அண்மைச் செய்திகள்
ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ ||
திங்கட்கிழமை, 2, ஏப்ரல் 2012
தமிழகத்துக்கு, மத்திய அரசு 98 கோடி போனஸ் நிதி
......................................
ஆட்டோக்களுக்கு பயன்படுத்தும் கியாஸ் விலை உயர்வு
......................................
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்களா?
......................................
தி.மலையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
குஷ்பு மீதான வழக்குமே 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
......................................
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கலிபுல்லா பதவி ஏற்பு
......................................
இத்தாலிய கடற்படை வீரர்கள் கைது சரியான நடவடிக்கை தான்: எஸ்.எம். கிருஷ்ணா
......................................
5 ல்கண்டன ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் அறிவிப்பு
......................................
சரக்கு அடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் போன ஓட்டல் உரிமையாளர் சாக்கடையில் விழுந்து பலி
......................................
கலெக்டர் ஆபீசில் காணாமல் போன கர்ப்பிணி பெண் மீட்பு
......................................
தஞ்சையில் அதிமுக அலுவலகம் கட்ட நிலம் அபகரிப்பு
......................................
வால்பாறை : வனவிலங்குகள் இடம்பெயர்ந்தன
......................................
இறுதி ஊர்வலத்திற்கு பின் முத்துக்குமரன் உடல் தகனம் (படங்கள் )
......................................
மும்பை கேப்டன் : சச்சின் விலகல்
......................................
நடிகர் தங்கவேலுவின் மனைவி நடிகை சரோஜா காலமானார்
......................................
தி.நகர் : சீல் வைக்கப்பட்ட கடைகள் மேலும் 8 வாரங்கள் திறக்க அனுமதி
......................................
வவுனியாவில் கடுமழை: தமிழர்கள் பாதிப்பு
......................................
இலங்கைக்கு அளிக்கப்படும் ஊக்கமே ஐ.நா. தீர்மானம் : அமெரிக்கா
......................................
லாட்டரி மார்ட்டின் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
போயஸ் கார்டன் வந்தார் சசிகலா
......................................
கோச்சடையான் மேக்கிங்! - 2(வீடியோ)
......................................
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்குள் வந்து விளையாடக்கூடாது : ஐகோர்ட்டில் வழக்கு
......................................
அழைக்கிறது அமெரிக்கா : அலறுகிறார் ராஜபக்சே
......................................
கிளிநொச்சி சிவன் கோவிலை சுற்றி வளைத்தது சிங்கள ராணுவம் :தமிழர்கள் விரட்டியடிப்பு
......................................
நான் ஈ - இசை வெளியீடு
......................................
அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை கண்டித்து பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக்குழு உண்ணாவிரதம்
......................................
சென்னை: மருத்துவமனையில் இருந்து ஓடிய மனநோயாளி லாரியில் அடிப்பட்டு பலி
......................................
கள்ளக்காதலிகளை பயன்படுத்தி பேருந்தில் கைவரிசை: 30 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது
......................................
சசிகலாவின் சசோதரர் திவாகரனுக்கு ஜாமீன்
......................................
பன்றி காய்ச்சல்: அவசர ஆலோசனை கூட்டம்
......................................
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
கிரிக்கெட்: ஈ.எஸ்.பி.என் டிவிக்கு உரிமை
......................................
மாணவர்கள் தொடர்பான செய்தியால் கவலை: நன்னடத்தை வகுப்பு நடத்துமாறு வழக்கு
......................................
காதலர்கள் ஓட்டம்: உதவியவர்கள் தற்கொலை
......................................
கொலை செய்யப் போவதாக காதலன் தந்தை மிரட்டுகிறார்: பிரபல நடிகை கமிஷனரிடம் புகார்
......................................
சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்
......................................
ராமஜெயம் படுகொலை: நேரு குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் டிஜிபிக்கு ஸ்டாலின் மனு
......................................
மின் கட்டண உயர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் 15ந் தேதி கண்டன கூட்டம்
......................................
விரைவில் சம்பள பாக்கி: விஜய் மல்லையா
......................................
ஓட்டல்களுக்கான கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க கோரி போராட்டம்
......................................
எனது போராட்டம் தொடரும்: ஹசாரே
......................................
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உதயகுமார் மறுப்பு!
......................................
களங்கப்படுத்த முயற்சி: ஜகன்மோகன்
......................................
வெற்றி குறித்து ஆங் சான் சூகி கருத்து
......................................
ஜப்பான்: 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
......................................
இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முத்துக்குமரன் மறைவு: புதுக்கோட்டையில் கடையடைப்பு
......................................
இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் முத்துக்குமரன்: தா.பாண்டியன்
......................................
முத்துக்குமரன்மறைவு:சட்டப்பேரவையில் இரங்கல்
......................................
ஏ.சி. பெட்டிகளில் ரயில் கட்டண உயர்வு
......................................
பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் திருத்தும் பணி
......................................
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை
......................................
S.S.L.C. தேர்வு 04.04.2012 முதல் தொடங்குகிறது
......................................
கவர்ச்சி நடிகைகள் வருவதாக குவிந்த ரசிகர்கள்: ஏப்ரல் 1ல் பரவிய வதந்தியால் ஏமாற்றம்
......................................
7ந் தேதி ஆர்ப்பாட்டம்! விஜயகாந்த் அறிவிப்பு!
......................................
வங்கி லாக்கரில் 150 பவுன் நகை மாயம்!
......................................
விமான விபத்து: 16 பேர் பலி
......................................
காசோலை இனி 3 மாதங்கள் மட்டுமே செல்லும்!
......................................
குதிரையில் ஊர்வலம் சென்ற எம்.எல்.ஏ.
......................................
போலி பாஸ்போர்ட்: இலங்கை வாலிபர் கைது
......................................
கெய்லை போல் ஆட முடியாது: கோக்லி
......................................
என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்: ரஜினி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 2, ஏப்ரல் 2012 (8:20 IST)





என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்: ரஜினி




லண்டனில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். "சூப்பர் ஸ்டார் என்ற முறையில் நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?'' என்ற கேள்விக்குப் பதில் அளித்த ரஜினிகாந்த், "என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்'' என்று கூறினார்.


