Add1
logo
கவுன்சிலர் சீட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் பெற்று மோசடி: அதிமுக நகர செயலாளர் மீது புகார் || காவிரி விவகாரம் : டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் || த.மா.கா. முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே.வாசன் || ராம்குமார் தந்தை மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு || கழுத்தளவு வெள்ளம்: தலைக்கு மேல் மகளை தூக்கிக் கொண்டு 5 கி.மீ. சென்ற தந்தை || நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர் || மவுனவிரதம்! ராமதாஸ் அறிவிப்பு! || ஈரோடு மாநகராட்சியில் திமுக 52 இடங்களில் போட்டி || மாணவ - மாணவிகளை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர் (அதிர்ச்சி வீடியோ) || கோவையில் படுகொலை செய்யப்பட்ட சசிகுமாரின் மனைவி தற்கொலைக்கு முயற்சி || வேலூர் மாநகராட்சி திமுக வேட்பாளர்கள் பட்டியல் || திருப்பூர் மாநகராட்சி திமுக வேட்பாளர்கள் பட்டியல் || கோவையில் படுகொலை செய்யப்பட்ட சசிகுமாரின் மனைவி தற்கொலைக்கு முயற்சி ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (13:56 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (13:56 IST)

2016ல் ஆட்சி: ராமதாஸ் நம்பிக்கை


வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ராஜேந்திரன் இல்ல திருமண விழா செஞ்சியில் நடந்தது. இதில் டாக்டர் ராமதாஸ் தனது கலந்து கொண்டு பேசியதாவது:
 
இலவசங்களை கொடுத்து சாராயகடை, சினிமா தியேட்டர்களை திறந்து சாராயம் குடிக்க சொன்னவர்களின் மாயை இனிமேல் எடுபடாது. 4 ஆட்டுக்குட்டிகளை கொடுத்து பெண்களை வாழ சொல்கிறார்கள். இதனால் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி விடுவார்கள் என இன்னமும் ஏமாற்றுகின்றனர். 1980 ம் ஆண்டில் என்னுடன் வந்தது போல் தற்போதும் என்பின்னால் வரவேண்டிய நேரம் வந்து விட்டது.
 
வாருங்கள், மற்ற கட்சிகளுக்கு இனிவேலை இல்லை. 2016 ம் ஆண்டோடு திராவிட கட்சிகளுக்கு  மூட்டை கட்ட போகிறோம். அவர்களுடைய அத்தியாயம் முடங்க போகிறது. புதிய பாதையை தொடங்க வேண்டும், புதிய அரசியலை, புதிய நம்பிக்கையை வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தமிழர்களுக்கும் தர உள்ளோம்.


இதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்க நாங்கள் தயார். நீங்கள் தயாரா? நீங்கள் இதுவரை எந்த திட்டம் கொடுத்தீர்கள்? ரோஷத்துடன் கூடிய வன்னியர்கள் மற்ற கட்சிகளில் இருக்க வேண்டாம். நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சியார் போன்றவர்களின் இன்றைய நிலை என்ன? 2016 ல் இதனை மாற்றி காட்டுவோம். இனியும் நாம் கோழைகளாக இருக்க மாட்டோம். நமது வீரத்தை வெளிப்படுத்தும் நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் இதுவரை ஒரு வன்னியர் கூட ஆட்சி புரியவில்லை.
 
