Add1
logo
வேலூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || வேலூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || திருப்பூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு || திருநெல்வேலி மாநகராட்சி 55 அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || மதுரை மாநகராட்சி 100 அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || கோயம்பத்தூர் மாநகராட்சிக்கான 100 அதிமுக வேட்பாளர்கள் || ஈரோடு மாநகராட்சி 60 அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || ராகுல் காந்தி மீது ஷு வீச்சு || திண்டுக்கல் மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || தஞ்சாவூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் || சாருபாலா தொண்டைமானுக்கு வாய்ப்பு - திருச்சி வேட்பாளர்கள் பட்டியல் || சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (14:39 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (14:39 IST)


இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்

 
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக இந்தியா அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
 
தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் தா. பாண்டியன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டார்.
 
அ.தி. மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், பல்லாவரம் எம்.எல்.ஏ. தன்சிங், பல்லாவரம் நகராட்சி தலைவர் முகமதுநிசார், துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய குழு தலைவர் என்.சி.கிருஷ்ணன், பெரும்பாக்கம் ராஜசேகர், பேரூராட்சி தலைவர் சாந்தகுமார், மோகன், சம்பத் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
தா.பாண்டியன் பேசும்போது, இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம். ராஜபக்சேவின் குற்றத்துக்கு இந்தியாவுக்கும் பாதி பங்கு உண்டு. ராஜபக்சே மீது ஐ.நா. விசாரணை நடத்தினால் இந்தியாவின் பங்கும் தெரிந்துவிடும் என்பதற்காக தீர்மானத்தை ஆதரிக்க தயங்குகிறது என்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : RAVICHANDRA Country : India Date :3/7/2012 10:27:36 PM
Congress has always rewarings Tamils from the Independence onwards. 1.Languagewise state splitting-Discrimnated 2.Kacha Theevu Issue 3.Kavri Issue 4.Mullai Periyar Issue 5.Tamil Fisher Mans issue. 6.Kudan kulam issue A True Tamililien always vote only to congress is in it.
Name : S Manikantan Date :3/6/2012 8:22:49 PM
அதில் என்ன சந்தேகம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழர்களை இந்தியர்களாக மதித்ததே கிடையாது , இல்லாவிட்டால் எப்பொழுதே ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அமைதியாக மீன் பிடிக்க ஒரு முடிவு கிடைத்திருக்கும். மீனவர்களை இலங்கை கப்பல் படையும், இலங்கை மீனவர்களும் கொடுமைபடுதுவதுமட்டும் அல்லாமல் அவர்கள் படகுகளையும், வலைகளையும், பிடித்த மீன்களையும் நாசம் செய்கிறார்கள் . இதை மத்திய காங்கிரஸ் அரசு பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறது. சாவதும் ,கஷ்டப்படுவதும் தமிழன்தானே .
Name : nada Country : Germany Date :3/6/2012 6:35:03 PM
ஈழ தமிழரை அழித்ததில் தி மு கா பங்கு உண்டு என்பதை பாண்டியன் மறந்து விட்டார் போலும்