அண்மைச் செய்திகள்
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை ||
புதன்கிழமை, 14, மார்ச் 2012
கலைஞரை விமர்சித்து பாடியவர்களுக்கு அபராதம்
......................................
ரயில் கட்டண உயர்வு : ஞானதேசிகன் வேண்டுகோள்
......................................
ரயில் கட்டண உயர்வுக்கு மம்தா எதிர்ப்பு
......................................
ரயில் கட்டண உயர்வு ; லாலு பிரசாத் கண்டனம்
......................................
மன்மோகன்சிங் உருவபொம்மை எரிப்பு
......................................
ரூம் போட்டு யோசித்து நூதன முறையில் கொள்ளை
......................................
மதம் மாறி திருமணம் : வாலிபர் படுகொலை
......................................
17ம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் சிலை
......................................
பென்னி குக் சிலை அதிரடியாக அகற்றம்
......................................
அதிமுகவினரின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிய நக்கீரன் போட்டோகிராஃபர் ( படங்கள் )
......................................
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்குமா?: சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு
......................................
கள்ள நோட்டுகளை பொறுக்கிய திருவெற்றியூர் போலீசார்
......................................
இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் : அமெரிக்கா எச்சரிக்கை
......................................
காதல் திருமணம் : பேராசிரியை படுகொலை
......................................
குழந்தையை தண்ணீர்த்தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்
......................................
மதுரை : இரட்டைக்கொலை
......................................
அமைச்சரின் அறிக்கையை கிழித்தெறிந்த அதிமுக எம்பிக்கள்
......................................
பெங்களூரு : 9 வக்கீல்கள் கைது
......................................
சசிகலா வழக்கு 21-ந்தேதி தள்ளிவைப்பு
......................................
உலக சிட்டுக்குருவிகள் தினம்
......................................
ரெயில்வே பட்ஜெட்: தமிழக ரெயில்வே திட்டங்கள்
......................................
பிரதமரின் பதில் கடிதத்தில் திருப்தியில்லை: ஜெ.
......................................
இலங்கை அரசு எப்போதும் தனது உறுதிமொழியை நிறைவேற்றியதே இல்லை: கனிமொழி
......................................
எஸ்.எம்.கிருஷ்ணாவின் அறிக்கை நகலை கிழித்து எரிந்த அதிமுக எம்பிக்கள்
......................................
கிருஷ்ணாவின் விளக்கம் நேர்மையற்றது: டி.ராஜா
......................................
S.M.கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கை இலங்கை அரசு விளக்கத்தின் ஜெராக்ஸ் பிரதி: திருச்சி சிவா
......................................
இலங்கையுடனான நட்பு ரீதியிலேயே ஜெனீவா தீர்மானம் குறித்து பரிசீலிக்கப்படும்: S.M.கிருஷ்ணா
......................................
ரெயில்வே பட்ஜெட்: பயணிகள் கட்டணம் உயர்வு
......................................
2012 13 மத்திய ரெயில்வே பட்ஜெட்: 75 புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள்: 1 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்
......................................
லாலு பெயரை குறிப்பிடாத ரயில்வே அமைச்சர்
......................................
2012 13 ரெயில்வே பட்ஜெட்: முக்கிய அமசங்கள்
......................................
2012-13 ரெயில்வே பட்ஜெட: சென்னை ராயபுரத்தில் 4 வது ரெயில் முனையம் அமைக்கப்படும்
......................................
வடசென்னையில் பயங்கரம்: காவல்நிலையம் எதிரே பெண்ணின் கழுத்தை அறுத்து தாலி பறிப்பு
......................................
விஐபியின் மனைவி - பெண் போலீஸ் அதிகாரி மோதல்! வடபழனி முருகன் கோவிலில் குஸ்தி!
......................................
நக்கீரன் போட்டோகிராஃபர் மீது அதிமுகவினர் கொலைவெறி தாக்குதல்!
......................................
பஞ்சாப் முதல்வராக பிரகாஷ் சிங் பதவியேற்றார்
......................................
தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்: மக்கள் நலப்பணியாளர்கள் எச்சரிக்கை
......................................
ரயில்வே பட்ஜெட் சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: தினேஷ் திரிவேதி
......................................
பெண்ணை கொன்று நகை கொள்ளை
......................................
ஓசூர்: கார் டிப்பர் லாரி மோதி 5 பேர் பலி
......................................
ஓமலூர்: வெடிவிபத்தில் ஒருவர் பலி
......................................
18ஆம் தேதி ஹசாரே உண்ணாவிரதம்
......................................
கணவனை ஏமாற்ற போலீசில் பொய் புகார் கொடுத்த மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
பீகாரில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக லாரி ஓட்டுனர்களை மீட்க அதிகாரிகள் டெல்லி விரைவு
......................................
பிரபாகரன் மகன் படுகொலை! கதறவைக்கும் ஆதாரங்கள்!
......................................
மாணவனுடன் (17) ஆசிரியை (37) மாயம்: சென்னையில் இருந்து உ.பி.வரை தேடும் போலீசார்
......................................
அதே அழகு, அதே இளமை என பாராட்டு: ஆனால் இனி நடிக்க மாட்டேன்: பாட்டியான நடிகை (படம்)
......................................
காங்கிரஸ் கூட்டணி உறவை தி.மு.க. மறுபரிசீலனை செய்யவேண்டும்: கி.வீரமணி வேண்டுகோள்
......................................
கலைஞர் பேசவிருக்கும் மேடையை அகற்றுமாறு அதிகாரிகள் கெடுபிடி! திமுக எம்பிக்கள் கொந்தளிப்பு (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 14, மார்ச் 2012 (8:33 IST)



கலைஞர் பேசவிருக்கும் மேடையை அகற்றுமாறு அதிகாரிகள் கெடுபிடி! திமுக எம்பிக்கள் கொந்தளிப்பு















சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து, 15.03.2012 அன்று அந்நகரில் திமுகவின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்டு பேசுகிறார்.


இதற்காக நகரின் வடக்கு ரத வீதியில் மேல்புறத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது. இதற்கான முன் அனுமதி தேர்தல் அதி
காரிகளிடம் 10 நாட்களுக்கு முன்பே பெறப்பட்டது. இதனிடையே மேடை அமைக்கப்பட்டு முழுமையாக அமைந்த நிலையில், இன்று (14.03.2012) அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.


இதற்காக சங்கரன் கோவில் வரும் அவர், ரத வீதிகளின் வழியே சுற்றி கீழ ரத வீதியில் உள்ள அம்மன் சன்னதி முன்பு பேசவிருக்கிறார்.
அவர் வரும் வழியில் திமுக மேடை இருப்பதால், அதை அகற்ற வேண்டும் என்று அதிமுகவினர் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.


இதனையடுத்து தேர்தல் அதிகாரி பரமசிவன், துணைத் தேர்தல் அதிகாரி தாமோதரன் அங்கே வந்தனர். ஜெ.வின் பிரச்சாரத்தை
சுட்டிக்காட்டி மேடையை அகற்ற வேண்டும் என்றும், அவரது பிரச்சாரம் முடிந்த பின்பு அமைத்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்ல, திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த விஷயத்தை அறிந்த திமுக எம்பிக்களான கே.பி.ராமலிங்கம், தங்கவேலு உட்பட கட்சியினர் மேடை பகுதிக்கு விரைந்தனர். அதி
காரிகள் அவர்களிடமும் மேடையை அகற்றம் பற்றி தெரிவிக்க, எம்பிக்கள் அவர்களோடு வாக்குவாதம் செய்தனர். ஏற்கனவே அனுமதி வாங்கப்பட்டு, அமைக்கப்பட்ட மேடை, அதனை அகற்ற முடியாது. வேண்டுமானால் நீங்கள் எழுத்துப்பூர்வமாக உத்தரவு தாருங்கள் என்று தேர்தல் அதிகாரிகளிடம் எம்பிக்கள் தெரிவிக்க, தேர்தல் அதிகாரிகளோ அதற்கு மவுனம் சாதித்தனர்.


இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குவாதமும், பரபரப்பு சூழ்நிலையும் அதிகாலை 3 மணி வரை நீடித்தது. அதன்பின்னர் அதி
காரிகள் அங்கிருந்து கிளம்பினர். தற்போது மேடைக்கு காவலாக எம்பிக்களும், கட்சியினரும் அங்கே முகாமிட்டுள்ளனர். இச்சம்பவம் சங்கரன்கோவில் நகரில் பரபரப்பையும் பதட்டதையும் ஏற்படுத்தியுள்ளது.


படங்கள்: ராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : arabuthamilan Country : Bahrain Date :3/15/2012 11:31:50 AM
அம்மா (?) தான் ஹெலிகாப்டரில் தானே வருகிறார். எதற்கு அந்த ரத வீதியைப் பயன் படுத்த வேண்டும்.
Name : mohan Date :3/14/2012 9:55:36 AM
சிறப்பாக பணி புரிந்த காவல் துறைனருக்கு மனமார்ந்த நன்றி ............