அண்மைச் செய்திகள்
சென்னை - தாயுடன் சாலையை கடக்க முயன்ற 6 வயது சிறுமி தலை சிதறி உயிரிழப்பு || புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை || ராமேஸ்வர மீனவர்கள் 8 பேரை டிச.11 வரை காவலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு || பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற மணல் சிற்பப் போட்டி || பாரிசில் பருவநிலை உச்சி மாநாடு: ஆதரவு தெரிவித்து தென்கொரிய மக்கள் பேரணி || சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி || வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் || பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி || திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 1.77 கோடி உண்டியல் காணிக்கை || வெள்ளச் சேத நிவாரணங்கள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் || ஒடிசா மருத்துவமனையில் பெரும் தீ விபத்து : 22 குழந்தைகள் பாதுகாப்புடன் இடமாற்றம் || வெள்ளச் சேதத்தை பார்வையிட வந்த மத்திய ஆய்வுக்குழுவிற்கு அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம்! || கடனாளி மாநிலம் என்ற தலைக்குனிவில் இருந்து மீட்பதாகச் சொன்னதன் லட்சணம் இதுதானா? ஸ்டாலின் கேள்வி ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (22:35 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (22:35 IST)டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா


டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் செயலாளராக இருந்தவர் மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ தர்விந்தர்சிங் மார்வா. இவர் மீது, முறைகேடான ஆவணங்களை பயன்படுத்தி தனது மகளுக்கு டெல்லி பல்கலைக்கழக கல்லூரி ஒன்றில் சேர்க்கை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
சென்ற ஆண்டு ஜுலை மாதம் மார்வா தனது மகளை டெல்லியிலுள்ள மாதா சுந்தரி கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்த்தார்.

அப்போது மத்திய பிரதேச மாநில திறந்தவெளி பள்ளி துறையின் 12-வது வகுப்பு மதிப்பெண் பட்டியலில் முறைகேடாக திருத்தங்கள் செய்ததாக கல்லூரி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :