அண்மைச் செய்திகள்
பால் விலை ஏற்றத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! : திருமாவளவன் || தலைக்கவசம் அணியாமல் ஸ்கூட்டல் சென்ற நிதின் கட்கரி :புதிய சர்ச்சை || நடிகை பூஜாவிற்கு டிசம்பர் மாதம் திருமணம் || சமையல் செய்த போது ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி? || தீவிரவாதிகள் மிரட்டலால் கோவை விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு || மழையினால் மின்கம்பி அறுந்து தொழுவத்தில் விழுந்ததில் 3 மாடுகள் பலி || தூய்மை இந்தியா திட்டத்திற்காக கேரள கடற்கரையை சுத்தம் செய்தார் சசிதரூர் || ஜம்மு காஷ்மீர்- ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு || சுப்பிரமணியசாமியை தமிழகத்துக்குள் நுழைய விடக்கூடாது: ஈஸ்வரன் || கூகுள் நிறுவனத்தின் முக்கிய தலைமை பொறுப்பில் தமிழர் நியமனம் || பால் விலை உயர்வு : தமிழிசை கண்டனம் || திரையரங்குகள் தாக்குதல் தொடர்பாக மாணவர்கள் கைதுக்கு எஸ்டிபிஐ கண்டனம் || தே.மு.தி.க நிர்வாகிகளுடன் விஜயகாந்த் 2–வது நாளாக ஆலோசனை ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (15:24 IST)




காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்


பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம் என்று சிரோமணி அகாலிதளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.


பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலிதளக் கூட்டணி 62 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனால் பஞ்சாபில் சிரோமணி மீண்டும் சிரோமணி அகாலிதளம் ஆட்சியில் அமர்வது உறுதியாகிவிட்டது. வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பிப்ரவரி 8 ம் தேதி சிரோமணி அகாலிதளத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : abubakkar IAS Date :3/6/2012 3:43:35 PM
பிப்ரவரி 8 ம் தேதி சிரோமணி அகாலிதளத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார். இந்த மாதம் என்னவென்று நக்கீரனுக்கு தெரியாத மேலே பிப்ரவரி 8 என்று உள்ளது அதை தெளிவு படுத்தவும்.