Add1
logo
அகிலேஷ் யாதவுக்கு மம்தா பாணர்ஜி வாழ்த்து || நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களை 10க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி முனையில் பலாத்காரம் || பெண்களுக்கு நாட்டில் எங்கும் பாதுகாப்பில்லை: ஒட்டுமொத்த சமூகமும் வெட்கப்பட வேண்டும்: மக்கள் அதிகாரம் || சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு (படம்) || CSI ரெய்னி மருத்துவமனையை அரசே ஏற்று நடத்திடக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் || மரம் வெட்டுவதை தடுக்க போராடிய 11 வயது சிறுவன் || சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு || ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிட மாற்றம் || டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை வரவேற்கிறோம்: திருமாவளவன் || எம்.பி.பி.எஸ். படிக்க இலவச இடம் கிடைத்தும் படிக்க வசதியின்றி தவிக்கும் மாணவி (படம்) || மத்திய அரசை கண்டித்து கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்) || ஆவடி அதிமுக வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து திமுக-வினர் வழக்கு! || சட்ட திருத்த நகலை எரித்து வக்கீல்கள் போராட்டம் (படங்கள்) ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (12:50 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (12:50 IST)


கூடங்குளம் பிரச்சனையில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்: பேராசிரியர் அன்பழகன் காட்டம்சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து, திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், திருவேங்கடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.


அப்போது அவர் பேசுகையில், ஜவஹர் சூர்யகுமார் காங்கிரசில் செல்வாக்கு மிகுந்த முன்னாள் அமைச்சர் அருணாச்சலத்தின் சகோதரர் மகன். காங்கிரஸ் கட்சியின் உறவு, கழகத்தின் நட்பு இரண்டையும் கொண்டவர். மக்கள் நலனில் இந்த மாபெரும் இயக்கங்கள் இணைந்தே செயல்படக் கூடியவை.


சட்டமன்றத் தேர்தலின்போது, கொடுத்த வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் மின்தட்டுப்பாட்டு நீங்கிவிடும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் ஏற்கனவே கிடைத்த மின்சாரமும் கிடைக்காமல் போய்விட்டது.


திமுகவை குற்றம் சாட்டியே ஜெயலலிதா ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார். பொய் வழக்குப் போட்டு திமுகவை அழித்து விட முடியுமா. கூடங்குளம் போராட்டத்தில் தனக்கு ஈடுபாடு இருக்குமாறு காட்டிக்கொள்ளும் ஜெயலலிதா, இன்னொரு பக்கம் அதை திறக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.


கூடங்குளம் விஷயத்தில் மக்களுக்கு பாதுகாப்பு தேவை என திமுக கருதுகிறது. பாதுகாப்பை உறுதி செய்து, அதனை திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : ice Country : Australia Date :3/7/2012 12:15:05 PM
sankaran kovil idaitherthal mudiyattum.....vedam kalaiyum
Name : Ravichandran Country : Australia Date :3/6/2012 10:46:25 PM
அணு உலைகள் நிறைய உள்ள அமெரிக்காவுக்கு போக நம்ம ஆட்கள ஏன் ஜெமினி மேம்பாலம் பக்கம் தவம் இருக்கிறர்கள்?
Name : pamisj@gmail Country : India Date :3/6/2012 1:32:40 PM
பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்று இந்த பெரியவர் சொல்வாரா? வயதான காலத்தில் இந்த பெரியவர்கள் எல்லாம் பெரிய மனிதனுக்குரிய தன்மையோடு பேசுவதை மறந்து விட்டார்கள். அணு உலையிலிருந்து மின்சாரம் பெறுவது ஏதோ இட்லி சுடுவது போன்றது என்று இவர் எண்ணிக் கொண்டுள்ளார் போலும்.