அண்மைச் செய்திகள்
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் ||
சனிக்கிழமை, 17, மார்ச் 2012
திமுக எம்.பிக்கள் மீது வழக்கு
......................................
நித்யானந்தா மீது சிபிசிஐடி குற்றச்சாட்டு
......................................
23-ந் தேதி வேலை நிறுத்தம்: பழ.நெடுமாறன்
......................................
ரயில் கட்டண உயர்வு : 5 தொழிற்சங்கங்கள் மிரட்டல்
......................................
காங்கிரஸ் இதனை அனுமதிக்காது : ஞானதேசிகன்
......................................
அதிக அளவில் மாடுகளை ஏற்றி சென்ற லாரி ( படம் )
......................................
வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு
......................................
காடுவெட்டி குரு வேண்டுகோள்
......................................
பிளஸ்-1 மாணவி கடத்தல்: வாலிபர் கைது
......................................
வெயில் : ஏற்காட்டில் குவிந்த மக்கள்
......................................
தினேஷ் திரிவேதியின் கோரிக்கை நிராகரிப்பு
......................................
ஞானதேசிகன் வேண்டுகோள்
......................................
இந்தியா-பாகிஸ்தான் : நாளை பலப்பரீட்சை
......................................
மாயாவதி பாதுகாப்பு குறைப்பு
......................................
ஓய்வு எப்போது? சச்சின் அதிரடி பதில்
......................................
20ல் திமுக உயர்நிலை குழு கூட்டம்
......................................
நான் அப்பாவி : ஜாமீன் மனுவில் நடராஜன்
......................................
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே ஆஸி., செனட் தேர்தலில் போட்டியிட முடிவு
......................................
துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் சடலம் : கழுத்து அறுக்கப்பட்ட ஆண் சடலம்
......................................
எங்களைக்கண்டு பயந்ததற்கான சாட்சி : விஜயகாந்த்
......................................
விலையில்லாப் பொருள் - இலவசம் - ஓசி : அதிமுக விளம்பர குளறுபடி
......................................
இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வரும் விவகாரம் : ஜெ.வுக்கு பிரதமர் பதில்
......................................
ராசா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
......................................
ஒபாமாவை கொல்ல திட்டமிட்டிருந்த பின்லேடன் : ரகசியம் அம்பலம்
......................................
திருப்பதியில் தேவஸ்தான ஊழியர் படுகொலை
......................................
சிறுமிகளிடம் செக்ஸ் கொடுமை: இந்தியா தப்பி வந்த பாதிரியார் கைது
......................................
14 ஆயிரம் பேர் எங்கே? உயிருடன் இருக்கிறார்களா?
......................................
தீவிரவாதிகள் மிரட்டல் : திருப்பதி கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
......................................
22 - என்ன சொல்லப்போகிறது இந்தியா?
......................................
ராஜபக்சே அலறல் : சிங்களர்களிடம் கெஞ்சுகிறார்
......................................
ஜூனியர் ராஜபக்சேவுக்கு இந்திய அரசு விருது
......................................
காதலன் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய பெண் (படம் )
......................................
பின்லேடனின் மனைவிகள் குடுமிப்பிடி சண்டை
......................................
சங்கரன்கோவில் :நாளை ஓட்டுப்பதிவு
......................................
பொறுத்திருந்து பாருங்கள் : ரஜினிகாந்த் பேட்டி
......................................
டெல்லி நிகழ்ச்சி: சல்மான்ருஷ்டி வருகை ரத்து
......................................
கருப்பசாமி தாய் -தந்தையுடன் வைகோ, விஜயகாந்த் : அதிமுக டென்ஷன்
......................................
விஜயகாந்த் பிரச்சாரம் : கருப்பசாமி தாயார் கடத்தல்
......................................
என்னை சீண்டினால் பல உண்மைகளை வெளியிடுவேன்: விஜயகாந்த்
......................................
இந்தியா முழுவதும் இன்று முதல் நகைக் கடைகள் அடைப்பு
......................................
தலீபான்கள் தாக்குதலில் 9 குழந்தைகள் பலி
......................................
வாக்காளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
......................................
21 தோட்டாக்களுடன் திமுக எம்.எல்.ஏ. : விமானநிலையத்தில் பரபரப்பு
......................................
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற 8 பேர் மாயம்
......................................
19-ந் தேதி, படப்பிடிப்புகள் ரத்து
......................................
ரித்தீஷ் எம்.பி.யை தேடி போலீசார் கேரளா விரைந்தனர்
......................................
ரஜினிகாந்த் இன்று லண்டன் பயணம்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 17, மார்ச் 2012 (8:52 IST)


ரஜினிகாந்த் இன்று லண்டன் பயணம்


`எந்திரன்' படத்தை அடுத்து ரஜினிகாந்த், `ராணா' என்ற படத்தில் நடிப்பதாக இருந்தார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த படம் தள்ளிப்போடப்பட்டது. அதற்கு பதில், `கோச்சடையான்' என்ற புதிய படத்தை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

`கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா டைரக்டு செய்கிறார். டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் கவனிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறது. இதற்காக ரஜினிகாந்த் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணி விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு செல்கிறார்.

அவருடன் மகள் சவுந்தர்யா, டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் 20 பேர்களும் லண்டன் போகிறார்கள்.


`கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், ரமேஷ்கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுக்கும் லண்டன் செல்வதற்கு டிக்கெட் போடப்பட்டுள்ளது.


லண்டனில் ஏப்ரல் 6-ந் தேதி வரை, `கோச்சடையான்' படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஏப்ரல் 7-ந் தேதி ரஜினிகாந்த் சென்னை திரும்புவார்.

 

 


 
  
 

 


  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : nzm Date :3/18/2012 5:24:28 AM
தொழிலுக்காக(பிழைப்புக்காக) லண்டன் போகிறவருக்கு எதுக்குப்பா வாழ்த்துக்கள்..?
Name : VIJAYABASKAR Country : India Date :3/17/2012 12:20:38 PM
எங்கள் தலைவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு எல்லாமே வெற்றிதான்.
Name : N.S.Rajan, Singapore Country : Singapore Date :3/17/2012 10:39:38 AM
பயணம் சிறக்க வாழ்த்துகள் தலைவா .
Name : sathish kumar Date :3/17/2012 9:49:23 AM
all the best thalaiva