அண்மைச் செய்திகள்
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு || திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி || குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி || என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் || குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ் || இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர் || புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல் || வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்! || சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்! || மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை || இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம் ||
புதன்கிழமை, 7, மார்ச் 2012
ஆப்கனில் பனிப்பாறை சரிந்து 47 பேர் பலி
......................................
சிறந்த பெண்மணிக்கு அவ்வையார் விருது: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
சமாஜ் வாடி எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் முஸ்லீம்கள்
......................................
ரயில்வே புகார்களுக்கு மொபைல் எண் அறிமுகம்
......................................
கணவரை அடித்துக்கொன்ற மனைவி: மது வாங்கி வராததால் வெறிச்செயல்
......................................
சட்டசபையில் நடந்தது என்ன? விஜயகாந்த் விளக்கம்
......................................
விநாயகர் கோவிலில் பணம் கொள்ளை
......................................
அகிலேஷ் முதல்வராக ஆதரவு பெருகுகிறது
......................................
பெண்களே இயக்கும் 3 விமானங்கள்
......................................
சரத்குமாரிடம் ஒரே ஒரு கேள்வி கேளுங்கள்! பிரச்சாரத்தில் கலக்கும் நெப்போலியன்!
......................................
கிங் பிஷர் நிறுவனத்திற்கு தடை: ஐ.ஏ.டி.ஏ.,
......................................
கோர்ட் வளாகத்தில் நடராஜன் (படங்கள்)
......................................
விஷம் கொடுத்து கொன்றுவிடுங்கள்! கோர்ட் வளாகத்தில் சசிகலா கணவர் நடராஜன் ஆவேசம்!
......................................
அக்டோபருக்குள் 10 ஆயிரம் பேர்...: ஆர். நட்ராஜ்
......................................
புதிய 1,000 ரூபாய் வெளியிட முடிவு
......................................
புதுக்கோட்டை: வீரமாகாளியம்மன் கோயில் மது எடுப்பு திருவிழா (படங்கள்)
......................................
ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் முதல்வர் ஜெயலலிதா
......................................
நடராஜனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி: திருச்சி குற்றவியல் நீதிமன்றம்
......................................
புதுக்கோட்டை அருகே ஆசியாவின் பெரிய குதிரை சிலைக்கு மாலைகள் குவிந்தது (படங்கள்)
......................................
ஆசிரியர் தகுதி தேர்வு: மார்ச் 22 முதல் விண்ணப்பம்
......................................
ஹோலி பண்டிகை: சந்தைகளுக்கு விடுமுறை
......................................
ஒரு கல் ஒரு கண்ணாடி - இசை விழா
......................................
ஏர் இந்திய விமானிகள் எச்சரிக்கை
......................................
இலங்கை பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை மத்திய அரசு ஊக்குவிக்கக்கூடாது: பிரதமருக்கு ஜெ. கடிதம்
......................................
ரூ.6000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
......................................
முலாயம் சிங் முதல்வர்: அகிலேஷ்
......................................
தேர்தல் முடிவுகள் மத்திய அரசை பாதிக்காது: பிரதமரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: சோனியா
......................................
தோல்வியை பணிவுடன் ஏற்கிறேன்: சோனியா
......................................
ராகுலை ஜீரோவாக்கிய ஹீரோ அகிலேஷ்!
......................................
அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது
......................................
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு - வாகை சூட வா படத்திற்கு விருது அறிவிப்பு
......................................
தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர் அறிவிப்பு
......................................
தமிழ் படங்களுக்கு தேசிய விருதுகள்
......................................
வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது!
......................................
வேறு பெண் பார்த்ததுதான் வினோத்குமார் தற்கொலைக்கு காரணம்: நடிகை அல்போன்சா தம்பி
......................................
எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கு ரத்து
......................................
மத்திய அரசு மீது மாயாவதி குற்றச்சாட்டு
......................................
தலித் வாக்குகளை இழந்துவிடவில்லை: மாயாவதி
......................................
ராஜினாமா கடிதம் அனுப்பினார் மாயாவதி
......................................
உலக மகளிர் நாள்: கலைஞர் வாழ்த்து
......................................
சசிகலா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
......................................
ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்ற தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும்: சீமான்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ராமநாதபுரத்தில் சீமான் அறிவிப்பு
......................................
பெரும்பான்மை இல்லை: உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவுடன் சந்திப்பு
......................................
பார்லிமென்டில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
......................................
சென்னை: எல்.ஐ.சி அலுவலகத்தில் தீவிபத்து
......................................
பெட்ரோல் விலை ரூ. 5 உயருகிறது?
......................................
திருச்சி சிறையில் உள்ள சசிகலா கணவர் நடராஜன் மீது, மூன்றவதாக புதிய வழக்கு
......................................
காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டம்
......................................
லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது
......................................
ஒடி வரும் அமைச்சர்கள்! கண்டுகொள்ளாத வாக்காளர்கள்!
......................................
வழித்தடம் மாற்றம்: வைகோ சொந்த ஊரில் பிரச்சாரத்தை முடிக்கிறார் மு.க.ஸ்டாலின்
......................................
5 மாநில தேர்தல் முடிவு - கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை
......................................
கோவா சட்டசபை தொகுதிகள் நிலவரம்
......................................
மணிப்பூர் சட்டசபை தொகுதிகள் நிலவரம்
......................................
உத்தரகாண்ட் சட்டசபை தொகுதிகள் நிலவரம்
......................................
பஞ்சாப் சட்டசபை தொகுதிகள் நிலவரம்
......................................
உத்தரபிரதேசம் சட்டசபை தொகுதிகள் நிலவரம்
......................................
உத்தர பிரதேச தேர்தல் தோல்விக்கு நானே முழு பொறுப்பு: ராகுல் காந்தி
......................................
மார்ச் 8 முதல் +2 தேர்வு தொடங்குகிறது: 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள்
......................................
குண்டு வெடித்து பலியான ராணுவ வீரரின் சதித்திட்டம்! கிருஷ்ணகிரி போலீசார் வெளியிடும் அதிர்ச்சி தகவல்?
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 7, மார்ச் 2012 (11:5 IST)



