அண்மைச் செய்திகள்
ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஹாக்கி கேப்டன் வெற்றி
......................................
4வது முறையாக முதல் அமைச்சர் ஆகிறார் முலாயம் சிங் யாதவ் (முழு விபரம்)
......................................
ரூ 9 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது
......................................
2016ல் ஆட்சி: ராமதாஸ் நம்பிக்கை
......................................
மணிப்பூரில் தொடர்ந்து 3வது முறையாக காங். ஆட்சி: 3வது முறையாக முதல் மந்திரி ஆகிறார் இபோபிசிங்
......................................
17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியை ஓட்டம்! கள்ளக்காதலுக்கும் கண் இல்லை!
......................................
சமாஜவாதி கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடுகிறது
......................................
முலாயம் சிங்கே முதல்வர்: அகிலேஷ் யாதவ்
......................................
சட்டம், ஒழுங்குக்கு முன்னுரிமை: சமாஜவாதி
......................................
உ.பி: எடுபடாமல் போன ராகுல், பிரியங்கா பிரசாரம்
......................................
உத்திரபிரதேசத்தில் அரசு அமைப்பதற்கு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை: ராஜ்நாத் சிங்
......................................
மாநில மக்களுக்கு நன்றி: சமாஜ்வாடி கட்சி
......................................
பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் வெற்றி
......................................
கூடங்குளம் பிரச்சனையில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்: பேராசிரியர் அன்பழகன் காட்டம்
......................................
ராஜினாமா கடிதம் அளிக்கிறார் மாயாவதி
......................................
உத்திரப்பிரதேசம்: ஆட்சியை இழக்கிறார் மாயாவதி: ஆட்சியை கைப்பற்றுகிறார் முலாயம் சிங்
......................................
பஞ்சாபில் 3 இடங்களில் முடிவுகள் அறிவிப்பு: காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி
......................................
மணிப்பூர்: காங்கிரஸ் (22), பாஜக (4)
......................................
கோவா: பாஜக (9), காங். (4)
......................................
உ.பி. காங். (62), பாஜக (56)
......................................
உத்திரகாண்ட்: காங்கிரஸ் (37), பாஜக (20)
......................................
பஞ்சாப்: அகாலிதளம் கட்சி முன்னிலை (71)
......................................
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை (148)
......................................
உத்திரகாண்ட்: பாஜக 26, காங். 32 முன்னிலை
......................................
பஞ்சாப்: அகாலிதள் கூட்டணி முன்னிலை (71)
......................................
கோவா: பாஜக முன்னிலையில் உள்ளது
......................................
உ.பி.: 4வது இடத்தில் காங்கிரஸ் கட்சி
......................................
உத்திரப்பிரதேசம்: 137 இடங்களில் சமாஜ்வாடி முன்னிலை
......................................
கோவா: காங்கிரஸ் கட்சி முன்னிலை
......................................
மணிப்பூர்: காங்கிரஸ் கட்சி முன்னிலை
......................................
உத்திரக்காண்ட்: 29 இடங்களில் பாஜக முன்னிலை
......................................
பஞ்சாப்: முதலிடத்தில் அகாலி
......................................
உபி.யில் சமாஜ்வாதி 122 இடங்களில் முன்னிலை
......................................
ஊத்தங்கரை அருகே குண்டு வெடிப்பு: உடல் சிதறி ராணுவ வீரர் பலி: ( படங்கள் )
......................................
மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் குடும்பத்தினர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு (படம்)
......................................
கோவா: ஆளும் கூட்டணி மீண்டும் வருமா
......................................
மணிப்பூர்: காங். ஆட்சியை தக்க வைக்குமா?
......................................
பஞ்சாப்: 117 தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை
......................................
உத்தரகாண்ட்: பாஜக காங்கிரஸ் கடும் போட்டி
......................................
403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை
......................................
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது
......................................
எனது மகனை அல்போன்சா உண்மையாக காதலிக்கவில்லை: வினோத்குமாரின் தந்தை
......................................
காதலர் தற்கொôலை: அல்போன்சாவுக்கு அடி உதை
......................................
காதலரை அடித்துக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டதாக நடிகை அல்போன்சா மீது போலீசில் புகார்
......................................
நடிகை அல்போன்சா காதலர் தற்கொலை செய்துகொண்ட படுக்கை அறை, அடுக்குமாடி குடியிருப்பு (படம்)
......................................
மார்பில் கட்டியிருந்த துண்டோடு ஓடி வந்தேன்! பெட்ரூமில் நடந்தது என்ன? நடிகை அல்போன்சா வாக்குமூலம்!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (19:27 IST)


தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா தெற்குவலசு பாளையம், எல்லக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயி. இவர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு விஷப்பாட்டிலுடன் மனு கொடுக்க வந்தார்.

இதனை பார்த்த போலீசார் கதிர்வேலிடம் இருந்த விஷ பாட்டிலை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் கலெக்டரிடம் விவசாயி கதிர்வேல் கொடுக்க அனுமதிக்கப்பட்டார்.


அவர் மனுவில்,    ‘’கடந்த உள்ளாட்சி தேர்தலில் நான் தற்போதையை ஊராட்சி தலைவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன்.


அதனை மனதில் வைத்து கொண்டு ஊராட்சி தலைவர் எனது வீட்டு அருகே பொதுக்குழாயில் வரும் குடிநீரை நிறுத்தி உள்ளார்.

இது பற்றி நான் தலைவரிடம் கேட்டேன். அதற்கு அவர், குடிநீர் குழாயில் கழிவு நீர் கலப்பதால்தான் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.
 
அவர் கூறியதில் உண்மை இல்லை. வேண்டும் என்றே குடிநீர் சப்ளையை துண்டித்து உள்ளார். தற்போது குடிநீர் நிறுத்தப்பட்டு உள்ளதால் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் வைக்க முடியாமல் நான் கஷ்டப்பட்டு வருகிறேன்.


இதுபற்றி கடந்த ஜனவரி மாதம் கலெக்டர் அலுவலகம் வந்து புகார் கொடுத்தேன். ஆனால் இன்று வரை அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் எனது கால்நடைகளுடன் நான் தற்கொலை செய்ய அனுமதி தரவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : neethi Date :3/7/2012 2:32:17 AM
கதிர்வேலுவின் மனம் எத்தகைய வேதனையை அடைந்திருக்கின்றது என்பதனை மனதிற் கொண்டு அவரை மதித்து அவருக்கு நன்மை செயுங்கள்.
Name : osama Country : Saudi Arabia Date :3/6/2012 7:52:08 PM
இது ரொம்ப மோசம் ஐய்யா,அது யாராக இருந்தாலும் சாக்கடை அரசியலுக்காக பலி தீர்கக்கூடாது.ஜனநாயகமல்லாம் சும்மா போலி வார்த்தைகள்தான்,அதனை நடைமுரைப்படுதுங்கள்.இன்றைக்கு இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள ஜனநாயகம் நம் போன்ற நாடுகளில் அறவே இல்லை.கேட்டால் இருப்பதாக மார் தட்டிக்கொல்வார்கள்.எல்லாமே பொய்.காரணம்,அரசியல் துச்பிரயோகம்தான்.