அண்மைச் செய்திகள்
யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) || மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம் || புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது || புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு ||
புதன்கிழமை, 28, மார்ச் 2012
மூத்த மந்திரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை
......................................
டெல்லியில் தீக்குளித்த திபெத் வாலிபர் பலி
......................................
தென்மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
......................................
தென்மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
......................................
ஜாதி அரசியலில் நம்பிக்கை இல்லை: தேவேகவுடா
......................................
சென்னையில் தேசிய பீச் வாலிபால் போட்டி
......................................
சிறுவனாக இருந்தபோது பிரபல கிரிக்கெட் வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கே கனவு கண்டேன்: டிராவிட்
......................................
நெல்லை தென்காசி இடையே அகல ரயில் பாதை சோதனை ஓட்டம்
......................................
நாடாளுமன்றத்தில் இரங்கல்
......................................
அறிவுரை தேவையில்லை: ராஜபக்சே கொக்கரிப்பு
......................................
கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ராம்ஜெத்மலானி
......................................
திருப்பதிக்கு நடைபயணம்: 2 பேர் சாலை விபத்தில் பலி
......................................
சசிகலா பெங்களூரு பயணம்!
......................................
பஞ்சாப்பை சேர்ந்த பல்வந்த் சிங் ரஜோனாவை தூக்கில் போட மத்திய அரசு தடை
......................................
இலங்கைக்கு எதிராக ஓட்டு: ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூட இலங்கை முடிவு
......................................
டெல்லியில் தீக்குளித்த திபெத் வாலிபர் பலி
......................................
திருச்சி ஏர்போர்ட்டில் போதை பொருள் பறிமுதல்
......................................
திவாகரன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
ஆபாச படத்தை பார்க்கும்படி தொந்தரவு! கணவர் மீது போலீசில் மனைவி புகார்!
......................................
ஒடிசா: பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
இலவச மருத்துவ சிகிச்சை திட்டம்: அகிலேஷ்
......................................
சச்சின் விளையாடுவார்: மும்பை இந்தியன்ஸ் அணி
......................................
கணவனை கொன்றுபாத்ரூமில் புதைத்த மனைவி
......................................
4 கிலோ வெள்ளி கொள்ளை
......................................
டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு
......................................
ராமர் பாலம்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
......................................
போயஸ் கார்டன் திரும்பினார் சசி!
......................................
சச்சினுக்கு அம்பானி விருந்து: நடிகர் நடிகைகள் பங்கேற்பு (26 படங்கள)
......................................
அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை!-ஆதார ரிப்போர்ட்!
......................................
அம்பானி வீட்டில் டெண்டுல்கர் மனைவி விடுத்த கோரிக்கை
......................................
27 மாடி வீட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அம்பானி விருந்து: இந்தி நடிகர் நடிகைகள் பங்கேற்பு
......................................
மிடாஸ் மோகனுக்கு ஏப்.4 வரை காவல்: மன்னார்குடி நீதிமன்றம்
......................................
ஆசிரியரை தாக்கிய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: எஸ்பி பதில்
......................................
3டி தொழில்நுட்பத்தில் டைட்டானிக் திரைப்படம் (படங்கள்)
......................................
கட்சியை நடத்துவதா வேண்டாமா என்று சொல்லுவது தேமுதிகவைத்தான்: பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றச்சாட்டு
......................................
40 பவுன் நகை கொள்ளை
......................................
அரிவாள் முனையில் தாசில்தார் கடத்தல்
......................................
பிரபல மலையாள திரைக்கதை ஆசிரியர் மரணம்
......................................
புரட்சித் தலைவி என சொல்லும்போது வரி விதிச்சாலே பற்றாக்குறையை சரிசெய்திடலாம்: இல.கணேசன்
......................................
எந்த விதத்தில் நியாயம்? முதல் அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்? மு.க.ஸ்டாலின்
......................................
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
புதுச்சேரி: கவர்னரை முற்றுகையிட்டு போராட்டம்
......................................
ஜெயலலிதாவுக்கு உண்மையான தங்கையாக செயல்படுவேன்! சசிகலா பரபரப்பு அறிக்கை!
......................................
தற்கொலை தீர்வாகாது: ஆந்திர முதல்வர்
......................................
சொத்துக்கணக்கை வெளியிட்டார் அகிலேஷ்
......................................
ஈரோட்டில் 14 பவுன் நகை கொள்ளை
......................................
பெற்ற மகளையே பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை கள்ளக்காதலியுடன் கைது
......................................
காரில் ஜாலியாக இருந்த கல்லூரி ஜோடி: உல்லாசத்தக்கு அழைத்த வாலிபர்: பொதுமக்களால் தப்பித்தனர்
......................................
ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
......................................
ஊக்கமருந்து: நீச்சல் வீரருக்கு 2 ஆண்டு தடை
......................................
மே.வங்கம், பீகாரில் மிதமான நிலநடுக்கம்
......................................
வீர மரணமடைந்த போலீஸ்காரர் உடல் வருகை
......................................
ரூ.17 லட்சம் மதிப்புள்ள ஆபாச சி.டி.கள் பறிமுதல்
......................................
நடிகை விந்தியா வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
......................................
நடிகை மனோரமா வீடு திரும்பினார்
......................................
அதிக டி.வி. உள்ள மாநிலம் தமிழகம்
......................................
சென்னையில் 52 சதவீதம் பேர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள்
......................................
குறைந்து வரும் கூட்டுக்குடும்பங்கள்: கணக்கெடுப்பில் தகவல்
......................................
உண்ணாவிரதம் வாபஸ் ஆனாலும் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும்: உதயகுமார்
......................................
வேலையில்லா வாலிபர்களுக்கு அலவன்சு வழங்குங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
......................................
இந்திய அணியை இன்னும் உயர்ந்த நிலைக்கு டோனி கொண்டு செல்வார்: எந்த சந்தேகமும் இல்லை. டிராவிட்
......................................
இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய தூண்களில் ஒருவராக இருந்தவர் டிராவிட்: கங்குலி
......................................
டிராவிட்டுக்கு பாராட்டு விழா ((படம்)
......................................
விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 28, மார்ச் 2012 (10:23 IST)





