அண்மைச் செய்திகள்
சிறுவன் தர்ஷன் கொலை : இலங்கை அரசை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் || ஜாமீன் கோரி தாக்கல் செய்த அட்டாக் பாண்டி மனு தள்ளுபடி: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு || நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் மீண்டும் நிலநடுக்கம் || அமைதியாக இருக்க முடியாதவர்கள் வெளியேறலாம்: கேரள ஆளுநர் கூறியதைடுத்து அச்சுதானந்தன் வெளிநடப்பு || நடிகர் சல்மான் கானை விடுவித்தது நீதியை கேலி செய்தவதற்கு ஒப்பாகும்: கோர்ட்டில் அரசு வக்கீல் வாதம் || மூதாட்டி கொலை: உறவினர் கைது || நாட்டை வழி நடத்துவதுதான் பிரதமரின் கடமை: சாக்கு போக்கு சொல்லக் கூடாது: மோடிக்கு ராகுல் பதில் || மாநில தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை: இளங்கோவன் பங்கேற்பு || சியாசன் பகுதியில் பனிச்சரிவில் சிக்கிய தமிழக வீரர்கள் 4 பேர் உள்பட 10 ராணுவ வீரர்கள் பலி || டாஸ்மாக் பாரில் தகராறு: தே.மு.தி.க. எம்.எல்.ஏ. உறவினர் படுகொலை || இயற்கை பாதிப்புகளால் விவசாய உற்பத்தி பாதிப்பு: பிரணாப் முகர்ஜி || தேர்தல் தோல்விக்கு பழிவாங்கவே காங்கிரஸ் நாடாளுமன்றத்தை முடக்குகிறது: மோடி பேச்சு || ராகுல் காந்தியை முதலில் தமிழக ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (13:18 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (13:18 IST)

உ.பி: எடுபடாமல் போன ராகுல், பிரியங்கா பிரசாரம்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்கா ஆகியோர் மேற்கொண்ட பிரசாரத்துக்கு பலனில்லாமல் போய்விட்டது.


இந்த மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி சமாஜவாதி 197 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 96 இடங்களிலும் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 50 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.


மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 357 இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : SELVAM Date :3/6/2012 7:21:21 PM
நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பால் ஊற்றிய மக்களுக்கு நன்றி!நன்றி!
Name : maran Country : Singapore Date :3/6/2012 4:59:25 PM
கோவிந்தா கோவிந்தா அப்படி போடு காங்கிரஸ் காலி
Name : arul Country : United Kingdom Date :3/6/2012 2:15:17 PM
இவங்கள் பிரசாரம் பண்ண போனா இப்படித்தான் நடக்கும்.சும்மா இருந்தாலாவது 5 சீட் கூடுதலாக கிடைத்து இருக்கும்.ராகுல் எல்லாம் முடிச்சு போச்சு ஐயா.