அண்மைச் செய்திகள்
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை ||
புதன்கிழமை, 28, மார்ச் 2012
மூத்த மந்திரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை
......................................
டெல்லியில் தீக்குளித்த திபெத் வாலிபர் பலி
......................................
தென்மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
......................................
தென்மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
......................................
ஜாதி அரசியலில் நம்பிக்கை இல்லை: தேவேகவுடா
......................................
சென்னையில் தேசிய பீச் வாலிபால் போட்டி
......................................
சிறுவனாக இருந்தபோது பிரபல கிரிக்கெட் வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கே கனவு கண்டேன்: டிராவிட்
......................................
நெல்லை தென்காசி இடையே அகல ரயில் பாதை சோதனை ஓட்டம்
......................................
நாடாளுமன்றத்தில் இரங்கல்
......................................
அறிவுரை தேவையில்லை: ராஜபக்சே கொக்கரிப்பு
......................................
கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ராம்ஜெத்மலானி
......................................
திருப்பதிக்கு நடைபயணம்: 2 பேர் சாலை விபத்தில் பலி
......................................
சசிகலா பெங்களூரு பயணம்!
......................................
பஞ்சாப்பை சேர்ந்த பல்வந்த் சிங் ரஜோனாவை தூக்கில் போட மத்திய அரசு தடை
......................................
இலங்கைக்கு எதிராக ஓட்டு: ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூட இலங்கை முடிவு
......................................
டெல்லியில் தீக்குளித்த திபெத் வாலிபர் பலி
......................................
திருச்சி ஏர்போர்ட்டில் போதை பொருள் பறிமுதல்
......................................
திவாகரன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
ஆபாச படத்தை பார்க்கும்படி தொந்தரவு! கணவர் மீது போலீசில் மனைவி புகார்!
......................................
ஒடிசா: பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
இலவச மருத்துவ சிகிச்சை திட்டம்: அகிலேஷ்
......................................
சச்சின் விளையாடுவார்: மும்பை இந்தியன்ஸ் அணி
......................................
கணவனை கொன்றுபாத்ரூமில் புதைத்த மனைவி
......................................
4 கிலோ வெள்ளி கொள்ளை
......................................
டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு
......................................
ராமர் பாலம்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
......................................
போயஸ் கார்டன் திரும்பினார் சசி!
......................................
சச்சினுக்கு அம்பானி விருந்து: நடிகர் நடிகைகள் பங்கேற்பு (26 படங்கள)
......................................
அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை!-ஆதார ரிப்போர்ட்!
......................................
அம்பானி வீட்டில் டெண்டுல்கர் மனைவி விடுத்த கோரிக்கை
......................................
27 மாடி வீட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அம்பானி விருந்து: இந்தி நடிகர் நடிகைகள் பங்கேற்பு
......................................
மிடாஸ் மோகனுக்கு ஏப்.4 வரை காவல்: மன்னார்குடி நீதிமன்றம்
......................................
ஆசிரியரை தாக்கிய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: எஸ்பி பதில்
......................................
3டி தொழில்நுட்பத்தில் டைட்டானிக் திரைப்படம் (படங்கள்)
......................................
கட்சியை நடத்துவதா வேண்டாமா என்று சொல்லுவது தேமுதிகவைத்தான்: பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றச்சாட்டு
......................................
40 பவுன் நகை கொள்ளை
......................................
அரிவாள் முனையில் தாசில்தார் கடத்தல்
......................................
பிரபல மலையாள திரைக்கதை ஆசிரியர் மரணம்
......................................
புரட்சித் தலைவி என சொல்லும்போது வரி விதிச்சாலே பற்றாக்குறையை சரிசெய்திடலாம்: இல.கணேசன்
......................................
எந்த விதத்தில் நியாயம்? முதல் அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்? மு.க.ஸ்டாலின்
......................................
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
புதுச்சேரி: கவர்னரை முற்றுகையிட்டு போராட்டம்
......................................
ஜெயலலிதாவுக்கு உண்மையான தங்கையாக செயல்படுவேன்! சசிகலா பரபரப்பு அறிக்கை!
......................................
தற்கொலை தீர்வாகாது: ஆந்திர முதல்வர்
......................................
சொத்துக்கணக்கை வெளியிட்டார் அகிலேஷ்
......................................
ஈரோட்டில் 14 பவுன் நகை கொள்ளை
......................................
பெற்ற மகளையே பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை கள்ளக்காதலியுடன் கைது
......................................
காரில் ஜாலியாக இருந்த கல்லூரி ஜோடி: உல்லாசத்தக்கு அழைத்த வாலிபர்: பொதுமக்களால் தப்பித்தனர்
......................................
ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
......................................
ஊக்கமருந்து: நீச்சல் வீரருக்கு 2 ஆண்டு தடை
......................................
மே.வங்கம், பீகாரில் மிதமான நிலநடுக்கம்
......................................
வீர மரணமடைந்த போலீஸ்காரர் உடல் வருகை
......................................
ரூ.17 லட்சம் மதிப்புள்ள ஆபாச சி.டி.கள் பறிமுதல்
......................................
நடிகை விந்தியா வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
......................................
நடிகை மனோரமா வீடு திரும்பினார்
......................................
அதிக டி.வி. உள்ள மாநிலம் தமிழகம்
......................................
சென்னையில் 52 சதவீதம் பேர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள்
......................................
குறைந்து வரும் கூட்டுக்குடும்பங்கள்: கணக்கெடுப்பில் தகவல்
......................................
உண்ணாவிரதம் வாபஸ் ஆனாலும் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும்: உதயகுமார்
......................................
வேலையில்லா வாலிபர்களுக்கு அலவன்சு வழங்குங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
......................................
இந்திய அணியை இன்னும் உயர்ந்த நிலைக்கு டோனி கொண்டு செல்வார்: எந்த சந்தேகமும் இல்லை. டிராவிட்
......................................
இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய தூண்களில் ஒருவராக இருந்தவர் டிராவிட்: கங்குலி
......................................
டிராவிட்டுக்கு பாராட்டு விழா ((படம்)
......................................
விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 28, மார்ச் 2012 (22:32 IST)



அறிவுரை தேவையில்லை: ராஜபக்சே கொக்கரிப்பு


மறுசீரமைப்பின் மூலம் இலங்கை அமைதிப்பாதையில் திரும்பி வருகிறது என்றும், தங்களுக்கு எந்தவொரு நாட்டின் அறிவுரையும் தேவையில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.


தலைநகர் கொழும்புவில் எக்ஸ்போ 2012 என்ற நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ராஜபக்சே கூறியதாவது, மறுசீரமைப்பின் மூலம், இலங்கை மெல்ல மெல்ல அமைதிப் பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. மற்ற நாடுகளின் தலையீடுகளின் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுவதாக கருதுகிறோம். எனவே, தங்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதி உள்ளிட்ட விவகாரங்களில் மற்ற நாடுகளின் அறிவுரைகள் தங்களுக்கு தேவையில்லை என்று அவர் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : prakash Date :3/29/2012 8:24:40 PM
நல்லா ஒரு எழுமுச்ச பழம் வாங்கி இவன் தலைல தேயிங்க
Name : Ravi-Swiss Date :3/29/2012 11:22:24 AM
அணையும் மெழுகு திரியும்' பிரகாசமாகவே எரிந்து விட்டே அணையும்' அதனைப் போலே இவரும்' சீனா இந்தியா ரச்சயா போன்ற வங்குரோத்து நாடுகளை நம்பி இப்படிக் கொக்கரிக்கின்றார்' ஆனால் ஓர் காலம் வரும்' மத்திய கிழக்கு அதிபர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளை இவர் சற்று சிந்திப்பது நலம்' தமிழர்கள் பண்ணிய பாவத்துக்கு மோசம் போனார்கள்' ஆனால் இவர் பண்ணிய பாவத்துக்கு'''??
Name : பெ.தங்கராசா Country : Germany Date :3/29/2012 8:15:58 AM
உனக்கு அறிவுரை சொன்னாலும் நீ கேட்கப்போறதில்ல. ரொம்ப கொக்கரிக்காத அமெரிக்கா உன்ன கைமா பணணிறப் போறான்!
Name : chinnavan Country : India Date :3/28/2012 11:38:37 PM
இந்த மனிதனுக்கு, வெறி கொஞ்சம் அதிகமாயிடுச்சு என்று நினைக்கின்றேன். அதிகமாகி வரும் வெயிலும் ஒரு காரணமாக இருக்கலாம்.