விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மறியல் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் குறளகம் முன்பு மறியல் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.