Add1
logo
அரசு நிலத்தை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி: அதிமுக பிரமுகர்களை கைது செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு || அனைத்து கடற்கரைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு: சுற்றுலாத்துறை மந்திரி || தொழில் பூங்காவுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு: கலெக்டரிடம் விவசாயிகள் மனு (படம்) || தரமற்ற லென்சுகள் என தகவல்: கண் அறுவை சிகிச்சையில் 20 பேருக்கு பாதிப்பு: ஸ்டாலின் கண்டனம் || எந்த வெட்டும் இல்லாமல் சல்மான் கானின் சுல்தான் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி || ஜம்மு காஷ்மீர்: தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை: 5 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு || மீனாட்சி மகளிர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்! || ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கனை தேர்வு! || கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனை கேன்டீன் உணவில் பிளேடு! (வீடியோ) || 251 ரூபாய் ஸ்மார்ட் போன் தயார்: அடுத்து குறைந்த விலையில் எல்.இ.டி. டி.வி.: ரிங்கிங் பெல்ஸ் அறிவிப்பு || ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி 12 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி || நன்றி வேணாம்... இந்த தண்ணிய குடிங்க...: பொதுமக்கள் ஆவேசம்: தர்ம சங்கடத்தில் அதிமுக அமைச்சர் || 16 பேருக்கு பார்வை பாதிப்பு: தவறு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: G.K.நாகராஜ் ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (23:12 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (23:12 IST)சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; 
பட்டாசு வெடித்து இளைஞர் பலி


உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

சமாஜ்வாடியின் வெற்றியை அதன் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அம்மாநிலத்தின் சம்பல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் கொண்டாட்டத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதேபோல ஜான்சி தொகுதியில் நடந்த தேர்தல் கொண்டாட்டத்தில் சமாஜ்வாடி தொண்டர்களுக்கும், வீடியோகிராபர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதலில் 15 காமிராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :