அமைச்சர் சண்முகம் வீட்டில் சிபிஐ விசாரணை
இந்த வழக்கில் பா.ம.க., நிறுவனர் ராமதாசிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் ராமதாஸ் சகோதரர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.