Add1
logo
பள்ளி செல்வதற்கு பேருந்து வசதி - சீத்தப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை || கறம்பக்குடி அரசு கலைக்கல்லூரிக்கு பேருந்து வசதி - இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல் || தூய்மை காவலர்களை பணிநீக்கம் செய்யாதே! - சிஐடியு முற்றுகைப் போராட்டம்; 73 பேர் கைது || கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் || வழக்கறிஞர்கள் கைதாகி விடுதலை ( படங்கள் ) || நடிகை அமலாபால் - இயக்குநர் விஜய் விவாகரத்து செய்ய முடிவு || அதிமுகவில் இணைகிறார் ஞானசேகரன்! || பிரணாப் முகர்ஜி பதவியேற்று 4 ஆண்டு நிறைவு || வழக்கறிஞர்கள் போராட்டம்: அடக்குமுறைகளை கைவிட்டு சுமுகத் தீர்வு காண ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் || துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி || திருவாரூர் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் திருடன் கைது || அதிக எண்ணிக்கையில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றச்சென்ற வாகனங்கள் பறிமுதல் || மாற்றுத்திறன் குழந்தைகளிடம் அன்பு காட்ட வேண்டும்: திருவாரூர் ஆட்சியர் எம்.மதிவாணன் ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (13:33 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (13:33 IST)





சமாஜவாதி கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

 


உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் சமாஜவாதிக் கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் 07.03.2012 அன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

காலை 11 மணியளவில் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக சமாஜவாதிக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராம் கோபால் யாதவ் தெரிவித்தார். காங்கிரசுடனான கூட்டணி குறித்து கேட்டதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து தொடர்ந்து ஆதரவு தருவோம் என்றார்.

முதல்வர் பதவி யாருக்கு என்பதில் சர்ச்சை எதுவும் இல்லை. முலாயம் சிங்தான் அடுத்த முதல்வர் என ராம் கோபால் யாதவ் குறிப்பிட்டார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :