Add1
logo
பழங்குடி மக்களிடம் அத்துமீறல்: வனச்சரக காவலர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்: வைகோ || கல்லூரில் கட்டண கொள்ளை: மாணவர்கள் கலெக்டரிடம் புகார்: அதிமுக மாஜி எம்பி அதிர்ச்சி || அமெரிக்க அதிபர் தேர்தல்: -ஹிலாரி கிளிண்டன் அதிகார பூர்வ வேட்பாளராக அறிவிப்பு || சேலம் இரும்பாலை சிதறிவிடாமல் காப்பாற்றப்பட வேண்டும்: கலைஞர் || செல்போன் கோபுரத்தில் 20க்கும் மேற்பட்டோர் ஏறி போராட்டம் (படங்கள்) || பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டியதில்லை: தமிழக அரசு மனு || காதல் கணவரை மீட்டுதரக்கூறி இளம்பெண் தர்ணா போராட்டம் (படங்கள்) || நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும்: ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு || அப்துல்கலாம் நினைவிடத்தில் மத்திய அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆசிரியர்: கடைசி நேரத்தில் பாடம் நடத்த வருதாக பேச்சு: மாணவர்கள் கதறல் || மது இல்லா சமுதாயம் உருவாக்குவோம்: கலாம், சசிபெருமாள் நினைவுநாளையொட்டி உறுதியேற்பு (படங்கள்) || அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி மரக்கன்றுகள் வழங்கிய மாணவர்கள் (படங்கள்) || மேட்டூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (22:53 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (22:53 IST)அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்

 

ராஜஸ்தானை சேர்ந்த கமலா மால்வியா என்ற பெண், பெண்கள் ஆணைய தலைவர் லாத் குமாரி ஜெயினிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், ‘’எனது கணவர் அமைச்சராக இருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது. இப்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

வீட்டை விட்டும் என்னை துரத்தி விட்டார். குழந்தைகளை பார்க்கவும் அனுமதிப்பதில்லை. எனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஆணைய தலைவர் லாத் குமாரி கூறுகையில், ‘‘பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்த பெண்ணிடம் இருந்து புகார் வந்துள்ளது உண்மைதான்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி உறுதி செய்த பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். ஆனால், அமைச்சரின் பெயர் வெளியிடப்படவில்லை. இதனால் எந்த அமைச்சராக இருக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :