அண்மைச் செய்திகள்
கொச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு || கார்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி || பள்ளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி! || மழை பாதிப்புகளை சரி செய்ய போர்க்கால நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல் || கள்ளத் துப்பாக்கி தயாரித்தவர் கைது || சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்லக் கூடாது: மாவட்ட ஆட்சியரி எச்சரிக்கை || குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை || தமிழக மீனவர்கள் 24 பேர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர் || விவசாய வேலையில் ஈடுபடுதப்பட்ட 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு (படங்கள்) || தேனி மாவட்ட பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் || பெரம்பலூர் அருகே சாலை விபத்து: 2 பேர் பலி || தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக ராஜீவ் பிரதாப் ரூடி நியமனம் || என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சனை: சென்னையில் இன்று பேச்சுவார்த்தை ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (18:31 IST)


மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு


கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பையிலுள்ள தாஜ் ஓட்டல் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் பின்னர் பிடிபட்டான்.கசாப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானின் உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டதாக வாக்குமூலம் அளித் திருந்தான்.
 

ஆனால் இத்தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை எனக்கூறி பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.

இந்நிலையில் மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்ய பாகிஸ்தான் நீதிக்குழு மார்ச் 14-ல் இந்தியா வர இருக்கிறது என அந்நாட்டின் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.


இந்த நீதிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் இணை இயக்குனரான பசல் மஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : S Manikantan Date :3/6/2012 7:30:43 PM
நல்ல kaariyam