அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
திங்கட்கிழமை, 26, மார்ச் 2012
மூதாட்டியை கட்டிபோட்டு ரூ.30 லட்சம் பணம், நகை கொள்ளை
......................................
மின்வெட்டு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை
......................................
குத்துச்சண்டை : இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி
......................................
உரிமம் இன்றி சீ.டி. விற்பனை ஒருவர் கைது
......................................
சிறப்பு அந்தஸ்து: நிதிஷ்குமார் நம்பிக்கை
......................................
ஐ.நா. சபை தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வெளியுறவு துறை மந்திரி அறிவிப்பு
......................................
மக்கள் மீது பெரும் சுமை: திருமாவளவன்
......................................
சல்லிக் காசுகூட தரவில்லை...: மார்க்சிஸ்ட் MLA
......................................
சிலி நாட்டில் நிலநடுக்கம்
......................................
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது: விஜயகாந்த்
......................................
அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம்: பன்னீர் செல்வம்தான் பாவம்: கலைஞர்
......................................
புதிய வரி விதிப்புகளை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும்: திருமா
......................................
திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு (படங்கள்)
......................................
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் (படங்கள்)
......................................
2012ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் பெறுவோர் பட்டியல்: திருமா அறிவிப்பு
......................................
செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய சென்ற 2 பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
......................................
சேலம் தொழிலாளர் நல ஆய்வாளர் (முத்திரை பிரிவு) அலுவலகத்தில் சோதனை: ரூ.10 ஆயிரம் பறிமுதல்
......................................
ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது வணிக வரித்துறை துணை கமிஷனர் கைது
......................................
சென்னை மக்களுக்கு நடிகர் தனுஷ் அழைப்பு
......................................
திவாகரனை ஏப்ரல் 9 வரை காவலில் வைக்க மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவு
......................................
பொய்மையே வெல்லும்! எம்.நடராஜன் பேட்டி!
......................................
எம்.நடராஜனை ஏப்.9 வரை காவலில் வைக்க தஞ்சாவூர் ஜெஎம்2 நீதிமன்றம் உத்தரவு
......................................
திருமண நிச்சயதார்த்தத்துக்கு முதல்நாள் கல்லூரி மாணவி மாயம்! அக்காள் கணவரும் மாயம்?
......................................
தனி தெலுங்கானா கோரி ஓட்டுநர் தற்கொலை
......................................
பட்ஜெட் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையில்லை: மு.க.ஸ்டாலின்
......................................
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.1500 கோடிக்கு புதிய வரிகள் விதிப்பு
......................................
மே 11 வரை சட்டசபை கூட்டம்: சபாநாயகர்
......................................
வீட்டை உடைத்து ஆம்லேட் சாப்பிட்டு விட்டு 36 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்
......................................
நடிகை விந்தியா விவாகரத்து மனு தாக்கல்
......................................
மக்களவையில் தெலுங்கானா அமைச்சர்கள் அமளி
......................................
ஆந்திரா: தெலுங்கானா எம்எல்ஏக்கள் அமளி
......................................
ஏழைகளுக்கான திட்டம் எதுவும் இல்லை: ராமதாஸ்
......................................
சேனல் 4 நிறுவனத்திற்கு சென்னை கடற்கரையில் நன்றி தெரிவித்த தமிழர்கள் (படங்கள்)
......................................
அணு உலைக்கு எதிராக போராடிய குழந்தைகளை கைது செய்த காவல் துறை (படங்கள்)
......................................
