அண்மைச் செய்திகள்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 50 பேர் வேட்புமனு தாக்கல் || ராஜபக்சே மகன் பதவி விலக அனுமதி மறுப்பு || அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை || அலைக்கற்றை ஏலம் ஒத்திவைப்பு || வேலூர் அருகே பைக் மீது வேன் மோதி ஆசிரியை பலி || வேலூரில் 1 ரூபாய்க்கு டீ விற்பனை || தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மீண்டும் புகார் மனு || முன்னாள் எம்.எல்.ஏ. உத்திராபதி மரணம்: ஜெ., இரங்கல் || தெலங்கானாவில் ஸ்வைன் புளூ: பலி எண்ணிக்கை 25-க உயர்வு || சிறுமிகள் பாலியல் வழக்கில் தலைமறைவான புதுச்சேரி போலீசாரை பிடிக்க 10 தனிப்படை || கணவர் யாருக்கு என 3 பெண்கள் குடிமிபிடி சண்டை : வேதனையில் இளைஞர் தற்கொலை || மணப்பாறை அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி சாலை மறியல் || வி.ஏ.ஓ தேர்வு கலந்தாய்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு நாளை ஒதுக்கீடு ஆணை ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (17:15 IST)


மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )

உத்தர பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சியின்போது, முதல்வர் மாயாவதிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானைக்கும் பெரும்செலவில் பிரம்மாண்ட சிலைகள் வைக்கப்பட்டன.

உ.பி.யில் 7 கட்டமாத தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி சமாஜ்வாடி கட்சி 220 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. எனவே அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள மாயாவதி மற்றும் யானை சிலைகளை அகற்றமாட்டோம் என முலாயம்சிங் யாதவின் மகனான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

எங்கள் ஆட்சியில் மாயாவதி சிலைகள் பாதுகாப்பாக இருக்கும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். ’தற்போது பலநாடுகளில் சர்வாதிகாரிகளின் சிலைகள் அகற்றப் படுவதைப்போல நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாயாவதி சிலைகள் அகற்றப்படும்’ என கடந்த வருடம் அகிலேஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.







தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :