Add1
logo
ஜெ., நலம்பெற வேண்டி தங்கத்தேர் இழுத்த அமைச்சர் உதயகுமார் ( படங்கள் || திருச்சி திமுக எம்.எல்.ஏ உறவினர் கொலைவழக்கில் நண்பர் கைது: 10 பேரை கொலை செய்ததாக ஒப்புதல்! || வெளிநாட்டு பட்டாசுகளை விற்க மத்திய அரசு தடை || உரி தாக்குதல் துயர சம்பவத்தால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த லதா மங்கேஷ்கர் || அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்: ஜெ., அறிவிப்பு || உதவி பேராசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை- வாலிபருக்கு தூக்கு || சென்னையில் காற்றுடன் கனமழை || எச்.ராஜா, தமிழிசை மீது பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட இளைஞர் கைது ( படங்கள் || உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும்: G.K.நாகராஜ் || உலக வங்கியின் தலைவராக மீண்டும் ஜிம் யோங் கிம் || சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து 18 பேர் உயிர்யிழப்பு! || அம்மாவை எதிர்த்து போட்டி- மகள் மனுதாக்கல் || திருப்போரூர் சிப்காட்டில் பாய்லர் வெடித்து 4 பேர் கவலைக்கிடம் ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (13:42 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (13:42 IST)

17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியை ஓட்டம்!
கள்ளக்காதலுக்கும் கண் இல்லை!
 

சென்னை சவுகார்பேட்டை பி.கே.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரகுமார் (வயது 17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தான்.


இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் சுப்ரியா. (பெயர் மாற்றம்) 37 வயதான இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகன் இருக்கிறான். ஆசிரியை சுப்ரியா, மாணவன் சுரேந்திரகுமாரிடம் நெருங்கி பழகினார்.


பாடம் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் ஆசிரியை இப்படி நடந்து கொள்வதாக சுரேந்திரா நினைத்தான். ஆனால் நாளடைவில் சுப்ரியா அவனுக்கு காதல் பாடத்தை கற்றுக் கொடுத்தார். இதனால் குரு சிஷ்யன் உறவு மாறி 2 பேரும் காதல் வானில் சிறகடிக்க தொடங்கினர்.


பள்ளியில் காதலை கற்றுக் கொடுத்தது மட்டுமின்றி, மாலையில் டியூசன் என்ற பெயரிலும் சுப்ரியா, சுரேந்திராவுக்கு அறிவியலை கற்றுக் கொடுத்துள்ளார். செல்போன் மூலமாக ஆபாச எஸ்.எம்.எஸ். மற்றும் படங்களையும் சுப்ரியா அனுப்பினார்.


ஒருநாள் சுரேந்திரா வீட்டில் இருந்தபோது சுப்ரியா அனுப்பிய ஆபாச படம் அவனது செல்போனில் வந்து விழுந்தது. இதனை சுரேந்திராவின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து கடந்த மாதம் யானைக்கவுனி போலீசில் புகார் செய்தனர். பள்ளியிலும் முறையிட்டனர். இதன்பிறகு ஆசிரியை மற்றும் மாணவனின் நலன் கருதி புகார் வாபஸ் பெறப்பட்டது.


ஆசிரியை சுப்ரியாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் கடந்த 4 ந்தேதி மாலையில் வீட்டை விட்டு சென்ற சுரேந்திரா பின்னர் வீடு திரும்பவில்லை. அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியாததால் யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடினர்.


வியாசர்பாடியில் உள்ள ஆசிரியை சுப்ரியாவின் வீட்டுக்கு உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு அவரையும் காணவில்லை. சுப்ரியாவும், சுரேந்திராவும் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. 2 பேரும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.


சுப்ரியாவின் செல்போனும், மாணவன் சுரேந்திராவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது.


யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சுப்ரியா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மாணவனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் ஆசிரியை சிக்கினால் அவரை கடத்தல் வழக்கில் (மாணவர் மைனர் என்பதால்) கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால் இன்று.. கள்ளக்காதலுக்கும் கண் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குருவாக போற்றி மதிக்கப்படவேண்டிய ஆசிரியை ஒருவரே, தனது பள்ளியில் படிக்கும் 11 வது வகுப்பு மாணவனை மயக்கி காதல் வலையில் வீழ்த்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(18)
Name : seeman Country : India Date :3/24/2012 7:11:34 AM
என்னங்க கள்ள காதல் மனசுக்கு புடிச்சவங்களோட வாழ்ந்துட்டு போய்கிட்டே இருக்கணும்....... இப்போ அவங்க ரெண்டுபேரையும் புடிச்சு பிரிச்சு வச்சா என்னாகும் எதாவது ஒரு உயிர் போயிரும் இல்லன்னா ரெண்டு பெரும் எதாவது ஒரு ரூம்ல செத்து கிடப்பாங்க........ விடுங்க வாழட்டும்.வாழ்க வளமுடன்.
Name : TMS Country : India Date :3/7/2012 8:00:13 AM
நல்ல வழியில்செல்லாமல் கணவனை பிரிந்த அந்த ஆசிரியை பாவம் மாணவனை கெடுத்து தன வாழ்வையும் மாணவனின் வாழ்வையும் கெடுத்து ஆசிரிய சமுதாயத்திற்கு தீராத அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் ஆசிரியர்களுக்கு தீராத அவமானம்
Name : santhosh Date :3/6/2012 9:41:33 PM
இது கொடுமைளும் கொடுமை
Name : sekar Country : Australia Date :3/6/2012 9:21:53 PM
raaja - விற்கு எனது அனுதாபங்கள் ....
Name : Dharanai Country : Australia Date :3/6/2012 8:42:16 PM
ஆங்கிலத்தை கற்க பிள்ளைகளை ஆங்கில பள்ளிக்கு அனுப்பினால் ஆங்கிலேயரின் கலாச்சாரத்தையும் கற்று கொடுத்து விடுகிறார்கள் நம் ஆசிரியர்கள்.
Name : Ram Country : United Arab Emirates Date :3/6/2012 8:41:55 PM
இது போன்ற செய்தியில், "கள்ள காதல்" என்பதை "கள்ள தொடர்பு" என பிரசுரிக்க முடியுமா என்பதை ஆலோசிக்க வேண்டுகிறேன்!
Name : osama Country : Saudi Arabia Date :3/6/2012 7:59:41 PM
அவர்கள் என்ன status இல் இருந்தாலும் அடிப்படையில் மனிதர்கலப்பா!அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும்.இருந்தாலும் இது பள்ளி விவகாரம் என்பதால் கொஞ்சம் ஓவர்தான்.ரொம்ப ஆச்சர்யமான சமாசாரம்க இது.
Name : S Manikantan Date :3/6/2012 7:41:55 PM
மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டியவர் ஒரு மாதிரியாக இருந்திருக்கிறார் ,தன் எட்டு வயது குழந்தையின் வருங்காலதைபற்றி ஒரு கவலையும் படாத பொறுப்பில்லாத பெண் . எப்படியப்பா புள்ளங்கள பள்ளிகூடத்துக்கு அனுப்பறது.
Name : Hari Country : United Kingdom Date :3/6/2012 5:38:16 PM
LOVE IS BLIND.........Excuse me india, how many under age children working like a slave in india so are they not மைனர் ? In that age if they are capable to look after them family, Whats wrong running away with a woman?????????????? First stop the slaves, second talk about the மைனர்.
Name : kannan Country : Germany Date :3/6/2012 4:28:06 PM
enna koduma sir ithu
Name : raaja Date :3/6/2012 3:59:18 PM
எனக்கு இப்படியாவது ஒரு சந்தர்பம் கிடைக்கவில்லையே
Name : appu Country : United Kingdom Date :3/6/2012 3:45:56 PM
காதலில் என்ன கள்ள காதல் நல்ல காதல், எல்லாமே காதல் தான்.
Name : EBU/PARIS Date :3/6/2012 3:40:52 PM
கத்தியால் குத்த்னது தவறில்லை.
Name : jaibeem gopinath Country : India Date :3/6/2012 3:14:46 PM
ஆசிரியர் ஆசிரியராகவே இருந்தால் மாணவர்கள் அவர்களை தெய்வமாகவே மதிப்பார்கள் கல்வி எப்போது வியாபாரமாக ஆனதோ அன்றே மாணவர்களும் ஆசிரியர்களும் ஒழுக்கத்தை மறந்துவிட்டார்கள் அதனால் தான் பள்ளியில் பாலியல் மற்றும் கொலை இப்படி பல கேட்ட பழக்கங்கள் நடை பெறுகின்றன பள்ளிகள் நடத்தும் தளலர்களும் அரசும் அக்கறை கொண்டு சமுகனல்லினக்கதை உண்டுபண்ணும்
Name : ravi london Date :3/6/2012 3:14:44 PM
என்ன கொடுமை மோகம் முப்பதுநாள்தான் வந்து விடுவார்கள் டோன்ட் வெரி
Name : v.vennadhi Country : Australia Date :3/6/2012 3:11:15 PM
வெரி பேட்
Name : manmadhan Date :3/6/2012 2:54:05 PM
கலி காலம்
Name : Christy Country : United States Date :3/6/2012 2:20:33 PM
கொடுமை ....