அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
செவ்வாய்க்கிழமை, 13, மார்ச் 2012
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: கருத்துக் கணிப்பு வெளியிட தடை
......................................
பெற்ற மகளை தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்ய முயன்ற தாய்
......................................
முல்லைப் பெரியாறு : 2-ம் கட்ட சோதனை
......................................
நாகரீக உடை அணிந்ததால் 14 இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை
......................................
12 தமிழக போலீசிற்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து
......................................
படகுகள் மோதி கவிழ்ந்தன: 21 பேர் பலி
......................................
ஈரான் : ஒரே ஆண்டில் 670 பேருக்கு மரண தண்டனை
......................................
இலங்கையை வீழ்த்தியது இந்தியா
......................................
எழும்பூர் : ரயில் என்ஜின் தடம் புரண்டது
......................................
இலங்கையில் இருந்து அகதியாக வந்த இளைஞர் கேரக்டரில் நடிக்கிறாரா அஜீத்?
......................................
விஜயகாந்த் நடிப்பு எங்களுக்கு தெரியும் : நடிகர் ராமராஜன்
......................................
விஜயகாந்த் வழக்கு : 15ல் தீர்ப்பு
......................................
இலங்கை விவகாரம்! அனல் பறக்கும் விவாதம்!
......................................
கோத்தபய ராஜபக்சே - இந்திய ராணுவ அதிகாரி சந்திப்பு
......................................
நம்பிய மக்களை காங்கிரசுக்கு அடகுவைத்துவிட்டாரா சிரஞ்சீவி?
......................................
பெண் ஆத்திரம் :கள்ளக்காதலனுக்கு மயக்க ஊசி போட்டு எரித்துக்கொன்றார்
......................................
2 பேர் கோடாரியால் வெட்டிக்கொலை
......................................
தஞ்சையில் இன்று திடீர் கடையடைப்பு
......................................
பேசவிடாமல் கூச்சல் : விஜயகாந்த் ஆத்திரம்
......................................
ரயில்வே பட்ஜெட் : பயணிகள் கட்டணம் உயருமா?
......................................
ராணுவ அதிகாரி மனைவி கம்பியால் அடித்துக்கொலை
......................................
பறக்கும்படை அதிரடி : +2 தேர்வு கண்காணிப்பாளர் சிக்கினார்
......................................
பாராளுமன்றத்திற்கு திடீர் விசிட் : ராம்தேவ் மீது நடிகை ராக்கி சாவந்த் பாய்ச்சல்
......................................
திவாகரன் மனைவி மனு தள்ளுபடி
......................................
இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்வதே நமது நோக்கம் : கலைஞருக்கு மன்மோகன்சிங் கடிதம்
......................................
ஆசிய கோப்பை : காம்பீர்-கோலி சதம்
......................................
47 பெண்கள்-குழந்தைகள் கழுத்தை அறுத்து படுகொலை
......................................
இலங்கை பிரச்சனை: நாடாளுமன்ற வளாகத்தில் திருமாவளவன் தர்ணா போராட்டம்
......................................
கண் காதுகளை மூடிக்கொண்டிருக்க முடியாது: வெங்கையா நாயுடு
......................................
ஆசியகோப்பை கிரிக்கெட் 6 ரன்களில் சச்சின் அவுட்
......................................
எந்த ஒரு நாட்டின் தனி தீர்மானத்தை ஆதரிப்பதில்லை: பிரணாப் முகர்ஜி
......................................
அனைத்து விபரமும் இந்தியாவுக்கு தெரியும்: டி.ராஜா
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா முதலில் கொண்டு வந்திருக்க வேண்டும்: திருச்சி சிவா
......................................
இலங்கை விவகாரம்: கலைஞருக்கு பிரதமர் கடிதம்
......................................
சங்கரன்கோவில்: தேமுதிக வேட்பாளர் மீது வழக்கு
......................................
நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் சரத்பவார்
......................................
12 துணை கமிஷனர்களுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து கிடைத்தது
......................................
மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத் ராஜினாமா
......................................
இலங்கைக்கு எதிராக ஐநா தீர்மானம் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும்: அதிமுக
......................................
இலங்கை விவகாரம்: மாநிலங்களவை ஒத்திவைப்பு
......................................
நாடாளுமன்ற இரு அவைகளிலும் தமிழக எம்பிக்கள் முழக்கம்!
......................................
நாடாளுமன்ற இரு அவைகளிலும் தமிழக எம்பிக்கள் முழக்கம்!
......................................
சங்கரன்கோவில் தொகுதியில் தடையில்லா மின்சாரம்!
......................................
வாக்காளர்களே வாக்குகளை விற்பனை செய்யாதீர்கள்: சங்கரன்கோவிலில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் பிரச்சாரம்
......................................
திருச்சி: கடத்தப்பட்ட 10 மாத குழந்தை மீட்பு: மதுவுக்காக பேரனை கடத்த உதவிய தாத்தா கைது (படம்)
......................................
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை இந்தியா கைவிட்டு விட்டது: டி. ராஜா
......................................
மீனவர் வலையில் சிக்கிய முருகன் சிலை
......................................
பிரதமருடன் தமிழக காங். எம்.பி.க்கள் சந்திப்பு!
......................................
புதுவை பேரவை 28 ல் கூடுகிறது
......................................
15ந் தேதி வேலை நிறுத்த போராட்டம்: உதயகுமார்
......................................
+2 தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதிய மாணவி சிக்கினார்: விடைத்தாள்கள் பறிமுதல்
......................................
ரஜினிகாந்தின் பெயரில் இருந்த சொல்லை எடுத்து பெயரை மாற்றிக் கொண்டவர் விஜயகாந்த்: ராமராஜன்
......................................
என்னை எதிர்த்து பேச நடிகர் பட்டாளமே சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளது: விஜயகாந்த்
......................................
தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தற்கொலை
......................................
விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் நடிகை சோனா வாக்குவாதம்
......................................
இடைத்தேர்தல் வராது: நிதீஷ்குமார்
......................................
இந்திய கிரிக்கெட் அணி மீண்டெழும்: ஸ்ரீகாந்த்
......................................
மேட்ச் பிக்ஸிங்கிற்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும்: கிரஹாம் கூச்
......................................
கிரிக்கெட் சூதாட்ட புகார்! ஐ.சி.சி. விளக்கம்!
......................................
விளம்பரம் தேடுவதற்காக எனது படம் வெளியீடு! நடவடிக்கை எடுக்கப்போவதாக நடிகை மிரட்டல்! (படம்)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 13, மார்ச் 2012 (18:55 IST)


பெண் ஆத்திரம் :  கள்ளக்காதலனுக்கு
மயக்க ஊசி போட்டு எரித்துக்கொன்றார்

காளஹஸ்தி அடுத்த தொத்தம்பேடு மண்டலம் கஞ்சனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரத்தினம் (35). இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக மனைவியை பிரிந்த இவர் தனியாக வசித்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்தவர் சுஜாதா (32). இவருக்கும் திருப்பதியை சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக கணவன், மனைவி விவாகரத்து பெற்றனர்.

தனியாக வசித்து வந்த வெங்கட்ரத்தினத்துக்கும், சுஜாதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் கணவன், மனைவி போல் தனிகுடித்தனம் நடத்தினர்.

இந்நிலையில் வெங்கட்ரத்தினம் காளஹஸ்தி மஞ்சிநிலுகுண்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 3 மாதமாக சுஜாதாவுடன் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது சுஜாதா நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வெங்கட்ரத்தினம் அவரை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்தாராம்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து குடிபோதையில் வெங்கட்ரத்தினம் வீட்டுக்கு வந்தார். அப்போது சுஜாதாவுடன் மீண்டும் தகராறு செய்தாராம்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த சுஜாதா, வெங்கட்ரத்தினத்துக்கு மேலும் மதுபானம் ஊற்றி கொடுத்து, மயக்க ஊசி போட்டாராம். இதில் மயக்கமடைந்த வெங்கட்ரத்தினத்தை வீட்டுக்கு பின்புறம் இழுத்து சென்ற சுஜாதா அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்களையும், அருகில் செல்ல விடாமல் சுஜாதா தடுத்தாராம்.

தீயில் கருகி வெங்கட்ரத்தினம் இறந்ததை உறுதி செய்த சுஜாதா, உடனடியாக காளஹஸ்தி டவுன் போலீசில் சரணடைந்தார்.

அவரிடம் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் விசாரணை நடத்தினார். அப்போது வெங்கட்ரத்தினத்தின் கொடுமை தாங்க முடியாமல் அவரை மது குடிக்க வைத்து, மயக்க ஊசி போட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ததாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சுஜாதாவை கைது செய்த போலீசார் காளஹஸ்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : S Manikantan Date :3/13/2012 7:28:36 PM
ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிறுபித்த பெண் .