காரில் ஜாலியாக இருந்த கல்லூரி ஜோடி:
உல்லாசத்தக்கு அழைத்த வாலிபர்: பொதுமக்களால் தப்பித்தனர்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் காதலர்களின் சல்லாபம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நடைபயிற்சிக்கு செல்லும் ஆண், பெண்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு காதல் ஜோடிகள் நடந்து கொள்கிறார்கள். போலீசாரும் இந்த ஜோடிகளை விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை. தற்போது காதல்ஜோடிகள் காருக்குள் லீலை நடத்தும் அளவுக்கு நிலவரம் மோசமாகிக்கொண்டு இருக்கிறது.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படிக்கும் ஒரு மாணவரும், மகளிர் கல்லூரியில் பி.காம் படிக்கும் ஒரு மாணவியும் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு இரவு 7 30 மணியளவில் காரில் வந்தனர்.

கேரளாவை சேர்ந்த அந்த மாணவியும், கோவையை சேர்ந்த அந்த மாணவரும் ரோட்டின் ஓரமாக காரை நிறுத்தி காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்து காதல் லீலையில் ஈடுபட்டனர். இதனை அந்த பகுதியில் நின்ற ஒரு என்ஜினீயரிங் கல்லூரி மாணவரும், அவருடைய நண்பரும் பார்த்தனர். குடிபோதையில் இந்த அவர்கள் காரில் இருந்த ஜோடியை பார்த்து சபலம் அடைந்தனர்.


சிறிது நேரத்தில் அவர்கள், அந்த காருக்கு அருகே சென்றனர். மாணவியுடன் இருந்த மாணவரை தாக்கி மிரட்டினர். பின்னர் அந்த மாணவியை தங்களுடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பின்பக்க சீட்டுக்கு செல்வதுபோல் கீழே இறங்கி திருடன்...திருடன் என்று கத்தினார்.


இதைத்தொடர்ந்து போதையில் இருந்த என்ஜினீயரிங் மாணவரும், அவருடைய நண்பரும் தப்பி ஓட முயன்றனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்ற ஆட்டோ டிரைவர்கள், நடைபயிற்சிக்காக சென்றவர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் அங்கு வந்தனர். மாணவியை செக்சுக்கு அழைத்த 2 பேரையும் பிடிக்க முயன்றனர். காருக்குள் லீலையில் ஈடுபட்ட மாணவியையும், மாணவரையும் கண்டித்தனர். பொதுமக்களின் பிடியில் மாணவியை மிரட்டிய என்ஜினீயரிங் மாணவர் மட்டும் சிக்கினார். அவருடைய நண்பர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட மாணவருக்கு பொதுமக்கள் தர்ம அடிகொடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். காருக்குள் லீலையில் ஈடுபட்ட மாணவரையும், மாணவியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.


3 பேரின் பெற்றோரையும் அழைத்து போலீசார் எச்சரித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவரும், மாணவியும் புகாராக எழுதி கொடுத்தனர். என்ஜினீயரிங் மாணவரும் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவர்களை போலீஸ் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினார்கள்.


கோவையில் கடந்த 2008 ம் ஆண்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒரு மாணவியும், வாலிபரும் காதல் லீலையில் ஈடுபட்டதை பார்த்த, பிரபல ரவுடி அந்த மாணவியை மிரட்டி காருடன் கடத்திச்சென்றான். சூலூரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்து, படம் எடுத்து மிரட்டிய சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக ரவுடி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டான்.


தற்போதும் பொதுமக்கள் யாரும் தடுக்காமல் இருந்திருந்தால், இந்த மாணவிக்கும் இதுபோன்ற கதி ஏற்பட்டு இருக்கும். எனவே ரேஸ்கோர்ஸ் பகுதியில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தொடர்ந்து இந்த பகுதியில் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் இது போல சல்லாபத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : nilamathi Country : Australia Date :3/28/2012 11:20:14 PM
அவர்கள் படிக்கும் கல்லூரில் இருந்து நீக்கப்படவேண்டும் !
Name : rajan Date :3/28/2012 8:26:41 PM
இந்த மாணவியை பற்றி அவருடைய வீட்டிற்கு சொல்லவேண்டும். கல்லூரியை விட்டும் விரட்ட வேண்டும்.
Name : சையத் Date :3/28/2012 2:57:26 PM
இந்தியாவின் மாணவமணிகள் மேலை நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். இது மேல்தட்டு மக்களுக்கு பொழுதுபோக்கு.
Name : AMIRTHA Date :3/28/2012 12:22:30 PM
கல்லூரி மாணவரும், மாணவியும் VAAZHA THAGUTHIYILLADHAVARGAL