அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
திங்கட்கிழமை, 26, மார்ச் 2012
மூதாட்டியை கட்டிபோட்டு ரூ.30 லட்சம் பணம், நகை கொள்ளை
......................................
மின்வெட்டு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை
......................................
குத்துச்சண்டை : இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி
......................................
உரிமம் இன்றி சீ.டி. விற்பனை ஒருவர் கைது
......................................
சிறப்பு அந்தஸ்து: நிதிஷ்குமார் நம்பிக்கை
......................................
ஐ.நா. சபை தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வெளியுறவு துறை மந்திரி அறிவிப்பு
......................................
மக்கள் மீது பெரும் சுமை: திருமாவளவன்
......................................
சல்லிக் காசுகூட தரவில்லை...: மார்க்சிஸ்ட் MLA
......................................
சிலி நாட்டில் நிலநடுக்கம்
......................................
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது: விஜயகாந்த்
......................................
அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம்: பன்னீர் செல்வம்தான் பாவம்: கலைஞர்
......................................
புதிய வரி விதிப்புகளை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும்: திருமா
......................................
திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு (படங்கள்)
......................................
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் (படங்கள்)
......................................
2012ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் பெறுவோர் பட்டியல்: திருமா அறிவிப்பு
......................................
செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய சென்ற 2 பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
......................................
சேலம் தொழிலாளர் நல ஆய்வாளர் (முத்திரை பிரிவு) அலுவலகத்தில் சோதனை: ரூ.10 ஆயிரம் பறிமுதல்
......................................
ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது வணிக வரித்துறை துணை கமிஷனர் கைது
......................................
சென்னை மக்களுக்கு நடிகர் தனுஷ் அழைப்பு
......................................
திவாகரனை ஏப்ரல் 9 வரை காவலில் வைக்க மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவு
......................................
பொய்மையே வெல்லும்! எம்.நடராஜன் பேட்டி!
......................................
எம்.நடராஜனை ஏப்.9 வரை காவலில் வைக்க தஞ்சாவூர் ஜெஎம்2 நீதிமன்றம் உத்தரவு
......................................
திருமண நிச்சயதார்த்தத்துக்கு முதல்நாள் கல்லூரி மாணவி மாயம்! அக்காள் கணவரும் மாயம்?
......................................
தனி தெலுங்கானா கோரி ஓட்டுநர் தற்கொலை
......................................
பட்ஜெட் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையில்லை: மு.க.ஸ்டாலின்
......................................
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.1500 கோடிக்கு புதிய வரிகள் விதிப்பு
......................................
மே 11 வரை சட்டசபை கூட்டம்: சபாநாயகர்
......................................
வீட்டை உடைத்து ஆம்லேட் சாப்பிட்டு விட்டு 36 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்
......................................
நடிகை விந்தியா விவாகரத்து மனு தாக்கல்
......................................
மக்களவையில் தெலுங்கானா அமைச்சர்கள் அமளி
......................................
ஆந்திரா: தெலுங்கானா எம்எல்ஏக்கள் அமளி
......................................
ஏழைகளுக்கான திட்டம் எதுவும் இல்லை: ராமதாஸ்
......................................
சேனல் 4 நிறுவனத்திற்கு சென்னை கடற்கரையில் நன்றி தெரிவித்த தமிழர்கள் (படங்கள்)
......................................
அணு உலைக்கு எதிராக போராடிய குழந்தைகளை கைது செய்த காவல் துறை (படங்கள்)
......................................
தனியார் சட்ட கல்லூரி தொடங்குவது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்: இ.மா.ச.
......................................
சசிகலா தம்பி திவாகரன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
கூடங்குளத்தில் 144 தடை உத்தரவை நீக்க முடியாது :சென்னை ஐகோர்ட்
......................................
போராட்டத்தை கைவிடவேண்டுமானால்..? : உதயகுமார் நிபந்தனை
......................................
மாலதி மரணத்திற்கு கலைஞர் இரங்கல்
......................................
தினமும் 2 கப் டீ குடித்தால் குழந்தை பெறும் வாய்ப்பு அதிகம்!
......................................
பட்ஜெட்: 330 கோடி செலவில் புதிய ஏரி
......................................
கொச்சைப்படுத்தாதீர்; அச்சத்தை போக்குங்கள் : சீமான்
......................................
பட்ஜெட் : எம்.ஜி.ஆர். திரைப்படக்கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்
......................................
பட்ஜெட் : ஆதிதிராவிடர் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
......................................
பட்ஜெட் : மதுபானத்திற்கு வரி உயர்வு
......................................
பட்ஜெட்: 3 ஆயிரம் புதிய பஸ்கள்
......................................
பட்ஜெட்: 1 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா
......................................
பட்ஜெட்: தமிழ் அறிஞர்களுக்கு புதிய விருதுகள்
......................................
பட்ஜெட் : இலவச நோட், புத்தகங்கள் ரூ.14552 கோடி
......................................
6 மாவட்டங்களில் நகை கடைகள் அடைப்பு
......................................
இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கத்திட்டம்?
......................................
பட்ஜெட்: நகர்புற வாழ்வாதாரத் திட்டம்
......................................
பட்ஜெட்: மெட்ரோ ரயில் பணிக்கு 750 கோடி நிதி
......................................
தமிழக பட்ஜெட்: இன்சுலின், ஹெல்மெட், பூட்டு வரி ரத்து
......................................
தமிழக பட்ஜெட்: 1.5 லட்சம் பெண்களுக்கு நான்கு வெள்ளாடுகள்
......................................
தமிழக பட்ஜெட் : 1 லட்சம் கான்கிரீட் வீடு கட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
......................................
தமிழக பட்ஜெட் : விவசாயிகளுக்கு 790 கோடி
......................................
தமிழக பட்ஜெட் : ஒரு லட்சம் வீடுகளுக்கு பட்டா
......................................
பட்ஜெட் : திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
......................................
பேருந்து விபத்து: 19 பேர் பலி
......................................
ஓசியில் பேச மொபைல் தராததால் கொலை
......................................
ஆசைக்கு இணங்க மறுத்த சித்திக்கு கத்திகுத்து
......................................
போனி கபூர் மனைவி மரணம்
......................................
பிளாஸ்டிக் தொட்டியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம்
......................................
சேற்றில் சிக்கி குட்டி யானை பலி
......................................
இது மக்களை ஏமாற்றும் போக்கையே பிரதிபலிக்கிறது : விஜயகாந்த்
......................................
கலைஞரை ஏற்கனவே எச்சரித்தேன் ; ப.சிதம்பரம்
......................................
இந்தியாவுடனான நட்புறவு அவசியமானது என்கிறார் இலங்கை மந்திரி
......................................
மும்பையில் நடிகர் விஜய் விழா : போலீஸ் தடியடி
......................................
ஆசிரியரால் செக்ஸ் கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு நஷ்டஈடு
......................................
தமிழக பட்ஜெட் : புதிய அறிவிப்புகள், வரிச்சலுகைகள் வெளியாகும்
......................................
எஸ்.மாலதி மரணம் ; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இறுதி அஞ்சலி
......................................
890 கள்ளக்காதல் கொலைகள் : ஆண்கள் பாதுகாப்புச்சங்கம் தகவல்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 26, மார்ச் 2012 (9:37 IST)


பிளாஸ்டிக் தொட்டியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம்


திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் எதிரில் இருந்த பிளாஸ்டிக் தொட்டியில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் இருந்தது; சடலத்தை கைப்பற்றிய தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் எதிரில் பூக்கடையும், இளநீர் கடையும் உள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் அங்கு இளநீர் வியாபாரம் செய்யவில்லை; புதிதாக, நீல நிறத்தில் நான்கடி உயரத்தில் பிளாஸ்டிக் தொட்டி (டிரம்) வைக்கப்பட்டிருந்தது. மேல்பகுதி, கறுப்பு நிற மூடியால் மூடப்பட்டிருந்தது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், பிளாஸ்டிக் தொட்டி, குப்பை கொட்ட வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்தனர்.


நேற்று மாலை 5.00 மணிக்கு, அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் துவங்கியது. பிளாஸ்டிக் தொட்டி இருந்த பகுதியில் நாற்றம் அதிகமாக இருந்தது. தொட்டியை அதிக அளவில் ஈக்கள் மொய்த்தன. சந்தேகம் அடைந்த சிலர் தொட்டியை நெருங்கி எட்டி பார்த்தபோது, மெட்டி அணிந்த கால்கள் தெரிந்தன.


தகவலறிந்த தெற்கு போலீசார், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் அங்கு வந்தனர். பிளாஸ்டிக் தொட்டிக்குள் முடங்கிய நிலையில், பெண் சடலம் இருந்தது.

சடலத்தின் உடலில் சுடிதார் கிழிந்திருந்தது. கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு, பெண் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடது கையில், எஸ்.எம்.கே., என பச்சை குத்தப்பட்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் கூறுகையில், ’’பெண்ணின் காலில் மெட்டி உள்ளதால், திருமணமானவராக இருக்கலாம்; பெண்ணுக்கு 30 முதல் 35 வயது இருக்கலாம்’’என்றார்.

தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஈஸ்வரன் கோவில் எதிரில், மக்கள் நடமாட்டமான பகுதியில் பெண் சடலம் இருந்த சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது; கோவில் நடை திறக்கப்படாமல் சாத்தப்பட்டது.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : sahanaas Country : United Arab Emirates Date :3/26/2012 10:48:35 AM
நிச்சயமாக கள்ள உறவு தான்!