அண்மைச் செய்திகள்
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும்: ராஜ்நாத் சி || டாஸ்மாக் வருமானத்தை நம்பி குஜராத் அரசு இல்லை: லேடிகள் எல்லாம் மோடி ஆகிவிட முடியாது: இல.கணேசன் பேச்சு || இறந்த பின்னரும் அதிமுகவினர் தொல்லை கொடுப்பார்கள் என்பதற்கு இதுவே சிறந்த சான்று: நடிகர் வாசு விக்ரம் || கலைஞர், ஜெயலலிதாவிற்கு விவசாயத்தை பற்றி தெரியாது : ராமதாஸ் பேச்சு || ராயப்பேட்டையில் ‘சென்னை புத்தகச்சங்கமம்’ || அய்யனார்குளம் கிராமம் தேர்தலை புறக்கணித்து கருப்புகொடி போராட்டம் ( படங்கள் ) || உ.பி. - புழுதிப்புயலில் சிக்கி 27 பேர் பலி || நடிகர்களை தேடி பிரதமர் வேட்பாளர் அலைவது வெட்க கேடு: கி.வீரமணி || வாரணாசியில் கெஜ்ரிவால் மீது கல்வீச்சு || நடிகர் ராமராஜன் மீது வழக்கு || தள்ளுபடி செய்த விவசாய கடனில் எச்.ராஜா 30 லட்சம் பலனடைந்தார்: திருச்சி வேலுச்சாமி பேச்சு || புகழ் பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் காலமானார் || நரேந்திர மோடி நடிகர்களை சந்திப்பது தேர்தல் கால நாடகம்: நல்லகண்ணு ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (23:5 IST)


சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்


 சீனாவின் காங்ஸி மாகாணத்தில் உள்ள பெய்லியு நகரை சேர்ந்தவர் லீ ஸியுபெங்க். வயது 95. தனியாக வசித்து வந்தார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தார்.

பக்கத்து வீட்டில் வசித்து வரும் சென் குயிங்வாங் என்பவர் கடந்த வாரம் அவரை எழுப்ப சென்றார். அப்போது லீ பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். அவரை உலுக்கி பார்த்தார். அசைவு எதுவும் இல்லாததால், இறந்து விட்டார் என்று நினைத்தனர். பின்னர் குயிங்வாங்கும் அவரது மகனும், லீயின் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர்.

அதற்காக சவப்பெட்டி வரவழைக்கப்பட்டு அதில் லீயின் உடலை கிடத்தினர்.

பின்னர் உறவினர்கள், நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக உடல் 2 நாட்கள் வீட்டில் வைக்கப்பட்டது. சீன முறைப்படி உடல் அடக்கம் செய்வதற்கு முந்தைய நாள், சவப்பெட்டியில் இருந்த லீயின் உடல் காணவில்லை.


குயிங்வாங் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல இடங்களில் தேடினார். அப்போது சமையல் அறையில் இருந்து சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.
 
அங்கு லீ சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


‘நீண்ட நேரம் தூங்கி விட்டேன். எனக்கு பசியாக இருந்தது. அதனால் சமையல் செய்து கொண்டிருக்கிறேன்’ என்று லீ சர்வ சாதாரணமாக சொன்னதை கேட்டு ஆச்சரியம் அடைந்தனர்.


இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘இது செயற்கை மரணம் என்று சொல்வார்கள். பேச்சு மூச்சின்றி இருப்பார்கள். ஆனால், உடல் சில்லிட்டு போகாது. உஷ்ணத்துடனே இருக்கும்’’ என்றனர்.


‘‘நல்ல வேளை சீன முறைப்படி இறுதி அஞ்சலிக்காக வீட்டில் 2 நாட்கள் வைத்திருந்ததால் லீ பிழைத்தார். உடனடியாக புதைத்திருந்தால் ஒரு உயிர் போயிருக்கும்’’ என்று டாக்டர்கள் கூறினர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :