Add1
logo
உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் கூட்டணி தொடரும்: ம. ம.ட்சி அறிவிப்பு || தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் || கரூர் அன்புநாதனை பிடிக்க 3 தனிப்படை || ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அப்பல்லோ வந்த சசிகலா நடராஜன் குடும்பத்தினர் (படங்கள் || சசிகலா புஷ்பா மீது மோசடி வழக்குப்பதிவு || சென்னை அருகே காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு || திருவள்ளுவர் ரயில்வே மேம்பாலத்திகீழ் வாலிபர் மர்மசாவு || திண்டுக்கல் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு || போதையால் அதிகரிக்கும் சாலை விபத்துகள்: முழு மதுவிலக்கை அமல்படுத்துவதே தீர்வு! ராமதாசு || கோவையில் நடைபெற்ற வன்முறை தாக்குதல் : சீமான் கண்டனம்! || கோவையில் செல்போன் கடைக்குள் புகுந்து கலவரக்காரர்கள் செய்த அட்டகாசம் ( வீடியோ || ஜெயலலிதா குணமடைந்தார் : இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்? || ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தொழிலதிபர்கள் இருவருக்கு ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (23:59 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (23:59 IST)கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் :
மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு


சேலத்தில் திமுக இளைஞரணி நேர்காணில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.  

இந்த நேர்காணலின் போது நடந்த கூட்டத்தில் பேசிய வீரபாண்டி ஆறுமுகம்,’’சேலம் என்பது சாதாரணமான ஊர் அல்ல... நீதிக்கட்சியாக இருந்த பிராமினர் அல்லாதோர் இயக்கத்தை திராவிடர் கழகமாக மாற்றிய ஊர் இந்த சேலம் தான்.


சேலத்தில் நடத்த மாநாட்டில் அறிஞர் அண்ணாதான் இந்த முடிவை கொண்டுவந்தார். அதற்கு பிறகுதான் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் போன்ற இயக்கங்கள் உருவானது.
 
அது தான் தமிழகத்துக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சேலம் தான் முக்கிய முடிவுகளை எடுக்கும் ஊர் என்ற தொனியில் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதுடன், எல்லா மாவட்டங்களிலும் நான்கில் ஒன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று பதவிகளை புதிதாக நியமிக்கும் இளைஞர் அணியில் கொடுத்து வந்து கொண்டிருக்கும் ஸ்டாலின் இந்த மாவட்டத்தில் அதை இரண்டாக கொடுத்தால் நல்லது என்று வேண்டுகோள்’’ வைத்தார்.

அடுத்து வந்த ஸ்டாலின் 1980-ல் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தி.மு.க இளைஞர் அணியை துவங்கினாலும், தி.மு.கவில் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருப்பது இளைஞர்கள் தான் என்றும், 1967-ல் தி.மு.க ஆட்சியை பிடித்ததற்கு முக்கியமான காரணம் கட்சியில் செயாலாற்றி கொண்டிருந்த அன்றைய இளைஞர்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.


அப்போது  மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து மாபெறும் போராட்டத்தை நடத்தி உயிர் தியாகம் செய்தவர்கள் இளைஞர்கள் தான் என்றும், தான் மாணவனாக இறுப்பதற்கு முன்னரே சிறுவனாக இருந்தபோது கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க என்ற அமைப்பை துவங்கியதாகவும்,

இப்படி தமிழகத்தின் பல பகுதிகளில் துவங்கப்பட்ட இளைஞர் தி.மு.க அந்தந்த பகுதியின் பெயரில் மாயவரம் இளைஞர் தி.மு.க என்றும், சேலம் இளைஞர் தி.மு.க  என்றும் அழைக்கப்பட்டு வந்ததாகவும்,

இதையெல்லாம் ஒன்றினைக்கத்தான் தலைவர் கலைஞர் அவர்களும், பொது செயலாளரும் 1980-ல் திமுக இளைஞர் அணியை துவங்கினார்கள் ஆனால், அந்த இளைஞர் அணியை சரியாக கவனிக்காமல், நேரடியாக தேர்வு செய்யாமல், மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யும் நபர்களுக்கு அப்படியே பொறுப்புகள் கொடுத்து வந்தோம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஒன்றிய இளைஞர் அணியின் அமைப்பாளர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற வந்தார், அவரை கூப்பிட்டு வாழ்த்து கூறிவிட்டு அவரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்ட பின்னர் தலைவர் அந்த அமைப்பாளரை பார்த்து உன்னுடைய வயது என்ன...? என்று கேட்டார்.


அதற்கு அந்த இளைஞர் அணியின் அமைப்பாளர், எனக்கு 55 ஆகுது தலைவரே என்றார். இதற்கு பெயர்தான் இளைஞர் அணியா...? என்று முடிவு செய்த தலைவர் அவர்கள் இப்போது ஒவொரு மாவட்டமாக சென்று இளைஞர்களை மட்டுமே தேர்வு செய்து இளைஞர் அணிக்கு நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.


அதற்காகவே நான் இன்று இங்கு வந்துள்ளேன்.  அது போலவே தி.மு.கவில் மகளிர் அணி, இலக்கிய அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, வழக்குறைஞர் அணி என்று பல அணிகளும் இருக்கின்றன இந்த அணிகளுக்கும் பொறுப்பாளர்களை சரியாக தெரிவு செய்யபப்டுவதிலை.... சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சோ.க.சண்முகம் என்ற ஒருவர் நம்முடைய கட்சியில் இருந்தார். அவருக்கு  சென்னை மாவட்ட தி.மு.க இலக்கிய அணியின் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது.


அவர் பொறுப்புக்கு வந்தவுடன், தலைவரிடம் வாழ்த்து பெறுவதற்கு  கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். அப்போது நானும் தலைவரின் பக்கத்திலிருந்தேன்... அவருக்கு வாழ்த்து கூறி புகைப்படம் எடுத்தவுடன், “என்ன சண்முகம் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா”...? என்று தலைவர் சிரித்துக்கொண்டே கம்பராமாயனத்தை எழுதியது யார் என்று கேட்டார்.


ஒரு வினாடி கூட யோசிக்காத சண்முகம் “தலைவரே நீங்கதான் எழுதினீங்க...” என்று சொன்னார்.


கேள்வி சரியாக புரியவில்லையோ என்ற சந்தேகத்தில் தலைவர் அவர்கள் மீண்டும் கேட்டார்... “கம்ப ராமாயணத்தை எழுதியது யார்...? என்று.

“என்னங்க தலைவரே இப்படி கேக்கறீங்க”... அதை “நீங்க தான் எழுதினீங்க..” என்று மறுபடியும் சொன்னார்.


நான் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நம்முடைய கட்சியின் துணை அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருக்கவேண்டும்... என்று கூறினார். மாவட்ட செயலாளர்களால் நியமனம் செய்யப்படுபவர்கள் சரியானவர்களாக இருப்பதில்லை என்ற நோக்கில் கூறினார்.


வீரபாண்டி ஆறுமுகத்தின் கருத்து சேலம் தான் தமிழகத்தின் வரலாற்றை மாற்றும் என்ற பாணியில் பேசினார், அப்படியில்லை.... இளைஞர்கள் தான் திமுகவின் எதிர்காலத்தை நிர்நயம் செய்வார்கள்... அவர்களை நான் நியமனம் செய்கிறேன் என்ற பாணியில் ஸ்டாலின் பேசினார்.


படம் : சிவசுப்பிரமணியன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : n.rajah bern swiss Date :3/7/2012 2:21:26 AM
தளபதிக்கு வாழ்த்துக்கள் அடுத்தவர் மனம் நோகாமல் பண்பாக புரியவைதீர்கள் எதிர் காலத்தில் தமிழ்நாடு உங்கள் கையில் பெயர் தெரியாத கட்சிகள் எல்லாம் அழிந்துபோகும்