குண்டு வெடித்து பலியான ராணுவ வீரரின் மிகப் பயங்கர சதித்திட்டம்! கிருஷ்ணகிரி போலீசார் வெளியிடும் அதிர்ச்சி தகவல்?





கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தரங்கரை திருவண்ணாமலை மெயின்ரோட்டில் உள்ளது காந்த லெட்சுமி டீக்கடை. இந்த டீக்கடையில் கடந்த 05.03.2012 அன்று நடந்த வெடிகுண்டு விபத்தில் ராணுவ வீரர் சீனிவாசன் உடல் சிதறி அந்த இடத்திலேயே பலியானார்.

இதன் பின்னணியை விசாரித்த டிஎஸ்பி காசிநாதனுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. படத்தானூரைச் சேர்ந்த சீனிவாசன், தனது நண்பர்களான ராமமூர்த்தி, சத்திவேல், விஜயன் ஆகியோருடன் சேர்ந்து, சம்பவத்தன்று ஊத்தங்கரை இந்தியன் வங்கியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்க வங்கி ஊழியர்கள் முயற்சிக்கும்போது, குண்டு வைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக தனது நண்பர்களுடன் சீனிவாசன், ஏடிஎம் இயந்திரம் உள்ள இடத்தை டீக்கடையில் இருந்துக்கொண்டு நோட்டமிடுவதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் டீக்குடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக தான் வைத்திருந்த குண்டு வெடித்துள்ளது.



இதனால் அதிர்ச்சிடையந்த சீனிவாசன் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு தப்பிவிட்டனர். இதையடுத்து சீனிவாசன் வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் சோதனை செய்து, வாகன எண்ணை ஆய்வு செய்போது, அந்த எண் போலியானது என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் வண்டி இன்ஜின் நண்பரை வைத்து இருசக்கர வாகனம் யாருக்கு சொந்தமானது என்று கண்டுபிக்கின்றனர்.

பின்னர் விசாரணையில், சீனிவாசனுடன் வந்த ராமமூர்த்தி, சக்திவேல், விஜயன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்படி வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சீனிவாசன் வீட்டில் 3 குண்டுகள் இருப்பது தெரிய வந்தது. குண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை சீனிவாசன் சேகரித்து வைத்துள்ளார். குண்டுகளை தயாரிக்க எலெக்ரீசியன் ராமமூர்த்தி, மெக்கானிக் சக்திவேல் ஆகியோர் உதவி உள்ளனர். வீடு கட்ட பணம் தேவை என்பதால் இந்த மூன்று பேருடன் விஜயன் என்பவர் இந்த கொள்ளையடிக்கும் திட்டத்தில் இணைந்துள்ளார்.

சீனிவாசன் உள்பட 4 பேரும், 5 நாட்களுக்கு முன்பு படத்தமானூரில் தாங்கள் தயாரித்த குண்டு எப்படி வெடிக்கிறது என்று வெடிக்க வைத்து சோதித்து பார்த்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பை ரிமோட் கண்ரோல் மூலம் வெடிக்க செய்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் இருந்த மக்கள் என்ன சத்தம் என்று கும்பல் கூடியது. அவர்களிடம் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசு இருந்தது. அதனைத்தான் வெடித்துப் பார்த்தோம் என்று சமாளித்துள்ளனர்.



இந்த ஏடிஎம் இயந்திரத்தில் தான் கொள்ளையடிக்க திட்டம்

திருப்பத்தூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) உள்ள ஏடிஎம் மிஷினில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அங்கு கொள்ளையடித்து தப்பிப்தற்கான வசதிகள் இல்லை என்பதால், ஊத்தரங்கரையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முடிவு செய்திருந்தோம் என்று மூன்று பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்களைக் கூற போலீசார் மறுத்துவிட்டனர். இன்று (07.03.2012) செய்தியாளர்கள் சந்திப்பில் ராணுவ வீரர் குண்டுவெடித்து இறந்தது குறித்த விசாரணை தகவல்களை போலீசார் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சீனிவாசன் கொண்டு வந்திருந்த வெடிகுண்டு மிகவும் சந்தி வாய்ந்ததாக தெரிகிறது. அப்படிப்பட்ட வெடிகுண்டை ஏடிஎம் இயந்திரத்திலோ அல்லது ஏடிஎம் உள்ள கட்டிடத்திலோ வைத்து வெடிக்க வைத்தால் அந்த இடத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமே கருகியிருக்கும். அப்படி கருகும்போது பணமும் கருகிவிடும். அதுதவிர எந்த ஏடிஎம் இயந்திரமே குண்டு வைத்து பிளந்து எடுக்கும் அளவுக்கு இருப்பதில்லை.

இந்த நிலையில் இவர்கள் ஏடிஎமில் குண்டு வைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்று போலீசார் சொல்லுவதை நம்ம முடியவில்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும் அவர்கள், இறந்த போன சீனிவாசன் வீட்டில் மேலும் 3 கையெறி குண்டுகள் இப்பதாக சொல்கிறார்கள். இது எதற்காக என்பதும் தெரியவில்லை. இந்த வழக்கு குறித்து கியூ பிரான்ஞ் போலீசார் தனியாக விசாரிக்கின்றதாக சொல்கிறார்கள். அவர்கள் விசாரணை முடிவிலேயே முடிவு தெரிய வரும் என்கின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : S Manikantan Date :3/7/2012 9:31:24 PM
ஆண்டவன் தந்த தண்டனை.