நீங்கள் மட்டும் ஆதரவு கொடுத்தால் போதாது. உங்கள் வாரிசுகளையும் அ.தி.மு.க., தி.மு.க.வில் இருந்து விலக வைத்து வன்னியர் சங்க கொடியை பிடிக்க செய்ய வேண்டும். மே.5 ந் தேதி மாமல்லபுரம் வர கூறுங்கள். உங்கள் வாழ்க்கை மாறிவிடும், இதுவரை எம்.எல்.ஏ., சேர்மன், கவுன்சிலர் பதவிகளை தவிர்த்து வேறு என்ன கண்டீர்கள் எழுதிவைத்துக் கொள்ளுங்கள், 2016 ல் வன்னியர்கள் ஆட்சி மலரும் இது உறுதி. இதனை நோக்கி நமது பயணம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(10)
Name : sathya Date :3/7/2012 10:48:40 AM
வாழ்த்துக்கள்,வைகோ மற்றும் திருமா போன்ற தமிழர்களை கூட்டு வைத்து கொள்ளுங்கள். நிச்சயம் நடக்கும். இப்படிக்கு, தமிழன்.
Name : Elangovan.R Country : India Date :3/7/2012 8:38:11 AM
அய்யா நான் இளங்கோவன் V.சாத்தனூர் நன்றி
Name : n.rajah bern swiss Date :3/7/2012 2:40:48 AM
எத்தனை வருசம் போனாலும் ராமதாசு நகைச்சுவை மாறாது மகன் அன்புமணி உங்கள் கொடுமையால் வேறு கட்சிக்கு போவிடுவர் கவனம் உண்டிப் பிழைக்கப் பாருங்கள் இல்ல கட்சி இருக்காது
Name : Ram Country : United Arab Emirates Date :3/6/2012 8:36:43 PM
அய்யா, 2011 ல் பா ம க ஆட்சி என முன்பு கூறியமாதிரி எங்களுக்கு இன்னும் ஞாபகம் உள்ளது!
Name : Indian Country : India Date :3/6/2012 4:51:07 PM
அய்யா.. போன் ஒயர் பிஞ்சு அஞ்சு நாளாச்சு...
Name : ramdass Country : India Date :3/6/2012 4:18:14 PM
ராமதாஸ் அவர்களே இதை உங்களாலையே நம்ப முடியுதா,எத்தனை வருஷம் ஆனாலும் அந்த தகுதி உங்களுக்கு கொஞ்சம் குட வராது.கனவுலகுட நினைகதிங்க
Name : karthik naicker Country : India Date :3/6/2012 3:41:48 PM
ஏன் மலரகூடாது? பென்னாகரம் இடைதேர்தலில் டெபொசிட் இழந்த கட்சிகளில் ஒன்று இன்று ஆளும் கட்சி மற்றொண்டு எதிர்க்கட்சி. அந்த தேர்தலில் பா ம க இரண்டாவது இடத்தை பிடித்தது. பா ம க கூட்டணிக்கு செல்வது தான் மக்களுக்கு பிடிக்கவில்லை. தனித்து போட்டியிட்டால் ஆட்சி அமைக்கும். 1991 தேர்தல் மற்றும் அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு பா ம க பெற்ற வாக்குகள் எவ்வளவு என்பதையும். எதனை தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பெற்றார்கள் என்பதையும் வரலாறு சொல்லும். அரசியல் வரலாற்றை அறிந்த அறிவார்ந்த சமூகம் நிச்சயம் பா ம க ஆட்சி அமைக்கும் என்று ஏற்று கொள்ளும். மற்றவர்கள் வழக்கம் போல் வயிர் எரிந்து விட்டு சாகட்டும்.
Name : v.venkatesan Country : Australia Date :3/6/2012 3:12:48 PM
கனவு காணுங்கள்.......
Name : karambakkudi majeed ai ain Country : United Arab Emirates Date :3/6/2012 2:21:26 PM
சங்கரன்கோயிலில் போட்டியிடாமல் சிங்கியடிக்கும் ப. ம.க. 2016 ஆட்சியை பிடிப்போம் என்று கூறுவது எதால் சிரிப்பது என்றே தெரியவில்லை
Name : mohanavel Country : India Date :3/6/2012 2:19:39 PM
டாக்டர் அய்யா அவர்களே.... நீங்கள் எழுதிவைத்துக்கொளுங்கள் 2016 ல் இந்த மோகனவேல் ஆட்சிதான்..... நான்தான் அடுத்த முதலமைச்சர்.... இப்படி சொல்ல எனக்கும் உரிமை உண்டு..... என்னா நானும் இந்நாட்டின் கு(டி)மகன்.....