அண்மைச் செய்திகள்
செல்ல நாய்க்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி || தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம் இந்திய தேசிய லீக் புகார் || வாக்கு சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் : ராமதாஸ் ஆர்ப்பாட்டம் || ராமகோபாலன் உடல் நிலையில் முன்னேற்றம் || திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் ( படங்கள் ) || ஆம்னி பஸ்களில் இரவு உணவு வழங்கும் திட்டம் || மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு || பாலஸ்தீனத்தில் பலி 572-ஆக உயர்வு || திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் || நகைக்கடைக்குள் புகுந்து 4 பெண்கள் மீது ஆசிட் வீச்சு || 62 வயது பெண்ணை மணந்த 9 வயது சிறுவன் || ராராமேசுவர மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு || கோவை–நீலகிரியில் தொடர்மழை ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (13:58 IST)



ரூ 9 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது


சிதம்பரத்தையடுத்த மேலப்பருத்திக்குடி கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் வீராசாமி(55). அதே ஊரைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி, இவருக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது.


தானே புயல் சீற்றத்துக்காக இவருக்கு ரூ 41,600 வழங்கப்பட்டது. இதை வழங்குவதற்கு வீராசாமி 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி 9 ஆயிரம் கொடுக்க முடிவானது. இன்று அந்த பணத்தை சிதம்பரம் காந்தி சிலை அருகே வைத்து வீராசாமியிடம் ஆசைத்தம்பி அளித்தார். ஆசைத்தம்பி இதுகுறித்து முன்னரே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில் லஞ்சம் வாங்கிய வீராசாமியை லஞ்ச, ஊழல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :