அண்மைச் செய்திகள்
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி || ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு || ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ் || வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை! || 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! || ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்! || இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்! || சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்! ||
திங்கட்கிழமை, 26, மார்ச் 2012
மூதாட்டியை கட்டிபோட்டு ரூ.30 லட்சம் பணம், நகை கொள்ளை
......................................
மின்வெட்டு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை
......................................
குத்துச்சண்டை : இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி
......................................
உரிமம் இன்றி சீ.டி. விற்பனை ஒருவர் கைது
......................................
சிறப்பு அந்தஸ்து: நிதிஷ்குமார் நம்பிக்கை
......................................
ஐ.நா. சபை தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வெளியுறவு துறை மந்திரி அறிவிப்பு
......................................
மக்கள் மீது பெரும் சுமை: திருமாவளவன்
......................................
சல்லிக் காசுகூட தரவில்லை...: மார்க்சிஸ்ட் MLA
......................................
சிலி நாட்டில் நிலநடுக்கம்
......................................
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது: விஜயகாந்த்
......................................
அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம்: பன்னீர் செல்வம்தான் பாவம்: கலைஞர்
......................................
புதிய வரி விதிப்புகளை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும்: திருமா
......................................
திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு (படங்கள்)
......................................
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் (படங்கள்)
......................................
2012ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் பெறுவோர் பட்டியல்: திருமா அறிவிப்பு
......................................
செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய சென்ற 2 பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
......................................
சேலம் தொழிலாளர் நல ஆய்வாளர் (முத்திரை பிரிவு) அலுவலகத்தில் சோதனை: ரூ.10 ஆயிரம் பறிமுதல்
......................................
ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது வணிக வரித்துறை துணை கமிஷனர் கைது
......................................
சென்னை மக்களுக்கு நடிகர் தனுஷ் அழைப்பு
......................................
திவாகரனை ஏப்ரல் 9 வரை காவலில் வைக்க மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவு
......................................
பொய்மையே வெல்லும்! எம்.நடராஜன் பேட்டி!
......................................
எம்.நடராஜனை ஏப்.9 வரை காவலில் வைக்க தஞ்சாவூர் ஜெஎம்2 நீதிமன்றம் உத்தரவு
......................................
திருமண நிச்சயதார்த்தத்துக்கு முதல்நாள் கல்லூரி மாணவி மாயம்! அக்காள் கணவரும் மாயம்?
......................................
தனி தெலுங்கானா கோரி ஓட்டுநர் தற்கொலை
......................................
பட்ஜெட் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையில்லை: மு.க.ஸ்டாலின்
......................................
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.1500 கோடிக்கு புதிய வரிகள் விதிப்பு
......................................
மே 11 வரை சட்டசபை கூட்டம்: சபாநாயகர்
......................................
வீட்டை உடைத்து ஆம்லேட் சாப்பிட்டு விட்டு 36 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்
......................................
நடிகை விந்தியா விவாகரத்து மனு தாக்கல்
......................................
மக்களவையில் தெலுங்கானா அமைச்சர்கள் அமளி
......................................
ஆந்திரா: தெலுங்கானா எம்எல்ஏக்கள் அமளி
......................................
ஏழைகளுக்கான திட்டம் எதுவும் இல்லை: ராமதாஸ்
......................................
சேனல் 4 நிறுவனத்திற்கு சென்னை கடற்கரையில் நன்றி தெரிவித்த தமிழர்கள் (படங்கள்)
......................................
அணு உலைக்கு எதிராக போராடிய குழந்தைகளை கைது செய்த காவல் துறை (படங்கள்)
......................................
தனியார் சட்ட கல்லூரி தொடங்குவது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்: இ.மா.ச.
......................................
சசிகலா தம்பி திவாகரன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
கூடங்குளத்தில் 144 தடை உத்தரவை நீக்க முடியாது :சென்னை ஐகோர்ட்
......................................
போராட்டத்தை கைவிடவேண்டுமானால்..? : உதயகுமார் நிபந்தனை
......................................
மாலதி மரணத்திற்கு கலைஞர் இரங்கல்
......................................
தினமும் 2 கப் டீ குடித்தால் குழந்தை பெறும் வாய்ப்பு அதிகம்!
......................................
பட்ஜெட்: 330 கோடி செலவில் புதிய ஏரி
......................................
கொச்சைப்படுத்தாதீர்; அச்சத்தை போக்குங்கள் : சீமான்
......................................
பட்ஜெட் : எம்.ஜி.ஆர். திரைப்படக்கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்
......................................
பட்ஜெட் : ஆதிதிராவிடர் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
......................................
பட்ஜெட் : மதுபானத்திற்கு வரி உயர்வு
......................................
பட்ஜெட்: 3 ஆயிரம் புதிய பஸ்கள்
......................................
பட்ஜெட்: 1 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா
......................................
பட்ஜெட்: தமிழ் அறிஞர்களுக்கு புதிய விருதுகள்
......................................
பட்ஜெட் : இலவச நோட், புத்தகங்கள் ரூ.14552 கோடி
......................................
6 மாவட்டங்களில் நகை கடைகள் அடைப்பு
......................................
இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கத்திட்டம்?
......................................
பட்ஜெட்: நகர்புற வாழ்வாதாரத் திட்டம்
......................................
பட்ஜெட்: மெட்ரோ ரயில் பணிக்கு 750 கோடி நிதி
......................................
தமிழக பட்ஜெட்: இன்சுலின், ஹெல்மெட், பூட்டு வரி ரத்து
......................................
தமிழக பட்ஜெட்: 1.5 லட்சம் பெண்களுக்கு நான்கு வெள்ளாடுகள்
......................................
தமிழக பட்ஜெட் : 1 லட்சம் கான்கிரீட் வீடு கட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
......................................
தமிழக பட்ஜெட் : விவசாயிகளுக்கு 790 கோடி
......................................
தமிழக பட்ஜெட் : ஒரு லட்சம் வீடுகளுக்கு பட்டா
......................................
பட்ஜெட் : திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
......................................
பேருந்து விபத்து: 19 பேர் பலி
......................................
ஓசியில் பேச மொபைல் தராததால் கொலை
......................................
ஆசைக்கு இணங்க மறுத்த சித்திக்கு கத்திகுத்து
......................................
போனி கபூர் மனைவி மரணம்
......................................
பிளாஸ்டிக் தொட்டியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம்
......................................
சேற்றில் சிக்கி குட்டி யானை பலி
......................................
இது மக்களை ஏமாற்றும் போக்கையே பிரதிபலிக்கிறது : விஜயகாந்த்
......................................
கலைஞரை ஏற்கனவே எச்சரித்தேன் ; ப.சிதம்பரம்
......................................
இந்தியாவுடனான நட்புறவு அவசியமானது என்கிறார் இலங்கை மந்திரி
......................................
மும்பையில் நடிகர் விஜய் விழா : போலீஸ் தடியடி
......................................
ஆசிரியரால் செக்ஸ் கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு நஷ்டஈடு
......................................
தமிழக பட்ஜெட் : புதிய அறிவிப்புகள், வரிச்சலுகைகள் வெளியாகும்
......................................
எஸ்.மாலதி மரணம் ; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இறுதி அஞ்சலி
......................................
890 கள்ளக்காதல் கொலைகள் : ஆண்கள் பாதுகாப்புச்சங்கம் தகவல்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 26, மார்ச் 2012 (19:50 IST)




2012ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் பெறுவோர் பட்டியல்: திருமாவளவன் அறிவிப்பு


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமூகம், அரசியல், மொழி, இனம் மற்றும் பண்பாடு ஆகிய தளங்களில் தொண்டாற்றி சாதனைகள் படைத்த சான்றோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகின்றனர்.


அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் ரூ. 50,000/ பொற்கிழி மற்றும் பாராட்டுப் பட்டயத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன.


2012ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெறுகிறது.


இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:


அம்பேத்கர் சுடர் என்.வரதராசன், முன்னாள் மாநிலச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

பெரியார் ஒளி ஆனூர் செகதீசன், துணைத் தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

அயோத்திதாசர் ஆதவன் சோ.ந. கந்தசாமி, தலைவர், செம்மொழி உயராய்வு மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

காமராசர் கதிர் முனைவர் ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

காயிதேமில்லத் பிறை பேராசிரியர் அப்துல்காதர், பொதுச்செயலாளர், தேசிய லீக்

செம்மொழி ஞாயிறு முனைவர் க.ப. அறவாணன், முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.


இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.




தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : arasu Date :3/27/2012 8:07:03 AM
தமிழ் நாட்டில் எவ்வளவு பேர் தமிழர்கள்?? எவ்வளவு பேர் திராவிடர்கள்? இங்கு உள்ள ஆதி திராவிடர்கள் எல்லாரும் தமிழர்களா??
Name : மலர்சூர்யா Country : Australia Date :3/26/2012 7:58:13 PM
ஆஸ்கார் விருதை திருமா அறிவித்து விட்டார் .
Name : மலர்சூர்யா Country : Australia Date :3/26/2012 7:57:42 PM
ஆஸ்கார் விருதை திருமா அறிவித்து விட்டார் .