அண்மைச் செய்திகள்
பைக் திருடிய பள்ளி மாணவன் கைது || பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு || நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி || சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து || மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் || திண்டுக்கலில் முகமூடி கொள்ளை || மானாமதுரை - சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை || மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ் || உத்தரகண்டில் மழை: மீட்புப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ் || உத்தரகண்ட் பெருவள்ளத்தை தேசியப் பேரழிவாக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு பாஜக கோரிக்கை || உத்தர்கண்ட் மாநிலத்தில் சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்: மன்மோகன் சிங் || உத்தரகண்ட், ஹரியாணா வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை: ஆஸ்கர் பெர்ணான்டஸ் || மக்களவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது: ஆஸ்கர் பெர்ணான்டஸ் ||
வெள்ளிக்கிழமை, 23, மார்ச் 2012
காதலியை தீ வைத்து கொளுத்திய காதலன்
......................................
விவாகரத்து -புதிய சட்ட திருத்த மசோதா
......................................
பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வரும்: முலாயம்சிங்
......................................
மாலத்தீவின் மாஜி ஜனாதிபதி இலங்கை சென்றார்
......................................
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 % அகவிலைப்படி உயர்வு
......................................
‘செக்ஸ்’ பற்றி யோசிக்காத கணவனை தேடும் பெண்
......................................
இளம்பெண் எரித்துக்கொலை : கரிக்கட்டையாக சடலம் மீட்பு
......................................
முஸ்கான், ரித்திக் கொலை வழக்கு :ஒரு மணி நேரம் சாட்சியம்
......................................
விபத்து : வேலூரை சேர்ந்த2 பெண் பக்தர் பலி
......................................
அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்களின் கூட்டறிக்கை
......................................
அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் : ஜான் பாண்டியன்
......................................
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் ஜாதி வாரி கணக்கெடுப்பு
......................................
கனிமொழி கோரிக்கை மனு
......................................
நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றிவிட்டார்கள் : விஜயகாந்த் ஆவேசம்
......................................
கள்ள நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்த மத்திய அரசு ஊழியர்
......................................
குஜராத் எம்.எல்.ஏக்கள் ஆபாச படம் பார்க்கவில்லை என்கிறது தடயவியல் ஆய்வகம்
......................................
போலீஸ் துறையை நவீனமாக்க 34 கோடி ஒதுக்கீடு
......................................
வசை பாடியதும் இதே ஜெயலலிதாதான்;நன்றி கூறியிருப்பதும் இதே ஜெயலலிதாதான் : கலைஞர்
......................................
அப்துல் கலாம் உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறி வருகிறார் : சீமான்
......................................
சுபாஷ் பண்ணையார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் : ஆதரவாளர்கள் உறுதி
......................................
நடராஜன் மீது மற்றொரு வழக்கு
......................................
மிளகாய்பொடி ,விஷம், கயிறு : கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொல்ல முயற்சி
......................................
இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு மத்திய அரசு தடையாக உள்ளது : சீமான்
......................................
சுபாஷ் பண்ணையார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படவில்லை என ஆதரவாளர்கள் மறுப்பு
......................................
சொத்து தகராறில் தம்பி அடித்துக்கொலை: அண்ணன் வெறிச்செயல்
......................................
ஒரே வீட்டை 2 பேருக்கு விற்ற சினிமா தயாரிப்பாளர் புழல் சிறையில்
......................................
கும்பகோணத்தில் மூ.மு. க. செயலாளர் வெட்டிக்கொலை
......................................
இலங்கை தோல்வி: கிளிநொச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
......................................
கள்ள நோட்டுகளுடன் சிக்கிய ரயில்வே அதிகாரி
......................................
குடிபோதையில் வாகனம் ஒட்டிய 43 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து
......................................
சரக்கு அடித்து விட்டு தண்டவாளத்தில் பாய் விரித்து படுத்து தூங்கியவர்கள் பலி
......................................
குஜராத் கவர்னரை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி
......................................
10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 40 பவுன் நகைகளை பறிகொடுத்த பெண்
......................................
நரிக்குறவர்களுக்கு தொழில் தொடங்க 8 லட்சம்
......................................
அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்
......................................
8 துண்டுகளாக வெட்டிக்கிடந்த பெண் யார் என்பது அடையாளம் தெரிந்தது
......................................
லாலு பிரசாத் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
நடிகர் சிரஞ்சீவி-எம்.பி. ஆக போட்டியின்றி தேர்வு
......................................
கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. காலவரையற்ற உண்ணாவிரதம்
......................................
திவாகரன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
நெல்லையில் இன்று வைகோ, சீமான் அறப்போராட்டம்
......................................
சசிகலாவிடம் : இதுவரை 504
......................................
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி காயம்
......................................
கொடுத்த புகாரை வாபஸ் வாங்கினார் ஸ்ரேயா
......................................
நடிகை மனோரமா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 23, மார்ச் 2012 (7:39 IST)


நடிகை மனோரமா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி


பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா, கடந்த சில வருடங்களாக மூட்டு வலியினால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, கடந்த வருடம் அவருக்கு `ஆபரேஷன்' நடந்தது. ஆபரேஷனுக்குப்பின், அவர் குணம் அடைந்தார்.

இந்த நிலையில் அவர், காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அப்போது ஓட்டல் குளியல் அறையில் அவர் தடுமாறி விழுந்தார்.

அவருடைய தலையில் ரத்தக்கட்டு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறாததால், மூளையில் ரத்தம் உறைந்து `கோமா'வில் மூழ்கினார்.

இதற்காக அவருக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், `ஆபரேஷன் நடந்தது. 45 நாட்கள் அவர் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அதன்பிறகு வீடு திரும்பிய அவர், ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று அவருக்கு மீண்டும் மூட்டு வலி ஏற்பட்டது. வலி அதிகமாக இருந்ததால், மனோரமா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


                                                            


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Ravi-Swiss Date :3/23/2012 11:02:19 PM
தெரிஜாதோ நோக்கு தெரிஜாதோ' சின்ன பருவத்திலே காதலிப்பது' பஜித்தியம் போல் தோனுது என்று தெரியாதோ'''? இப்படிப்பட்ட சித்திக்க துண்டும் பாடல்களை பாடிய நம்ம ஆச்சிக்கு மூட்டு வலியா''? மிகவும் சோகம்' குணம் காண ஆண்டவர் ஜேசுவிடம் பிராத்திப்போம்'' ராஜன் கூறியது சரியா'''???
Name : karaikkal jegan Country : Australia Date :3/23/2012 4:53:34 PM
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த ஆச்சி மனோரமா அவர்கள் விரைவில் பூரண குணம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்!
Name : mainthan Country : Denmark Date :3/23/2012 2:03:55 PM
நடராஜன் என்ன சொல்ல வருகின்றிர்கள்?.தலை சிறந்த தமிழ் நகைச்சுவை நடிகை *மனோரமா* அவர்களை இப்படியா கிண்டல் செய்வது.!சுய நினைவுடன் எழுதுங்கள்நடராஜன் அவர்களே.
Name : Natarajan Country : Australia Date :3/23/2012 10:16:17 AM
மூட்டு வலி திருப் பதி சென்றதாலும், தலையில் அடி பட்டது காளஹஸ்திக்கு சென்றதாலும் வந்தது. சிவனே என்று சென்னையில் படப் பிடிப்பில் கலந்து கொண்டிருந்தால் இவைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.