அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஹாக்கி கேப்டன் வெற்றி
......................................
4வது முறையாக முதல் அமைச்சர் ஆகிறார் முலாயம் சிங் யாதவ் (முழு விபரம்)
......................................
ரூ 9 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது
......................................
2016ல் ஆட்சி: ராமதாஸ் நம்பிக்கை
......................................
மணிப்பூரில் தொடர்ந்து 3வது முறையாக காங். ஆட்சி: 3வது முறையாக முதல் மந்திரி ஆகிறார் இபோபிசிங்
......................................
17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியை ஓட்டம்! கள்ளக்காதலுக்கும் கண் இல்லை!
......................................
சமாஜவாதி கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடுகிறது
......................................
முலாயம் சிங்கே முதல்வர்: அகிலேஷ் யாதவ்
......................................
சட்டம், ஒழுங்குக்கு முன்னுரிமை: சமாஜவாதி
......................................
உ.பி: எடுபடாமல் போன ராகுல், பிரியங்கா பிரசாரம்
......................................
உத்திரபிரதேசத்தில் அரசு அமைப்பதற்கு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை: ராஜ்நாத் சிங்
......................................
மாநில மக்களுக்கு நன்றி: சமாஜ்வாடி கட்சி
......................................
பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் வெற்றி
......................................
கூடங்குளம் பிரச்சனையில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்: பேராசிரியர் அன்பழகன் காட்டம்
......................................
ராஜினாமா கடிதம் அளிக்கிறார் மாயாவதி
......................................
உத்திரப்பிரதேசம்: ஆட்சியை இழக்கிறார் மாயாவதி: ஆட்சியை கைப்பற்றுகிறார் முலாயம் சிங்
......................................
பஞ்சாபில் 3 இடங்களில் முடிவுகள் அறிவிப்பு: காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி
......................................
மணிப்பூர்: காங்கிரஸ் (22), பாஜக (4)
......................................
கோவா: பாஜக (9), காங். (4)
......................................
உ.பி. காங். (62), பாஜக (56)
......................................
உத்திரகாண்ட்: காங்கிரஸ் (37), பாஜக (20)
......................................
பஞ்சாப்: அகாலிதளம் கட்சி முன்னிலை (71)
......................................
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை (148)
......................................
உத்திரகாண்ட்: பாஜக 26, காங். 32 முன்னிலை
......................................
பஞ்சாப்: அகாலிதள் கூட்டணி முன்னிலை (71)
......................................
கோவா: பாஜக முன்னிலையில் உள்ளது
......................................
உ.பி.: 4வது இடத்தில் காங்கிரஸ் கட்சி
......................................
உத்திரப்பிரதேசம்: 137 இடங்களில் சமாஜ்வாடி முன்னிலை
......................................
கோவா: காங்கிரஸ் கட்சி முன்னிலை
......................................
மணிப்பூர்: காங்கிரஸ் கட்சி முன்னிலை
......................................
உத்திரக்காண்ட்: 29 இடங்களில் பாஜக முன்னிலை
......................................
பஞ்சாப்: முதலிடத்தில் அகாலி
......................................
உபி.யில் சமாஜ்வாதி 122 இடங்களில் முன்னிலை
......................................
ஊத்தங்கரை அருகே குண்டு வெடிப்பு: உடல் சிதறி ராணுவ வீரர் பலி: ( படங்கள் )
......................................
மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் குடும்பத்தினர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு (படம்)
......................................
கோவா: ஆளும் கூட்டணி மீண்டும் வருமா
......................................
மணிப்பூர்: காங். ஆட்சியை தக்க வைக்குமா?
......................................
பஞ்சாப்: 117 தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை
......................................
உத்தரகாண்ட்: பாஜக காங்கிரஸ் கடும் போட்டி
......................................
403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை
......................................
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது
......................................
எனது மகனை அல்போன்சா உண்மையாக காதலிக்கவில்லை: வினோத்குமாரின் தந்தை
......................................
காதலர் தற்கொôலை: அல்போன்சாவுக்கு அடி உதை
......................................
காதலரை அடித்துக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டதாக நடிகை அல்போன்சா மீது போலீசில் புகார்
......................................
நடிகை அல்போன்சா காதலர் தற்கொலை செய்துகொண்ட படுக்கை அறை, அடுக்குமாடி குடியிருப்பு (படம்)
......................................
மார்பில் கட்டியிருந்த துண்டோடு ஓடி வந்தேன்! பெட்ரூமில் நடந்தது என்ன? நடிகை அல்போன்சா வாக்குமூலம்!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (19:56 IST)


இலங்கை தமிழருக்காக  நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்

 

நில அபகரிப்பு புகார் தொடர்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடராஜனை இந்த வழக்கில் போலீசார் கைது செய்து திருச்சி குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீங்கள் எதற்காக அழைத்து வரப்பட்டு உள்ளீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? என நடராஜனிடம் மாஜிஸ்திரேட்டு கேட்டார்.
 
அதற்கு ஏதோ ஒரு வழக்கில் கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் என்னிடம் முதல் தகவல் அறிக்கை நகல் தரவில்லை என்று நடராஜன் பதில் அளித்தார்.

உடனே முதல் தகவல் அறிக்கை நகலை நடராஜனிடம் கொடுக்கும்படி கோர்ட்டு ஊழியர்களுக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

முதல் தகவல் அறிக்கை நகலை பெற்றுக்கொண்ட நடராஜன் 10 நிமிடங்கள் அதனை படித்து பார்த்தார். 5 பக்கங்களுக்கு மேலாக இருந்த முதல் தகவல் அறிக்கை நகலின் முக்கிய விவரங்களை தனது வக்கீல் மூலம் நடராஜன் குறிப்பெடுத்துக்கொண்டார்.


பின்னர் வழக்கு குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் என்று மாஜிஸ்திரேட்டு கேள்வி எழுப்பினார். அதற்கு நான் திருச்சி வரும் போதெல்லாம் பத்திரிகை வாயிலாக விளம்பரங்கள் மற்றும் அறிவிப்பு கொடுத்து விட்டுதான் வருவேன்.


திருச்சி மாவட்டத்திற்கு வந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. புகார் கொடுத்தவரை இதுவரை பார்க்கவில்லை என்றார். அதனை தொடர்ந்து நடராஜனை வருகிற 19-ந் தேதி வரை கோர்ட்டு காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.


நடராஜனை கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே போலீசார் கொண்டு வந்தனர். அப்போது பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோர்ட்டு வளாகத்தில் நிருபர்களை பார்த்ததும், என் மீது பொய் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முகம் தெரியாதவர் கொடுத்த புகாரால் நான் கைது செய்யப்பட்டு உள்ளேன. என்னை குண்டர் சட்டத்தில் மட்டுமல்ல, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தாலும் ஆண்டு கணக்கில் சிறையில் இருப்பேன் என்று நடராஜன் கூறினார்.


பின்னர் நிருபர்களிடம் நடராஜனின் வக்கீல் மலர்விழி,   ‘’நடராஜனுக்கு வழக்கு சாராம்சமே இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இப்போது சிறையில் இருக்கும் அவர் இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்தார்

 நடராஜன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் உணவு எதுவும் எடுத்து கொள்ளவில்லை’’ என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :