Add1
logo
சென்னையில் புறப்பட்ட போர் விமானம் மாயம்: செயற்கை கோள் உதவியுடன் தேடும் பணி || கனவு நிறைவேறாது : நவாஸ் ஷெரீப்புக்கு சுஷ்மா சுவராஜ் பதிலடி || திருவள்ளுவர் பூங்கா: உத்தரகாண்ட் முதல் அமைச்சர் தகவல் || சமூக ஆர்வலர் ஜூடித் டிசூசா இந்தியா திரும்பினார் || பெற்றோர் பைக் வாங்கித் தராததால் மகன் தற்கொலை || மாயமான விமானத்தை தேடும் பனிக்கு சென்ற விமானங்கள்,ஹெலிகாப்டர்கள் திரும்பின || சிவகாசியில் பாதுகாப்புக்கு சென்ற போலீஸார் கபாலி படம் பார்த்தனர் || மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் || பாசன வாய்க்காலை தூர்த்துவிட்டதாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் மறியல் || நாட்டுவெடிகுண்டில் தப்பித்தேன் : இந்து அமைப்புகள் மீது புகார் கூறும் ஜபருல்லா ( படங்கள் ) || தமிழகம் - புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு || தஞ்சை மாவட்ட மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது || விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் மீத்தேன் திட்டம் நிறைவேற்றப்படும்: தர்மேந்திர பிரதான் ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (23:58 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (23:58 IST)




மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் :
கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )

தி.மு.கவில் இப்போது உள்ளவர்களில், முக்கிய தலைவராகவும், சேலம் மாவட்ட தி.மு.க செயலாளராகவும் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம்  அழகிரியின் தீவிர ஆதரவாளர்.


கடந்த தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் ஆதரவு குழுவினர் அடுத்த தலைவர் தளபதிதான் என்ற கோணத்தில் பேச, கலைஞர் முன்னிலையிலேயே அதை கடுமையாக எதிர்த்தவர் வீரபாண்டி ஆறுமுகம்.   அதுவும் இல்லாமல், தி.மு.க இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்த நேரத்தில்,
 
சேலத்தில் மட்டும் ஸ்டாலின் வருவதற்கு முன்பாகவே மாவட்ட இளைஞர் அணியின் அமைப்பாளர் என்ற பொறுப்பில் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா தனியாக இளைஞர் அணிக்கான நேர்காணலை வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் நடத்தபோவதாக கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.



ராஜாவின் தன்னிச்சையான நடவடிக்கையை கண்டித்த தி.மு.க தலைமை, ஸ்டாலின் தலமையில் தான் நேர்காணல் நடத்தப்படவேண்டும் என்று கூறியிருந்தது.


அதன்படி இளைஞர் அணிக்கான நேர்காணல் இன்று காலை சேலம் பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் துவங்கியது. மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு முன்பாக மாவட்ட இளைஞர் அணியின் அமைப்பாளர் ராஜா, மாவட்ட செயலார் வீரபாண்டி ஆறுமுகம் இருவர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டார்கள்.



நேரிடையாக மோதல் இல்லாவிட்டாலும் இருவரது பேச்சிலும் கருத்து மோதல் இருந்தது, கடைசியில் ஸ்டாலின் பேசிவிட்டு வந்து அமர்ந்த போது அவரது சட்டையில் குத்தப்படிருந்த திமுக பேஜ் கழண்டு கீழே விழுந்து விட்டது. அதை ஸ்டாலின் கையிலெடுத்துக் கொண்டு வந்து வீரபாண்டியார் பக்கத்தில் உட்கார்ந்தார்.

கழண்டு போன அந்த பேஜ்யை எடுத்து அதிலிருந்த ஊசியை கழட்டி பின்னர் தன்னுடைய கையாலேயே ஸ்டாலினுக்கு குத்திவிட்டார் வீரபாண்டி ஆறுமுகம்.


 இதை முதலில் ஏற்க மறுத்த ஸ்டாலின்,  வீரபாண்டி ஆறுமுகத்தின் விடாபிடியால் கடைசியில்  தனது சட்டையை அவர் குத்தி விடுவதற்கு ஏற்றபடி வசதியாக கையில் பிடித்து கொண்டார். குத்தி முடித்தபின் இருவரும் ஒன்றாக நடந்து இளைஞர் அணியின் நேர்காணல் அறைக்கு சென்றனர்.


சேலத்துக்கு ஸ்டாலின் வந்தால் எப்படியும் “கசமுசா” இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

படங்கள் : சிவசுப்பிரமணியன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : cmchelladurai Country : India Date :3/8/2012 1:51:42 PM
நம்பிட்டோம்
Name : SARAVANAN Country : Australia Date :3/7/2012 9:30:54 AM
குட் management பய் போத் ஒப தெம்