அண்மைச் செய்திகள்
2 குழந்தைகள் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்ப்பு ( படங்கள் ) || டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசத்திலும் பன்றிக்காய்ச்சல் || டெல்லியில் மூத்த தலைவர்களை களம் இறக்க சோனியா காந்தி முடிவு || ஐம்பொன் சிலைகள் மீட்பு: திருடிய கும்பல் கைது || கார்களில் ஓட்டுநர் அருகே டி.வி. வைப்பதற்கு எதிரான மனு: அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு || சீனா செல்கிறார் சுஷ்மா சுவராஜ் || புதிய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் || அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த துப்பாக்கிகள் || தஞ்சை மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் இடமாற்றம் || அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை பிடிப்பாரா? கிரண் பேடி ஆட்சியை பிடிப்பாரா? : அன்னா ஹசாரே பேட்டி || ஜனவரி 30–ல் குமரி அனந்தன் தலைமையில் உண்ணாவிரதம் || குரூப்–1 முதன்மை தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. || ஒபாமா மனைவிக்கு சவுதி அரேபியாவில் அவமரியாதை? : விளக்கம் கேட்ட வெள்ளை மாளிகை ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (21:4 IST)


பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்


மன்னார்குடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் வகைகளை விற்பனை செய்யாமல், பார்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குடிமகன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் 26 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மற்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைக ளை போலவே இங்கும் ஊழியர்கள், பாட்டிலுக்கு ரூ.5 கூடுதலாக விற்று வந்த னர். 5 ரூபாய் தான் கூடுதல் என்பதால் குடிமகன்களும் அதை பெரிதுபடுத்தவில்லை.

ஆனால் தற்போது விலைவாசி உயர்வு காரண மாக பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் வசூல் செய்ய தொடங்கிவிட்டனர். சற்று சாதுவான குடிமகனாக தெரிந்தால் ரூ.20 வரை கூட அதிகம் வைத்து விற்கின் றனர்.

இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால், பீர் குடிக்கும் குடிமகன்களின் எண்ணி க்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் இதில் கூடுதல் லாபம் பார்க்க, பீர் வகைகள் அனைத் தையும், அதை ஒட்டியுள்ள பார்களில் வைத்து டாஸ் மாக் ஊழியர்கள் விற்க தொடங்கிவிட்டனர்.

அங்கு ஒரு பீருக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. டாஸ்மாக் கடைக்கு வந்து குடிம கன்கள் யாராவது வந்து பீர் வே ண்டும் என்று கேட்டால், பின்னால் பாருக்கு போங்க என விரட்டுகின்றனர்.எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடி பகுதி குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : MAS Country : Qatar Date :3/7/2012 3:42:01 PM
தயவு செய்து எங்களை வாழவிடுங்கள் ஐயா. இப்படிக்கு,,,,குடிக்கிற மகான்கள் சங்கம்.