தனியார் சட்ட கல்லூரி தொடங்குவது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்: இ.மா.ச.
......................................
சசிகலா தம்பி திவாகரன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
கூடங்குளத்தில் 144 தடை உத்தரவை நீக்க முடியாது :சென்னை ஐகோர்ட்
......................................
போராட்டத்தை கைவிடவேண்டுமானால்..? : உதயகுமார் நிபந்தனை
......................................
மாலதி மரணத்திற்கு கலைஞர் இரங்கல்
......................................
தினமும் 2 கப் டீ குடித்தால் குழந்தை பெறும் வாய்ப்பு அதிகம்!
......................................
பட்ஜெட்: 330 கோடி செலவில் புதிய ஏரி
......................................
கொச்சைப்படுத்தாதீர்; அச்சத்தை போக்குங்கள் : சீமான்
......................................
பட்ஜெட் : எம்.ஜி.ஆர். திரைப்படக்கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்
......................................
பட்ஜெட் : ஆதிதிராவிடர் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
......................................
பட்ஜெட் : மதுபானத்திற்கு வரி உயர்வு
......................................
பட்ஜெட்: 3 ஆயிரம் புதிய பஸ்கள்
......................................
பட்ஜெட்: 1 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா
......................................
பட்ஜெட்: தமிழ் அறிஞர்களுக்கு புதிய விருதுகள்
......................................
பட்ஜெட் : இலவச நோட், புத்தகங்கள் ரூ.14552 கோடி
......................................
6 மாவட்டங்களில் நகை கடைகள் அடைப்பு
......................................
இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கத்திட்டம்?
......................................
பட்ஜெட்: நகர்புற வாழ்வாதாரத் திட்டம்
......................................
பட்ஜெட்: மெட்ரோ ரயில் பணிக்கு 750 கோடி நிதி
......................................
தமிழக பட்ஜெட்: இன்சுலின், ஹெல்மெட், பூட்டு வரி ரத்து
......................................
தமிழக பட்ஜெட்: 1.5 லட்சம் பெண்களுக்கு நான்கு வெள்ளாடுகள்
......................................
தமிழக பட்ஜெட் : 1 லட்சம் கான்கிரீட் வீடு கட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
......................................
தமிழக பட்ஜெட் : விவசாயிகளுக்கு 790 கோடி
......................................
தமிழக பட்ஜெட் : ஒரு லட்சம் வீடுகளுக்கு பட்டா
......................................
பட்ஜெட் : திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
......................................
பேருந்து விபத்து: 19 பேர் பலி
......................................
ஓசியில் பேச மொபைல் தராததால் கொலை
......................................
ஆசைக்கு இணங்க மறுத்த சித்திக்கு கத்திகுத்து
......................................
போனி கபூர் மனைவி மரணம்
......................................
பிளாஸ்டிக் தொட்டியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம்
......................................
சேற்றில் சிக்கி குட்டி யானை பலி
......................................
இது மக்களை ஏமாற்றும் போக்கையே பிரதிபலிக்கிறது : விஜயகாந்த்
......................................
கலைஞரை ஏற்கனவே எச்சரித்தேன் ; ப.சிதம்பரம்
......................................
இந்தியாவுடனான நட்புறவு அவசியமானது என்கிறார் இலங்கை மந்திரி
......................................
மும்பையில் நடிகர் விஜய் விழா : போலீஸ் தடியடி
......................................
ஆசிரியரால் செக்ஸ் கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு நஷ்டஈடு
......................................
தமிழக பட்ஜெட் : புதிய அறிவிப்புகள், வரிச்சலுகைகள் வெளியாகும்
......................................
எஸ்.மாலதி மரணம் ; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இறுதி அஞ்சலி
......................................
890 கள்ளக்காதல் கொலைகள் : ஆண்கள் பாதுகாப்புச்சங்கம் தகவல்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 26, மார்ச் 2012 (20:48 IST)



சென்னை மக்களுக்கு நடிகர் தனுஷ் அழைப்பு



உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் (Earth hour) என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (31.03.2012) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகள் அனைத்தும் அணைத்து வையுங்கள் என வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பேசியதாவது:


''ஒவ்வொரு ஆண்டும் பூமிநேரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான பூமிநேரம் வரும் 31.03.2012 அன்று இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு கடைபிடிக்கப்பட இருக்கிறது.  சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய 6 பெரிய நகரங்கள் இந்திய அளவில் கலந்து கொள்கின்றன.


இதில் எந்த நகரத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொள்கிறார்களோ அந்த நகரத்திற்கு 'பூமி நேரத்தின் சாம்பியன் நகரம்' (earth hour champion) என பட்டம் வழங்கப்படும். அந்த பட்டத்தை சென்னை வெல்ல வேண்டும். அதற்கு சென்னைவாசிகள் ஆதரவு தரவேண்டும்'' என்றார்.

கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த பூமி நேரம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது உலக இயற்கை நிதியம் (World wild Fund). இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும். புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது.

2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ்பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.

2009ம் ஆண்டு 4000 நகரங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர். 2010 ல் 100 நாடுகளைச் சேர்ந்த 5 கோடி பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ல் 135 நாடுகளில் உள்ள 5200 நகரங்களைச் சேர்ந்த 1.8 பில்லியன் மக்கள் கலந்து கொண்டனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : s.n.figu Country : Germany Date :3/27/2012 3:52:57 PM
அழிவு உறுதி 1 மணி லேர்றாகும் முயற்சி செய்யலாம்
Name : shajeer Country : Saudi Arabia Date :3/27/2012 10:23:05 AM
திருடர்கள் கவனிக்க... ஒருமணி நேரம்தான் உங்களுக்கு சான்ஸ் தருவோம்.. அதுக்குள்ளே உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பண்ணிக்கோங்க..
Name : Mohammad sultan Country : Oman Date :3/27/2012 10:09:54 AM
தம்பிக்கு தெரியுமா ?????? தமிழ் நாட்டின் நிலைமை உங்க மாமா .,.,மாமி .,.,.,குடும்பம் ???? பகல் .,இரவு .,.,.,இரண்டும் ஒன்றுதான் /././. மக்களுக்கு .,இப்போ எப்பவும் இரவுதான் கம்முனு அடிச்சிக்கிட்டு கவுந்து படும்மா ??? தம்பி தனுஷ் /./././././.போங்க போய் தூங்குக்கப்ப???????????? உனக்கு என்னப்பா தெரியும் இருட்டை பற்றி .,.,.,.,.,
Name : selva Country : United States Date :3/27/2012 8:39:19 AM
கலந்து எனாத்தை பண்றது......எப்படி எல்லாம் வியாபாரம் பண்றானுங்க. ஒரு சரியான டுபாகூர் பாட்டுக்கு கோடி கணக்கில் சம்பாத்திதான் இவன். அதை மக்களுக்கு மின்சார உற்பத்திக்கு கொடுக்க வேண்டியதுதானே.வருஷம் முழுவதும் 24 மணி நேரமும் ஏர்கண்டிஷன், அளவில்லாத மிச்னார உபயோகம், அடுத்தவர்களுக்குத்தான் இந்த உபதேசம். ஏமாற்று பேர்வழிகள்.
Name : ANNIYAN Country : Japan Date :3/27/2012 2:25:28 AM
இந்த செயலைத்தான் தமிழ் நாடு மின்சார வாரியம் அழகாக தினமும் செய்து வருகிறதே. பின்பு எதற்கு பூமி நேரம் என்று தனியாக வேறு கொண்டாட வேண்டும். தனுஷ் வீட்டில் இன்வேர்டோர் இருக்கிறது. அவர் கொண்டாடுவார். நமக்கு எதற்கு இதெல்லாம்.
Name : Ravi-Swiss Date :3/27/2012 1:21:53 AM
உலக தட்பவெட்பம் ஏன் மாறுகின்றது'? மத்திய நிதி மந்திரி சிதம்பரம் கூறும் கருத்தைக் கேளுங்கள்' கூடங்குளம் அணுஉலை செயல்பட' 25 லட்சம் டண் நிலக்கரி' அல்லது' 25 டண் ஜுறேனியம் தேவை' அங்கு தஜாராகும் மின்சாரம் பாவிக்க அல்லது எடுக்க' இது உலகில் தட்ப வெட்பத்தை எப்படி மாற்றும் என்பதனை சிந்திக்கவும்' கூடங்குளம் மட்டுமே இப்படி என்றால்'? உலகில்'?? இது மட்டுமல்ல' ஆண்டவரின் திட்டத்துக்கு' கட்டளைக்கு' கற்பனைக்கு' எதிராக செயல்படும் உலக மக்கள் ஜார் என்றாலும் அழிவு நிட்சஜம்' சரித்திரம் படித்தால் புரியும்' தேவன் நீதிபரர்' நீதி இன்படி வாழும் அனைவருக்கும் நிஜாஜம் உண்டு' அநீதி இன்படி வாழும் அனைவருக்கும் அழிவு உண்டு' கவனம் தமிழர்களே''
Name : devan Date :3/26/2012 8:42:54 PM
இவன் எல்லாம் ஒரு ஆளு இவன் சொல்லுவதை இந்த தமிழமும் கேட்கணும்.. இதெல்லாம் காலமையடா சாமி..
Name : Den Date :3/26/2012 7:24:01 PM
i am sure Chennai will win the "Earth Hour Champion Award" this year 2012, since we have no electricity all over Tamilnadu...hence observing "Earth Hour" by the people of Tamilnadu doesn't sound like a big challange...all the best Chennai and TN...