அண்மைச் செய்திகள்
பரோலில் செல்ல நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி || வெண்கலம் வென்ற தீபிகாவுக்கு 20 லட்சம்: ஜெ., அறிவிப்பு || ஒருவர் எந்த துறையில் பணியாற்றினாலும் அனைவருக்கும் உதவுபவராக இருக்க வேண்டும் : சதாசிவம் || திமுக மாஜி எம்.பி தாமரைச் செல்வனுக்கு கொலை மிரட்டல் || ஊரக வேலைத் திட்டத்தில் மாற்றம் தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும்: ராமதாஸ் || திருச்சி இடைத்தேர்தல்: 15, 32-வது வார்டுகளில் அதிமுக வெற்றி || கோவை மேயர் தேர்தல்: அதிமுக வெற்றி || ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பேரணி: த.வா. கூட்டமைப்பு || பழம் பெரும் நடிகர் சசிகபூர் மருத்துவமனையில் அனுமதி || அமைச்சரின் நாய்க்குட்டியை போலீசார் தேடி அலைந்தது வெட்கக் கேடானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு || ஒரு மாதம் விடுப்பு கேட்டு நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி || அமைச்சர் தொகுதியில் அதிமுக தோல்வி! || அருண்ஜெட்லி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (21:19 IST)


மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்


சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சதன்திருமலைகுமாருக்கு வாக்குகேட்டு மதிமுக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சித் சம்பத் நேற்று கோவில்பட்டி அருகேயுள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர்,  ‘’சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக தமிழக அமைச்சர்கள் அனைவரும் மட்டுமின்றி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் இத்தொகுதியை ஆக்கிரமித்துள்ளனர்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் துயர்துடைக்க இப்படி படையெடுக்காத அமைச்சர்கள் பட்டாளம் இன்று ஒரு இடைத்தேர்தலுக்காக முற்றுகையிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாதத்திற்குள் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்போம் என்று அதிமுகவினர் கூறினர்.

ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்களை கடந்த நிலையிலும் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு மின்வெட்டால் மக்கள் கடும் வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். பஸ் கட்டணம், பால் விலை இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் மாற்று அரசியல் கண்டிப்பாக தேவையானதாக உள்ளது. எனவே சதன்திருமலைக்குமாருக்கு உங்கள் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள்’’என்று பேசினார்.
 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : govind Date :3/7/2012 7:21:27 PM
இனிமேலாவது நல்ல ஆரோக்யமான அரசியல் உருவாகட்டும்.
Name : Ravi-Swiss Date :3/7/2012 1:03:32 AM
சம்பத் கூறுவது முற்றிலும் உண்மை' சுனாமி ஓர் அளவு தமிழர்களை தாக்கியது' ஆனால்'? தானே மிகவும் மோசமாக எமது இனத்தை தாக்கியது' அரசின் உதவி சென்றாலும் முழுமை அல்ல' சங்கரன் கோவில் என்றவுடன் கால்நடை பிரஜாணம் பண்ணும் மந்திரிகள்' அங்கு சென்றார்களா' அக்கிராம பெண்களே அவர்களை கமன்ட் அடித்தார்கள்' அதுவேறு விசஜம்' ஆனால்' சங்கரன்கோவில் வைகோவின் சொந்தமான தொகுதி' அதனால் அம்மக்கள் அவர்களின் கட்சிக்கே வாக்குப் போட்டு' ஓர் மாற்று அரசியலுக்கு தமிழகத்தில் வித்திடவேண்டும்' என்று அன்புடன் நக்கீரன் ஊடாக கேட்டுக்கொள்கின்றேன்'? நன்றி'