அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
செவ்வாய்க்கிழமை, 20, மார்ச் 2012
பட்ஜெட்டை தாக்கல் செய்ய எடியூரப்பா சம்மதம்
......................................
பாலிவுட் படத்தை பாகிஸ்தானில் திரையிட தடை
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மைய விவகாரம்: டெல்லி மேல்லிசபை ஓட்டெடுப்பிலும் அரசுக்கு வெற்றி
......................................
கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் வாபஸ்
......................................
ஊட்டியில் நடந்த படப்பிடிப்பில் விபத்து: கதாநாயகன் - கதாநாயகி படுகாயம்
......................................
கூட்டணிகளுடன் ஆலோசனை: ஐ.மு கூட்டணி
......................................
உ.பி. ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: முகுல் ராய்
......................................
அருண் ஜேட்லிக்கு ரூ 158 கோடி சொத்து
......................................
கூடங்குளம் - 144 தடை உத்தரவை விலக்கா விட்டால் ஐகோர்ட்டில் வழக்கு: வக்கீல் புகழேந்தி
......................................
உத்தரகாண்ட் மாநிலத்தில் 10 மந்திரிகள் பதவி ஏற்பு
......................................
மந்திரிகள், எம்.பி.க்களின் மின்சாரம், குடிநீர், தொலைபேசி கட்டண பாக்கி ரூ.6 கோடி!
......................................
ஆசிய கோப்பை: வங்கதேசம் பைனலுக்கு தகுதி
......................................
செல்போனில் பேச்சு: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
......................................
தங்கம் மீதான வரி உயர்வு: பிரணாப் விளக்கம்
......................................
வங்காளதேச அணி இலங்கையை வெற்றி பெற்றது
......................................
கிரிக்கெட் போராளி சச்சின்…
......................................
சர்சையை கிளப்பும் 'ஜெயலலிதா'! (படங்கள்)
......................................
பாதுகாப்புக்கு முன்னுரிமை: முகுல்ராய்
......................................
கூடங்குளம் - தமிழக அரசு முடிவு மக்களின் நலனை புறக்கணிக்கும் தவறான முடிவு: நாம் தமிழர் கட்சி கண்டனம்
......................................
பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு 7 நாள் போலீஸ் கஸ்டடி! மதுரை நீதிமன்றம் உத்தரவு!
......................................
137 அடி உயர டவரில் இருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை: செங்கல்பட்டு அருகே சோகம (படங்கள்)
......................................
கூடங்குளம் மக்கள் மீது அடக்குமுறை: த.தே.பொ.க. கண்டனம்
......................................
அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன் வந்திருப்பதில் வரவேற்க ஒன்றுமில்லை: ததேபொக
......................................
ஆக்கப்பூர்வமான முடிவுகளை இந்தியா எடுக்க பிரதமரின் உறுதி நிச்சயம் வழிவகுக்கும்: திருச்சி சிவா
......................................
இலங்கை போர்குற்ற நாடு தான் என்று வாக்களிக்கும் வரை போராட்டம்: புதுக்கோட்டை எம்.எல்.ஏ (படம்)
......................................
பேருந்து கவிழ்ந்ததில் 14 மாணவர்கள் பலி
......................................
புனேயில் 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
......................................
8,500 பணியிடம் நிரப்பப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர். நட்ராஜ்
......................................
விஜயகாந்த் தொகுதியில் மறியல்: 70 பேர் கைது
......................................
ஐ.நா.தீர்மானத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தும் பிரிவை சேர்க்க வேண்டும்: ராமதாஸ்
......................................
கொலை மிரட்டல்! அதிமுக துணை மேயர் மீது மறைந்த அதிமுக அமைச்சரின் மனைவி புகார்! (படம்)
......................................
ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்: பிரதமர்
......................................
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும்: தா.பாண்டியன்
......................................
இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: மாநிலங்களவையிலும் பிரதமர் உறுதி
......................................
புதிய ரெயில்வே மந்திரியை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் அறிமுகப்படுத்தினார்
......................................
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வகை ஐ.பாட்: 3 நாளில் 30 லட்சம் ஐ.பாட்கள் விற்பனை
......................................
ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் வேலை நிறுத்தம்
......................................
திருச்சி: இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
......................................
அணிவகுத்து நின்று குடிக்கின்றனர்: தமிழகம் குடிகார மாநிலமாக மாறுகிறது: ராமதாஸ்
......................................
பாஜக தலைமை கோரிக்கை! எடியூரப்பா மறுப்பு!
......................................
சங்கரன்கோவில்: நாளை ஓட்டு எண்ணிக்கை
......................................
கூடங்குளம் அணுஉலை: தமிழக அரசு தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! திருமாவளவன் அறிக்கை!
......................................
தேர்வை சரியாக எழுதாததால் +2 மாணவி தற்கொலை! போலீசார் விசாரணை!
......................................
மது அருந்தும் கூடத்தை இழுத்து மூடி எம்எல்ஏ, பொதுமக்கள் போராட்டம்
......................................
மத்திய ரயில்வே அமைச்சராக பதவி ஏற்றார் முகுல் ராய்
......................................
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை
......................................
ஜீப் - ரயில் மோதல்: 15 பேர் பலி
......................................
இரயில் நிலையத்தில் குடித்து விட்டு ஆடிய மூன்று டி.டி..ஆர்கள் சஸ்பெண்ட்!
......................................
தீர்மானத்தை இந்தியாதான் கொண்டு வந்திருக்க வேண்டும்: டி.ராஜா
......................................
மாற்றிக் கூற முடியாது: டி.ஆர். பாலு
......................................
பிரதமரின் வரிகள் கவனமாகவும் தெளிவாகவும் அளிக்கப்பட்டுள்ளது: அபிஷேக் சிங்வி
......................................
சிரஞ்சீவி, ரேணுகா சௌத்ரி மனு தாக்கல்
......................................
கொலை செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது
......................................
பகுதிநேர ஆசிரியர்கள் நியமன முறைகேட்டை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
......................................
இலங்கை விவகாரம்: திருச்சியில் வக்கீல்கள் பேரணி: அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர்
......................................
நடிகர்கள் வேடம் அணிந்து உண்ணாவிரதம்
......................................
நகையை திருடி விழுங்கிய வாலிபர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்
......................................
கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு
......................................
ராஜபக்சே வேடமிட்டவரை சங்கிலியால் பிணைத்து இழுத்து வந்து போராட்டம்
......................................
கவர்ச்சி போஸ் கொடுத்த ஆசிரியை: பள்ளிக்கு முன் குழந்தைகளின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
தரவரிசை: சானியா முன்னேற்றம்
......................................
பிரதமர் பிரச்சினையை திசை திருப்புகிறார்: சீமான்
......................................
அமெரிக்க தீர்மானம் குறித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது: ஜெ. அதிருப்தி
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 20, மார்ச் 2012 (9:42 IST)




அமெரிக்க தீர்மானம் குறித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது: ஜெ. அதிருப்தி



முதல் அமைச்சர் ஜெயலலிதா 19.03.2012 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

19.3.2012 அன்று நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் அவர்கள், அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வடிவம் தன்னிடம் இல்லை என்று கூறிவிட்டு, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை, சம அந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தான் தெரிவித்துள்ளார். 

இந்த பதிலில் பிரதமர் அவர்கள் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதையுமே குறிப்பிடவில்லை.  மனித உரிமைகள் மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது ஒரு மழுப்பலான, பயனில்லாத ஒரு பதில் தான். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(10)
Name : Murugavel.Muthukumaran Country : Australia Date :3/20/2012 2:09:17 PM
சரியான கூற்று.
Name : Rathakrishnan Date :3/20/2012 1:58:00 PM
உங்கள் காதில் ஒரு செய்தி! தமிழனின் முதல் ஏதிரி இந்தியாதான்!!!! ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். நீங்களாவது நம்புங்கள்.
Name : pillai Country : Canada Date :3/20/2012 10:29:04 AM
முதல்வரின் பார்வையில் இந்திய அரசு இன்னும் தமிழருக்கு இழைத்த அழிவை பற்றி பேச முன்வரவில்லை உண்மைதான் . ஆனல் அழிவே நடக்கவில்லை என்னும் இலங்கையுடன் "கை " கோர்க்காமல் இருப்பதே நமக்கு கிடைத்தே "முதல் மரியாதையை " (தமிழன் தேசிய இனமாக கருத பட்டுள்ளனர் ) இனி வரும் காலங்களில் தமிழகத்தின் குரல் இலங்கை தமிழனுக்கு "விடி வெள்ளியாக " அமையணும் முதல்வருக்கு வாழ்த்துக்கள் !
Name : raj Country : United Arab Emirates Date :3/20/2012 10:12:48 AM
நான் தி.மு.க கட்சியினை எப்போதும் ஆதரிக்கும் ஒருவன் , அனால் இந்த விசயத்தில் தி.மு.க & காங்கிரஸ் இரண்டும் நடத்தும் ஒரு கூட்டு நாடகம் இதும் உண்ணாவிரதம் என்பது நாடகத்தின் கிளைமாக்ஸ்- உண்ணாவிரதம் இருந்து 3 மணிநேரத்தில் போர் நிறுத்தம் அறிவித்த தி.மு.க இன்று உண்ணாவிரதம் என்று அறிவித்து அதற்க்கு முன்பு வெற்றி வெற்றி என்று அறிவித்து விட்டார்கள் . மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கேள்வி மற்றும் பார்வை மிக சரியானதே .
Name : Monisha Country : United States Date :3/20/2012 8:46:02 AM
Manitha neyam pothuvanthu athu entha nattirkum sonthamanathu alla. Ulaga nadugal anaithum ethil pangerka venum
Name : Moorthy Country : Canada Date :3/19/2012 11:52:35 PM
உங்கள் அதிருப்தியில் 100 விஹிதம் நியாயம் இருக்கின்றது. நன்றி.
Name : karikalan1 Date :3/19/2012 11:30:23 PM
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களால்தான் தமிழன் தலை நிமிர்ந்து வாழமுடிகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
Name : nilamathi Country : Australia Date :3/19/2012 11:22:27 PM
முதல்வரின் கவலை கவனிக்கபடவேண்டியது !டெல்லியின் முதலை கண்ணீரை முழுதுமாக நம்ப முடியாதுதான் ?
Name : kanagarajan Date :3/19/2012 11:11:59 PM
இது உண்மைதான் நம்மை ஏமாற்றுவதற்காக உள்ள வாசகம்தான் அதற்குள்ளாகவே பிரதமர் உரைக்கு மகிழ்ச்சியும் தி. மு.க வின் வெற்றி என்றும் பேசும் தமிழ் தலைவர் எல்லாவற்றிலும் விளம்பரம் தேடும் மனிதர். மக்கள் விழிப்புடன் தான் உள்ளனர். மீண்டும் தமது பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம். பேசுவதை குரைத்து செயலில் காட்டுங்கள் தமிழன் தமிழன் என்று தமிழனுக்கு உலை வைத்தது போதும். வாழ வழி காட்டுங்கள். நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீ அழுவதுபோல் நாடி என்ற நடிப்பும் நீளிக்கன்னேறும் வேண்ண்டாம். கலைங்கருக்கு மட்டுமல்ல எல்லா தமிழ் தலைவர்களுக்கும் தான்.
Name : esan Country : Canada Date :3/19/2012 10:54:44 PM
செல்வி ஜெயலலிதா கூறுவது நூறுக்கு நூறு சரி.முழு தமிழ் நாடும் ஒரே குரலில் வேண்டி நிற்பதனை விருப்பம் இன்றி ஏற்கின்றார் .ஆனால் முழு கவலையும் இலங்கை இணை எதிக வேண்டி உள்ளதே என்ற மன நிலை தான் உண்மை.