"ஒவ்வொரு படத்தையுமே எனது முதல் படமாக கருதி நடிப்பதாகவும்'' அவர் தெரிவித்தார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை குறிப்பிட்ட ரஜினிகாந்த், தற்போது 90 சதவீதம் குணம் அடைந்துவிட்டதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் கூறினார்.


"கோச்சடையான் படம் குழந்தைகளை மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக அமையும். வருகிற நவம்பர் மாதம் 13ந் தேதி தீபாவளிக்கு இந்த படம் வெளிவரும்'' என்று ரஜினி கூறினார்.


21 வருடங்களுக்குப்பின் ரஜினிகாந்த் தனது சொந்தக்குரலில் இந்த படத்தில் ஒரு பாடலை பாடுகிறார். அதுபற்றி குறிப்பிட்ட அவர், இந்த படத்தில் பாடியது புதிய அனுபவமாக இருந்ததாகவும், இந்த பாடல் வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.


லண்டன் நகரம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்ற ரஜினி, "பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க லண்டன் நகரை நான் மிகவும் நேசிக்கிறேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் நடிப்பதற்காக இங்கு வந்திருக்கிறேன். அப்போதே இங்கு ஒரு வீட்டை வாங்க தவறிவிட்டேன். இனி நிச்சயம் இங்கு வீடு வாங்குவேன்'' என்றும் தெரிவித்தார்.


பேட்டியின்போது ரஜினியுடன் இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், "இந்த படத்தில் இசைக்கு முக்கிய பங்கு உள்ளது. இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துவிட்டோம். மேலும் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : karaikkal jegan Country : Australia Date :4/3/2012 4:16:26 PM
தலைவா! உங்க மருமகன் ஹிந்தி படத்தில நடிக்க போவதாக இருக்கே! அதுக்கு ஏதாவது அமிதாப் உதவி தேவைபடுதா? தன்னலம் கருதா தலைவா! கொச்சடையான் படம் எடுத்து அதன் மூலம் கிடைக்கும் கோடிகணக்கான பணத்தை கொண்டு லண்டனில் வீடு வாங்குங்கள்! மொத்தத்தில் 3 படம் பெரிய மகள் கொடுத்த மெகா ஹிட் படம்! கொச்சடையான் சின்ன பொண்ணு கொடுக்க போகும் உலக மகா ஹிட் படம்! பாவம் ரசிகர்கள்!
Name : siraj Country : India Date :4/3/2012 1:56:21 PM
முகம்மது சுல்தான் மற்றும் பிள்ளை ஆகிய இருவரது கருத்துகளும் மிகவும் அருமையாக இருந்தது பாராட்டுக்கள்
Name : Nand Date :4/3/2012 12:30:12 PM
why not he ask the media to stop publish as " super star " from today onwards...We need a Press Statement from Mr.Shivaji Rao that to Stop adding Super Star.
Name : neethi Date :4/3/2012 12:22:01 PM
இனி என்றும் உச்ச நட்ச்சத்திரம் எம் ஜி ஆர் மட்டுமே இதுவே உண்மை வருங்கால சமுதாயம் எம் ஜி ஆர் படங்களை பார்த்து ரசிக்கும் என்பதில் ஐயமில்லை
Name : Nand Date :4/3/2012 12:21:20 PM
why not he ask the media to stop publish as " super star " from today onwards...
Name : Mohammad sultan Date :4/2/2012 11:56:11 AM
அப்படி என்னப்பா ,,.,நாட்டுக்கு நல்லது செய்து விட்டீர்கள் ?????நீங்களும் .,.,.,அண்ணன் அமிதாபும் ???? எங்களுக்கு 500 sft .,.,வாங்க முடியலே .,.,.,அதுவும் லண்டனில் வீடு .,.,வாங்க போறீங்க /./..,./கவலையே பட வேண்டாம் .,.,.,மர தமிழன் உள்ளவரை .,.,உங்களுக்கு கொண்டாட்டம்தான் .,.,.,.,வாழ்க சிவாஜி ராவ் >>>>>
Name : pillai Country : Canada Date :4/2/2012 11:54:00 AM
ரஜனி சார்ர்...உங்களுக்கு "தெரியாமல் ,இத்தனை. வருடமா , எத்தனையோ படங்களில் ..உங்க பெயருக்கு முன்னால் "சுப்பர் ஸ்டார்",, ரஜனிகாந்த் என்று விளம்பர பண்கிரார்கள்...அவர்களை அழைத்து "புத்தி மதி " கூறுங்களேன் ? இங்கிலாந்து போய் ஒரு நிருபர் என்னை "சூப்பர் ஸ்டார் " என்று அழைக்கும் போது தான்..இம்புட்டு காலமாய் .. இந்தியாவிலும் இப்படி அழைப்பதை அறிந்தேன் என்று !!
Name : Nelson Babu Country : Oman Date :4/2/2012 9:04:22 AM
உண்மை அதுதான் சிவாஜி ராவ் ,இங்கு எங்கள் நிஜ ஹீரோ சீமானும் வைகோவும்தான்