உத்தரபிரதேசம் சட்டசபை தொகுதிகள் நிலவரம்
பகுஜன்சமாஜிடம் இருந்து ஆட்சியை சமாஜ்வாடி கைப்பற்றியது
மொத்த தொகுதிகள் 403
முடிவு அறிவிக்கப்பட்டவை 403
சமாஜாடி கட்சி 224
பகுஜன்சமாஜ் கட்சி 80
பாரதீய ஜனதா 47
காங்கிரஸ் 28
ராஷ்ட்ரிய லோக்தளம் 9
(காங்கிரஸ் கூட்டணி)
தேசிய வாத காங்கிரஸ் 1
சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 14