Add1
logo
அதிமுக வேட்பாளர் மீது செருப்பு வீச்சு || திமுக வேட்பாளர்களை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம் || பிரகாஷ் காரத், யெச்சூரி, பிருந்தா காரத் தமிழக தேர்தல் பிரச்சார பயண விவரம் || மே7ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி || வேட்பு மனுத்தாக்கல் நிறைவு : 5,017 பேர் வேட்பு மனுத்தாக்கல் || “குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்..” -உசிலம்பட்டி காக்கிகளுக்கு வந்த சோதனை! || காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் விடுதலை || நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தாமிரவருணியில் மணல் கொள்ளை முற்றிலும் தடுக்கப்படும்: ஆர். நல்லகண்ணு || இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன்: விஜய் மல்லையா உறுதி || வீடு தோறும் ரேஷன் பொருட்கள் வந்துசேரும்: பிரேமலதா பிரச்சாரம் || விஜயகாந்துக்கு உளுந்தூர்பேட்டையில் ஆதரவு திரட்டிய சுதீஷ் (படங்கள் || மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு - சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிடும்: வைகோ || ஆஸ்திரேலியா அருகே வனுவாட்டு தீவில் நிலநடுக்கம் ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (17:47 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (17:47 IST)



தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு


ஆஸ்திரேலியாவின் கிழக்குப்பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் நிïசவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா ஆகிய மாநிலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த 3 மாநிலங்களிலும் பல கிராமப்பகுதிகளில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

சுமார் 60 ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதித்து துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், வெள்ளத்தில் சிக்கி 2 பேர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே மீட்பு நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :