கி லாக்கரில் 150 பவுன் நகை மாயம்!


திருப்பூரில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் தங்க நகையைக் காணவில்லை என, போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர் கே.பி.என். காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராம்பிரபு (32). பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், திருப்பூர் நீதிமன்றம் சாலை வாலிபாளையத்தில் உள்ள வங்கியின் லாக்கரில், தனக்குச் சொந்தமான 150 பவுன் தங்க நகைகளை கடந்தாண்டு ஜூலை 21 ம் தேதி வைத்தாராம்.


இந் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, லாக்கரில் இருந்த நகைகளை எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார் ராம்பிரபு. அங்கு லாக்கரைத் திறந்து பார்த்தபோது நகைகள் இல்லாததால், வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.


பின்னர், போலீஸில் புகார் செய்தார். திருப்பூர் வடக்குப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :