அண்மைச் செய்திகள்
ஆசிய போட்டியில் கதறி அழுது பதக்கத்தைப் புறக்கணித்த இந்திய வீராங்கணை! || தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது: ராகேஷ் மிஸ்ரா || தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி || ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி செயற்கைக்கோள் வரும் 10ஆம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு || இந்திய அமெரிக்க உறவில் எந்தவித திருப்புமுனையும் ஏற்படவில்லை: காங்கிரஸ் || டெல்லி திரும்பினார் நரேந்திர மோடி || சென்னையில் பெண் கொலை || பால்கோவா நிறுவன உரிமையாளர்கள் கைது || சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது || மற்ற பிரதமர்களைவிட மோடி சிறந்தவர்: சரத்பவார் || காந்தியடிகள் விருது: தமிழக அரசு அறிவிப்பு || அக். 6-ஆம் தேதி சென்னை ஐகோர்ட்க்கு விடுமுறை: பதிவாளர் ஜெனரல் அறிவிப்பு || கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கைது ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (20:54 IST)


திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்


தனியார் பிஸ்கெட் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் மாணவிக்கு, டெண்டுல் கருடன் டின்னர் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

திண்டுக்கல் எஸ்எம்பிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி தயாஸ்ரீ. இவர் மாநில அளவில் நடைபெற்ற சன்பீஸ்ட் மில்கி மேஜிக் போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பெற்றுள் ளார். இப்போட்டி மாவட்ட, மண்டல, மாநிலம் என்று மூன்று கட்டமாக நடை பெற்றது.

இதில் உளவியல், உடற்தகுதி, தனித்திறன், ஆளுமை என்று பல்வேறு நிலைகளில் போட்டி நடந்தது. மாநில அளவில் முதலிடம் பெற்ற இவருக்கு 80 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், ஒரு வாரம் ஐரோப்பாவில் கல்வி சுற்று லாவுக்கான செலவுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இதுதவிர நட்சத்திர கிரிக்கெட் வீரர் டெண் டுல்கருடன் டின்னர் சாப்பிடும் வாய்ப்பும் இந்த மாணவிக்கு கிடைத் துள்ளது.

மாணவியின் பெற்றோர் பாபு, சிவகுமாரி ஆகியோர் சின்னாளபட்டியில் டாக்டர்களாக உள்ளனர். வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தாளாளர் கனகசபை, முதல்வர் ஜெயப் பிர காஷ் மற்றும் ஆசிரியர் கள் உள்பட அனை வரும் பாராட்டினர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :3/7/2012 1:45:07 AM
பிஸ்கட் நிறுவனம் நடத்திய போட்டி பாராட்டுக்கு உரியது' ஐரோப்பிய சுற்றுலா' 80 ஆசிரம் ரொக்கப் பரிசு போன்றனவும் அப்படித்தான்' ஆனால்' டெண்டுல்கர் உடன் இரவு டென்னர் என்றவுடன்' கொஞ்சம் எங்கோ இடிக்குது' தமிழர்கள் சினிமா கிரிகெட் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நலம்' சினி பிரபலம்' கிரிகெட் பிரபலங்கள் அடிக்கும் கூத்துக்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை' இந்தியாவில்'' கவனம் தமிழர்கள்'''