அண்மைச் செய்திகள்
போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் || சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார் ||
ஞாயிற்றுக்கிழமை, 1, ஏப்ரல் 2012
கடாபியைப் போல படுகொலைசெய்ய இலங்கை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்: ராஜபக்சே
......................................
ரயில் முன் பாய்ந்து வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலர் தற்கொலை
......................................
டெல்லி :மாநகராட்சி தேர்தலில் 2 தமிழர்கள் போட்டி
......................................
தீவிரவாதிகள் தாக்குதல்: 37 ராணுவ வீரர்கள் பலி
......................................
தேர்தல் ஆணையத்துக்கு அத்வானி பாராட்டு
......................................
உலக வங்கி தலைவர் பதவி: அமெரிக்காவுக்கு ஜப்பான் ஆதரவு
......................................
ஒபாமா திட்டத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு
......................................
பாபா ராம்தேவ் ஜூன் 3- ல் உண்ணாவிரதம்
......................................
எனக்காக வேண்டிக்கொண்ட இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றி :யுவராஜ் சிங்
......................................
ராமஜெயம் படுகொலை :றெக்கை கட்டி பறக்கும் வதந்திகள்
......................................
உறவுக்கு மறுத்ததால் ஆத்திரம் :மனைவிக்கு தீ வைத்து கணவன் ஓட்டம்
......................................
2 கிராமத்தினரிடையே பயங்கர மோதல் : பதட்டம் - போலீஸ் குவிப்பு
......................................
கவுன்சிலர்களின் கணவர்கள் ஆணையாளருடன் மோதல்
......................................
போலீஸ் எஸ்.ஐ., ஏட்டுவை அரிவாளோடு விரட்டிய ரவுடிகள்
......................................
நெல்லை : திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டுவீச்சு
......................................
தூத்துக்குடி: லாரி - ஜீப் மோதலில் 4 பேர் பலி
......................................
காமராஜருக்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா: நடிகர் ராமராஜன் பேச்சு
......................................
தஞ்சை : சாலை விபத்தில் 2 விஏஓக்கள் பலி
......................................
ஆத்தூர் உழவர் சந்தை சாதனை
......................................
15 வயது மாணவன் கடத்திக் கொலை
......................................
தூத்துக்குடி-கொழும்பு :மீண்டும் கப்பல் போக்குவரத்து
......................................
முத்துக்குமரன் உடலுக்கு அமைச்சர் ந.சுப்பிரமணியன் அஞ்சலி ( படம் )
......................................
உலகில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் சச்சின்
......................................
இல.கணேசனின் அண்ணன் மரணம்
......................................
பிரபுதேவாவுடன் காதல் முறிந்தது ஏன்?: நயன்தாரா பரபரப்பு பதில்
......................................
எம்எல்ஏ ஆன பிறகும் பேருந்தில் பயணம் செய்த மறைந்த இ.கம்யூ., முத்துக்குமரன் (படங்கள்)
......................................
9ம் வகுப்பு மாணவிக்கு லவ் பேட்ஸ்: 8ம் வகுப்பு மாணவன் திடீர் மாயம்: நாக்பூர் விரையும் சென்னை போலீஸ்
......................................
புதுக்கோட்டை எம்எல்ஏ மரணம்! அதிர்ச்சியில் மயக்கமடைந்த மனைவி! (படங்கள்)
......................................
எனது பாஸ்போர்ட்டை தீவைத்து எரித்துவிட்டனர்: மீண்டும் சினிமாவில் நடிப்பேன்: அல்போன்சா
......................................
கோவை: பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி
......................................
வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் திருட்டு
......................................
கூடங்குளத்தில் கமாண்டோ வீரர் பலி
......................................
ராமஜெயம் குடும்பத்தினருக்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், தயாளு அம்மாள் ஆறுதல் (படங்கள்)
......................................
எஸ்.பி.முத்துக்குமரன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது! பாட்னாவில் இருந்து விரைகிறோம்! தா.பாண்டியன் இரங்கல
......................................
மின் கட்டண உயர்வு: வாக்களித்த மக்களுக்குத் தண்டனை: ஏப்ரல் 5ல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
......................................
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
......................................
கர்நாடகா: முன்னாள் அமைச்சர் காலமானார்
......................................
எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன் உடலுக்கு எம்எல்ஏக்கள், மாஜி எம்எல்ஏக்கள் அஞ்சலி
......................................
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிகமான கேள்விகளைக்கேட்ட உறுப்பினர் முத்துக்குமரன்!
......................................
புதுகோட்டை எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன் விபத்தில் மரணம்! ஸ்பாட் படங்கள்!
......................................
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன் விபத்தில் மரணம்!
......................................
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன் விபத்தில் மரணம் அடைந்தார்!
......................................
ஏப்ரல் 19ம் தேதி முதல் தூத்துக்குடி கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல்
......................................
இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும்: கி.வீரமணி பேச்சு
......................................
கணவன் தலையில் கல்லைத் தூக்கி போட்டு கொலை செய்த மனைவி! திருச்சி சிறையில் அடைப்பு!
......................................
யானையை கடத்திச் சென்றதாக, கேரள வாலிபர்கள் மீது வழக்கு! விசாரணை நடத்த மதுரை கோர்ட் உத்தரவு!
......................................
சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
......................................
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! தி.மு.க. அறிவிப்பு!
......................................
தீர்த்தம் என்ற பெயரில் சயனைடு! 6 பெண்களை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை! பெங்களூர் கோர்ட்!
......................................
தெலுங்கானா: மேலும் ஒரு வாலிபர் தற்கொலை
......................................
அரசியல் கட்சிகளுக்கு சரியான பாடம்: குரேஷி
......................................
பயிற்சி முகாமில் சச்சின்
......................................
இலங்கை அணியில் மீண்டும் மேத்யூஸ்
......................................
இந்தியாவில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை: கில்கிறிஸ்ட்
......................................
சச்சின் சாதனையை முறியடிக்க முடியாது: கில்கிறிஸ்ட்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 1, ஏப்ரல் 2012 (20:13 IST)


கவுன்சிலர்களின் கணவர்கள் ஆணையாளருடன் மோதல்


வாணியம்பாடி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் சுகாதார மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நகரசபை தலைவர் டாக்டர் நீலோபர்கபீல் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த உறுப்பினர் விவாதங்கள் :

கவுன்சிலர் கோவிந்தராஜ்:- துப்புரவு பணியாளர்கள் முறையாக பணிக்கு வருவது இல்லை. மொத்த உறுப்பினர்களில் பலர் பினாமிகளை வைத்து பணி செய்கின்றனர்.

தலைவர்:- 2 பேர் தான் தொடர்ந்து விடுப்பு எடுத்து பணிக்கு வராமல் உள்ளனர். மருத்துவ தகுதியில்லாதவர்களை பணி நீக்கம் செய்யலாம்.

கவுன்சிலர் ஜெயலட்சுமியின் கணவர் ராஜா:- மேஸ்திரிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும், 5 பேர் தொடர்ந்து வேலைக்கு வராமலேயே உள்ளனர்.

50-க்கும் மேற்பட்டவர்கள் பினாமிகளாக வேலை செய்கின்றனர். இவர்களுக்கு ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என்று மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் பணம் தருகின்றனர். இத்தகையவர்களை முழுமையாக நீக்க வேண்டும்.

கவுன்சிலர் தென்னரசு:- ஒரு முறை எச்சரித்து விடலாம் தொடர்ந்து செய்தால் நடவடிக்கை எடுக்கலாம்.


கவுன்சிலர் கமலாவின் கணவர் சின்னதம்பி:- எந்த ஆட்சி என்றாலும் சுகாதார பிரிவில் பிரச்சினைதான் உள்ளது. தற்போது உள்ள நிலையை மாற்ற முன் வர வேண்டும்.

துணைத் தலைவர் விஜயகுமார்:- நகரில் டீ தூளில் கலப்படம், பாலில் கலப்படம் நடக்கிறது. தடுக்க வேண்டும், கோழி கழிவுகளை அகற்ற வேண்டும்.


ஆணையாளர்பராஜேந்திரன்:- சுகாதார பிரிவு குறித்து இங்கு உறுப்பினர்கள் பேசினர். தற்போது வரி வசூல் செய்ய பணியாளர்கள் சிலர் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் பணிக்கு வந்து விடுவார்கள். கடந்த ஆண்டை விடதற்போது குறைவாக வசூல் ஆகி உள்ளது. அதனால் தான் இத்தகைய பணியில் ஈடுபடுத்தும் நிலை உள்ளது. வரி வசூல் செய்ய உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.


இவ்வாறு அவர் பேசிக் கொண்டு இருந்தபோது கூட்டத்தில் இருந்த நகர மன்ற உறுப்பினர் பர்ஹானாவின் கணவர் சவுக்கத் திடீர் என எழுந்து ஆணையாளர் வீட்டிற்கு ஒரு ஆணும், அலுவலகத்திற்கு ஒரு ஆணும் பணிக்கு வைப்பது எப்படி நியாயம்ப என்றும் ஆணையாளரை பார்த்து மிகவும் ஆவேசமாக பேசியதால், கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது, இதனால் தொடர்ந்து தான் பேசப்போவது இல்லை என்று ஆணையாளர் கூறிவிட்டு அமர்ந்தார்.


அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர். தொடர்ந்து ஆணையாளர் ஒரு சில கருத்துக்களை கூறி அமர்ந்தார்.  பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் ஆணையாளருடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :