அண்மைச் செய்திகள்
நகைகள் மீது ஆசை: சானியா மிர்சா || ஐந்து பவுலர்களுடன் களம் இறங்க கோலி முடிவு || இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி || கலிங்கப்பட்டியில் நடந்த வன்முறைக்கு ஜெயலலிதா தான் காரணம்: வைகோ குற்றச்சாட்டு || அன்சுல் மிஸ்ரா திடீர் மாற்றம் || என் கணவருக்கு அழகான பெண்களை பற்றி மட்டும் தான் கவலை: முன்னாள் அமைச்சரின் மனைவி || இளங்கோவன் தலைமையில் சென்னையில் ஊர்வலம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு || டெல்லி பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்ட மகளிர் காங்கிரசார்: போலீசாருடன் கடும் மோதல் || தோல்வியடைந்த பின்னர் வாக்குறுதிகளை அள்ளிவீசுவது பயனற்ற செயல்: ரணில் || ராஜபக்சேவுடன் விவாதிக்க தேவையில்லை: ரணில் || டிவி, டிவிடி பிளேயர்ரும் திருட்டு ( படங்கள் ) || சென்னையில் இடியுடன் கூடிய கனமழை ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (17:37 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (17:37 IST)




ஊத்தங்கரை அருகே குண்டு வெடிப்பு: உடல் சிதறி ராணுவ வீரர் பலி: ( படங்கள் )

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மோட்டான்கொட்டாயைச் சேர்ந்தவர் சீனிவாசன்.  இவர் ராணுவத்தில் பணிபுரிகிறார்.

நேற்று மாலை ஊத்தங்கரை டீக்கடையில் டீ குடித்துவிட்டு, பணம் கொடுத்துவிட்டு திரும்பும்போது குண்டு வெடித்துள்ளது. இதில் சீனிவாசன் சம்பவ இடத்தி லேயே உடல் சிதறி பலியானார்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் சீனிவாசன் கூட வந்த ஒருவர் ஓடியுள்ளார். அவர் வந்த இருசக்கர வாகனத்தின் (டிஎன் 23 ஏகியூ 5727) எண்ணை போலீசார் சோதனை செய்தபோது, அந்த எண் போலி என கண்டுபிடித்துள்ளனர்.


சீனிவாசன் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, மேலும் 3 குண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் குண்டு தயாரிப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சீனிவாசன் உடன் வந்தரை கண்டுபிடித்தால், குண்டு வெடித்ததற்கான காரணம் மற்றும் மேலும் 3 குண்டுகள் சீனிவாசன் வீட்டில் இருந்தது பற்றி தெரிய வரும் என போலீசார் கூறுகின்றனர்.

சீனிவாசன் உடன் வந்தவர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதால், அவரே சீனிவாசனை குண்டு வீசி கொலை செய்திருக்கலாம் என்றும் உறவினவர்கள் மற்றும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இருப்பினும் அவரை கண்டுபிடித்தால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.





குறிப்பு :உடல் சிதறிய நிலையில் மிகவும் கொடூரமாக
இருப்பதால் ராணுவ வீரரின் அந்தப்படங்களை வெளியிடவில்லை.


படங்கள் : தர்மபுரி வடிவேல்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :