அண்மைச் செய்திகள்
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி || குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி || என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் || குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ் || இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர் || புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல் || வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்! || சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்! || மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை || இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம் || காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு || வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது || காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது ||
வியாழக்கிழமை, 22, மார்ச் 2012
ராகுல் டிராவிட்டுக்கு பாராட்டு விழா
......................................
ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு: இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
......................................
ஸ்டீவ்வாக் எனது ரோல் மாடல் டிராவிட்
......................................
கூடங்குளம் போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும்: தா.பாண்டியன்
......................................
தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்காக ஐ.நா. தீர்மானத்தைஆதரித்தோம்:பிரதமர் மன்மோகன் சிங்
......................................
வங்கியிலிருந்து பணம் எடுத்துச் சென்ற விவசாயியிடம் ரூ. 27 ஆயிரம் பறிப்பு
......................................
கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களை ஒரு தீவைப்ப்போல தமிழக அரசு துண்டித்துள்ளது: திருமாவளவன்
......................................
மூ.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
......................................
மத்திய அரசுக்கு, உலகத் தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்: ஜெ.
......................................
குற்றவிசாரணையை விரைவுபடுத்திட இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: திருமா
......................................
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாக். வெற்றி
......................................
இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசியது என்ன?
......................................
ரூ.10 ஆயிரம் லஞ்சம்! தாசில்தார் கைது!
......................................
தமிழீழம் அமைவது தான் திமுகவின் குறிக்கோள்: கலைஞர்
......................................
திவாகரன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
நடராஜன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
பெண் எழுத்தாளர்கள் உண்ணாவிரதம்!
......................................
சசிகலாவிடம் பூர்வீக சொத்து விபரங்கள் பற்றி கேள்வி! விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
......................................
சிரஞ்சீவி மாநிலங்களவைக்கு தேர்வு
......................................
பிரதமருக்கு நன்றி: டி.ராஜா
......................................
லாலுபிரசாத்யாதவ் மருத்துவமனையில் அனுமதி
......................................
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த நாடுகளின் முழுப்பட்டியல்
......................................
விடுதலைப் புலிகளின் தளபதி கர்னல் ரமேஷ் படுகொலையில் புதிய புகைப்படங்கள்
......................................
உலக தமிழினத்திற்கு கிடைத்திருக்கிற முதல் வெற்றி: திருமாவளவன்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஐநா மனித உரிமை கவுன்சிலில் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது
......................................
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம்: ஆதரவு 24: எதிர்ப்பு 15
......................................
தீர்மானத்திற்கு உருகுவே ஆதரவு
......................................
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம்: ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை பிரதிநிதி
......................................
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் நாகரீக சமூகத்திற்கு எதிரானது: பெல்ஜியம்
......................................
இலங்கைக்கு எதிராக தீர்மானம் மிக கடுமையாக இல்லை என்றாலும் அதை செயல்படுத்துவதில் உறுதி: அமெரிக்கா
......................................
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஒத்திவைக்க கியூபா கோரிக்கை
......................................
இலங்கை போர்க்குற்றம்: ஐநா தீர்மானம் மீது விவாதம்
......................................
கர்நாடக முதல் அமைச்சர் பதவியில் மாற்றமில்லை: சதானந்த கௌடா
......................................
ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவு: பிரதமர் அளித்த உறுதிமொழியில் பின்வாங்க மாட்டார்: கலைஞர் நம்பிக்கை
......................................
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவி: கல்மாடிக்கு டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை
......................................
சங்கரன்கோவில் எம்எல்ஏவாக முத்துச்செல்வி பதவியேற்பு: ஜெயலலிதா பங்கேற்பு (படங்கள்)
......................................
ரயில் கட்டண உயர்வு வாபஸ்: முகுல்ராய்
......................................
கோலிக்கு நெருக்கடி தர வேண்டாம்: சச்சின்
......................................
கொல்கத்தா சந்தையில் தீவிபத்து
......................................
சென்னை: ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து
......................................
தொடர்போட்டிகளே தோல்விக்கு காரணம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர்
......................................
சேலம் காட்பாடிக்கு புதிய பாசஞ்சர் ரெயில்
......................................
சங்கரன் கோவிலில் வெற்றி பெற்ற முத்துச்செல்வி பதவியேற்றார்
......................................
200 சதுர கி.மீட்டர் வனப்பரப்பு கூடியுள்ளது!
......................................
மூல வியாதிக்கு அறுவை சிகிச்சை! நோயாளி பலி! சிகிச்சை செய்த கழிவறை மருத்துவரை தேடுகிறது போலீஸ்!
......................................
ரயில்வே அமைச்சகத்தை சுற்றிப் பார்த்த முகுல் ராய்
......................................
கைது ஆக தயார்: உதயகுமார் பேட்டி
......................................
சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை - சிறந்த கட்டுரைகளுக்கு விருது
......................................
கைதிகள் தாக்குதல்: ஜெயிலர்கள் காயம்
......................................
கூடங்குளம் அணுமின் நிலையம் 2 மாதத்தில் உற்பத்தி தொடங்கும்: நாராயணசாமி
......................................
தென் கொரியா செல்லும் 2வது பிரதமர் மன்மோகன்சிங்
......................................
சென்னையில் உள்ள எ.வ.வீட்டிலும் சோதனை
......................................
சென்னையில் துப்பாக்கியுடன் சிக்கிய பீகார் மாணவர்கள்! போலீசார் தீவிர விசாரணை!
......................................
இந்தியா இலங்கை இடையே கிரிக்கெட் போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
......................................
நெல்லை சென்னை ரயில் நேரத்தில் மாற்றம்
......................................
சங்கரன்கோவில் தொகுதியில் ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்
......................................
அரசுப் பள்ளியில் படித்த நான் நக்ஸலைட்டாக மாறிவிடவில்லை! ஸ்ரீரவி சங்கருக்கு கபில் சிபல் கண்டனம்!
......................................
விடிய விடிய நிர்வாண காட்சி படப்பிடிப்பு: இரவு முழுவதும் நடித்தேன்: காதல் சரண்யா
......................................
சென்னையில் நடிகை கரீனா கபூர் நடனம்
......................................
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை
......................................
ராகுல் டிராவிட்டுக்கு பாராட்டு விழா
......................................
சச்சினுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை: 60 வயதிலும் ஓய்வு பெறலாம்: ஷேவாக்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 22, மார்ச் 2012 (7:45 IST)




சச்சினுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை: 60 வயதிலும் ஓய்வு பெறலாம்: ஷேவாக்


காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய அதிரடி ஆட்டக்காரரும், டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டனுமான ஷேவாக் டெல்லியில் கூறியதாவது:


ஓய்வு காலம் முடிந்து விட்டது. காயத்தில் இருந்து முழுமையாக குணமாகி விட்டேன். ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக பயிற்சியை தொடங்குவேன்.


ஆசிய கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர் 100 வது சர்வதேச சதத்தை அடித்து உலக சாதனை படைத்தார். வீரர்களின் ஓய்வு அறையில் அவருடன் அந்த மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.


டிராவிட் ஓய்வு பெற்றது பற்றி கேட்கிறீர்கள். விளையாட்டில் இருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வீரர்களின் முடிவுக்கே விட்டு விட வேண்டும். விளையாட்டு வீரரை ஓய்வு பெறும்படி யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. இது 60 வயதில் ஓய்வு பெறுகிற அரசு வேலை கிடையாது. ஒரு கிரிக்கெட் வீரர் 30 வயதிலும் ஓய்வு பெறலாம் அல்லது 60 வயதிலும் ஓய்வு பெறலாம். இது வீரர்களின் முடிவை பொறுத்தது. இலங்கை வீரர் ஜெயசூர்யா 42 வயது வரை விளையாடியதை மறந்து விடக்கூடாது. நான் என்னால் முடிந்த வரை தொடர்ந்து, கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடி அணிக்கு எனது பங்களிப்பை அளிப்பேன்.


இவ்வாறு ஷேவாக் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :