அண்மைச் செய்திகள்
முன்னாள் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி மாரடைப்பால் மரணம் || தகுதித் தேர்வின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் || சுப்பிரமணிய சாமி உருவப்படத்தை எரித்து ரியல் எஸ்டேட் தரகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்) || அ.தி.மு.க சேர்மன் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் (படங் || இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறியதாக கருத்து: சுப்பிரமணியசாமிக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் || சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை (படங்கள்) || விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்புக்கு வந்த சென்னை போலிஸ்காரர் ஆற்றில் மூழ்கி பலி || நடிகை ஏஞ்ஜலினா ஜூலி ரகசிய திருமணம் || அலுவலக கட்டடத்தில் தீ விபத்து : டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட ஊழியர்கள் || நடிகர் விஜய்க்கு மதுரையில் சிலை || திருவள்ளூரில் முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் தீ விபத்து || சுப்ரமணிய சாமியின் கொடும்பாவியை எரிக்க முயற்சி ( படங்கள் ) || சென்னையில் நாளை கலைஞர் தலைமையில் டெசோ ஆர்ப்பாட்டம் ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (22:57 IST)



குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தருமன் (70 ). விவசாயி. இவரது மனைவி பாப்பம்மாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.


இவர்களுக்கு கோபி(49), வெங்கடேசன்(36), கமல் (27) ஆகிய மூன்று மகன்களும், மைதிலி (24) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

தருமனுக்கு சொந்தமான நிலம் மேல்பட்டி ரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகில் உள்ளது. அவர் தனது நிலத்தை பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு செங்கல் சூளை நடத்த குத்தகைக்கு விட்டிருந்தார்.

இந்நிலையில் தருமன் நேற்று மாலை தனது நிலத்தில் உள்ள செங்கல் சூளையில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இவரை யாரோ எரித்துக் கொலை செய்ததாக கூறப்பட்டது.


இதுகுறித்து விஏஓ அகமது பாஷா சந்தேக மரணம் என மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் டிஎஸ்பிக்கள் சுந்தரம்(குடியாத்தம்), விஜயகுமார் (ஆம்பூர்) பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் சம்பத், மேல்பட்டி சப்&இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
 
விசாரணையில், தருமன் நேற்று காலை தனது நிலத்தில் உள்ள செங்கல் சூளையில் குளிர் காய்ந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீ பிடித்துள்ளது. வயது முதிர்வு காரணமாக அவரால் தப்பி செல்ல முடியவில்லை. எனவே, முதியவர் அந்த இடத்திலேயே உடல் கருகி இறந்தது தெரியவந்தது.


 பின்னர் போலீசார், முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :