அண்மைச் செய்திகள்
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) || மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம் || புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது || புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு || சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் || 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு || 8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல் || பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி || கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் ||
வெள்ளிக்கிழமை, 30, மார்ச் 2012
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 12-ல் வேலை நிறுத்தம்
......................................
குன்றத்தூர் :ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் மோசடி
......................................
அமைச்சர் சண்முகம் வீட்டில் சிபிஐ விசாரணை
......................................
திருச்செந்தூர் கோவில் உண்டியல் வருமானம் 1 கோடி
......................................
கூடங்குளம் : கைதான 178 பேரில் 138 பேருக்கு ஜாமீன்
......................................
ஐ.பி.எல். 20 :மும்பையில் மூன்றடுக்கு பாதுகாப்பு
......................................
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
......................................
சேலத்தில் மறியல்: பெண்கள் உள்பட 400 பேர் கைது
......................................
கர்ப்பிணி மனைவிக்கு மாங்காய் பறித்து கொடுத்த கணவருக்கு உருட்டு கட்டை அடி
......................................
குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி
......................................
ஏ.கே.அந்தோணி பதவியை ராஜினாமா செய்ய பாஜக கோரிக்கை
......................................
அதிமுக நிர்வாகிகள் 49 பேர் அதிரடி மாற்றம்
......................................
செல்போன்களிலிருந்து தங்கம் பிரித்தெடுப்பு!
......................................
ஏர் இந்தியா ஸ்டிரைக் வாபஸ்
......................................
வீடுகளுக்கான மின்கட்டண அறிவிப்பு
......................................
திவாகரனுக்கு ஏப்ரல்-12 வரை காவல் நீட்டிப்பு
......................................
மது தர மறுத்ததால் விமானத்தில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட பெண்
......................................
நடிகை பபிதா கணவர் மீது கமிஷனரிடம் புகார்
......................................
ஆனைமலை புலிகள் சரணாலயம் நாளை மறுநாள் மூடல்
......................................
ஈரோட்டில் புதிய பஸ் நிலையம்
......................................
நானாவதி கமிஷன் காலம் 18வது முறையாக நீட்டிப்பு
......................................
கலைஞரை எதிர்த்து போட்டியிட்டவர் நீக்கம்
......................................
தமிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பி. லத்திகா சரண் ஓய்வு பெற்றார்
......................................
லாட்டரி அதிபர் மார்ட்டின் மீண்டும் கைது
......................................
சவுதி அரேபியா இளவரசர் மீது கற்பழிப்பு வழக்கு
......................................
ராமஜெயம் மகனுக்கு மு.க.அழகிரி மகன் ஆறுதல் (படங்கள்)
......................................
முருகன், சாந்தன், பேரறிவாளன் வழக்கு: ஜூன் 22-ந்தேதிக்கு தள்ளி வைப்பு
......................................
நேரு தம்பி ராமஜெயம் உடலுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அஞ்சலி (படங்கள்)
......................................
நேரு தம்பி ராமஜெயம் படுகொலை: இறுதி ஊர்வலம் படங்கள்
......................................
மாஜி போலீஸ் ஐஜிக்கு மூனறு ஆண்டு ஜெயில்: மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
......................................
சசிகலா வழக்கு ஏப்ரல் 3க்கு ஒத்திவைப்பு
......................................
நேரு தம்பி ராமஜெயம் உடலுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி (படங்கள்)
......................................
நேரு தம்பி ராமஜெயம் உடலுக்கு நடிகர் நெப்போலியன் அஞ்சலி (படங்கள்)
......................................
தனித்தெலுங்கானா : மேலும் ஒரு மாணவர் தற்கொலை
......................................
உதயகுமார் மனைவியிடம் 7 மணி நேரம் விசாரணை
......................................
மாற்றுதிறனாளிகளுக்கு பணி ஆணை
......................................
அட்டாக் பாண்டிக்கு போலீஸ் வலைவீச்சு
......................................
திருவாரூர்: நீக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள்
......................................
சச்சின் விளையாட்டை பார்த்த பிறகு தான் ஆர்வம் பிறந்தது: விராட் கோஹ்லி
......................................
நடிகர் தனுசுக்கு நன்றி தெரிவித்த சச்சின்
......................................
நேரு தம்பி ராமஜெயம் கொலை: அரசியல் பின்னணி என சந்தேகம்: சட்டசபை வளாகத்தில் ஸ்டாலின்
......................................
நேருவின் தம்பி ராமஜெயத்தின் இறுதிச் சடங்கு! திருச்சியில் குவிந்த திமுக தொண்டர்கள்!
......................................
ராமஜெயம் உடலுக்கு அழகிரி, கனிமொழி அஞ்சலி
......................................
மக்கள் நலப்பணியாளர்கள் கைது
......................................
பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து 2 பெண்கள் பலி
......................................
ராமஜெயம் இறுதி ஊர்வலத்தில் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு பங்கேற்பு
......................................
மார்ட்டின் மீது குண்டர் சட்டம் : தடை செய்தது ஐகோர்ட்
......................................
சேலம்: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற பீகார் வாலிபர் கைது
......................................
கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியர் கைது
......................................
லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
......................................
எம்.ஜி.ஆர். யாருக்குச் சொந்தம் ?சட்டசபையில் நடந்த விவாதம்
......................................
சேதுசமுத்திர திட்ட வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை: பிரதமர், சோனியாவிடம் திமுக எம்பிக்கள் மனு
......................................
கோவை: பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் இருந்தபோது மண் சரிந்து இருவர் பலி
......................................
மூன்றாவது யானையும் பலி : அமராவதியில் தொடரும் சோகம்
......................................
யுவராஜ்சிங்குடன் தெண்டுல்கர் சந்திப்பு
......................................
இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நான் தலைமை தாங்கி செல்கிறேன். சுஷ்மா சுவராஜ்
......................................
ஐ.ஓ.பி. :பி.ஓ. பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
......................................
இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு பயணம்
......................................
2 வயது குழந்தை, தாயுடன் பெண் தற்கொலை: குழந்தையை விட்டுச்செல்ல மனமில்லை என கடிதம்
......................................
நடிகர் தனுஷ் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
......................................
திமுக மாஜி அமைச்சரின் ஜாமின்மனு தள்ளுபடி
......................................
இணையதளம் மூலம் மயக்கி சிறுவனுடன் உல்லாசம்! 47 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை!
......................................
கே.என்.நேரு தம்பி ராமஜெயம் படுகொலை: உடலை அடையாளம் காட்டிய மகன் (ஸ்பாட் படங்கள்)
......................................
K.N.நேரு தம்பி ராமஜெயம் படுகொலை: உடலை அடையாளம் காட்டிய மகன் (ஸ்பாட் படங்கள்)
......................................
குழந்தை கடத்தல் விசாரணை கைதி! போலீஸ் கமிஷனர் அலுவலத்திலிருந்து தப்பித்து ஓட்டம்!
......................................
கதறி அழுத கே.என்.நேரு: கண்கலங்கி ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின் - திமுக மாஜி அமைச்சர்கள் (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 30, மார்ச் 2012 (9:1 IST)



2 வயது குழந்தை, தாயுடன் பெண் தற்கொலை:
குழந்தையை விட்டுச்செல்ல மனமில்லை என கடிதம்


சேலம் ஐந்து ரோட்டிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில் உள்ளது நரசோதிப்பட்டி. இந்த பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி வயது 55. இவரது கணவர் கனகராஜ். கனகராஜ் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஒ. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்து விட்டார்.


இவர்களுக்கு திலக், சதீஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திலக்  கேரளாவில் மருத்துவராக உள்ளார். சதீஸ் ஈரோட்டில் போக்குவரத்து துறையில் வேலை பார்த்துவருகிறார்.


ஒரே மகள் கிருத்திகா வயது 27, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கிருத்திகாவுக்கும் சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த வசந்த் என்பவருக்கும் திருமணம் நடந்தது. வசந்த் கிருத்திகா தம்பதியினருக்கு அம்மு என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது.

வசந்த் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் சென்னையில் வேலை பார்ப்பதால் அவர் மட்டும் சென்னையில் தங்கியுள்ளார். தவிர வசந்த்துக்கும், கிருத்திகாவுக்கும் குடும்ப பிரச்சனை இருப்பதால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். கிருத்திகா தனது குழந்தையுடன், சேலத்தில் உள்ள அவரது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.


நேற்று சேலம் மாநகர துணை போலிஸ் ஆணையாளர் பாபுவுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது, அதில் நாங்கள் சுடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்கிறோம் என்று கிருத்திக்கா அந்த கடித்ததில் எழுதியிருந்தார்.


உடனடியாக சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை அந்த வீட்டுக்கு சென்று பார்க்கும் படி துணை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.


அங்கே கிருத்திகாவின் வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே வீட்டின் கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே சென்ற போலீசார் பார்த்த போது மகேஸ்வரி தனியாக தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.


கிருத்திகா தனது மகள் அம்முவை அனைத்து கழுத்தோடு கட்டி பிடித்தபடி தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவர் முதலில் குழந்தை அம்முவின் கழுத்தை இறுக்கி விட்டு பின்னர் தனது கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.


இதைப்பார்த்ததும் பக்கத்தில் இருந்த அனைவரின் மனதும் பதைபதைத்க்கும் படி இருந்தது. கொடுமையான காட்சியை கண்ட அனைவரும் உருக்கமாக இருந்தனர்.


இவர்கள் 3 பேர் தற்கொலைக்கு காரணம் என்ன என்று போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்திய போது, தங்கள் திருப்பதிக்கு செல்கிறோம் திரும்பி வர நான்கு நாட்கள் ஆகும் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லியுள்ளார் கிருத்திகா.


வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனர் போட்டுவிட்டிருந்ததால், தற்கொலை செய்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தாலும் அவர்களின் உடல் கெட்டுவிடாமல் இருந்தது. அதுதவிர வீட்டில் இருந்து கிருத்திகா கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியுள்ளது.


அதில், எங்கள் தற்கொலைக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்று குறிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது.


மேலும், அந்த கடிதத்தில் என்னை எனது கணவர் பலவகையிலும் கொடுமை செய்தனர். அந்த வலியை என்னால் தாங்கமுடியவில்லை. அதனால்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.


என்னுடைய குழந்தையை கொல்ல எனக்கு மனம் இல்லை. ஆனாலும், என் குழந்தையை விட்டு விட்டு சென்றால் அதுவும் என்னைப்போல சித்ரவதைக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளாகி விடும் என்பதால் என்னோடு அந்த குழந்தையையும் கூட்டிகொண்டு செல்கிறேன் என்று எழுதியுள்ளார்.


எனது சொத்துக்கள் அனைத்தும் எனது பெரியம்மா மகன் மோகனுக்கு தான் கொடுக்க வேண்டும். மேலும், எங்களது இறுதிச் சடங்குக்கு தேவையான பணத்தை நான் பூஜை அறையில் வைத்து உள்ளோன் அதை எடுத்து செலவு செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


இதே போல் சேலம் நகர போலீஸ் கமிஷனருக்கும் கிருத்திகா ஒரு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தற்கொலை செய்துகொண்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Lili Country : United States Date :4/8/2012 5:26:13 AM
I could watch Schinedlr's List and still be happy after reading this.