அண்மைச் செய்திகள்
மேகதாது அணை விவகாரம் : அனைத்து கட்சி குழுவுடன் டெல்லி செல்கிறார் சித்தராமையா || 157 கோடிக்கு விலை போகும் 100 காரட் வைரம் || தமிழ்நாட்டை எதிர்த்துப் போராடிய கன்னட இனவெறி அமைப்புகளுக்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா பாராட்டு! || மின்னல் தாக்கி பெண் பலி || கேரளாவில் இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் || நெல்லையில் அதிசயம் - தங்க தோசை அறிமுகம் || 8 கடத்தல்காரர்களுடன் பாகிஸ்தான் படகு சிக்கியது || சிறுவனை 5 நாட்கள் சங்கிலியால் கட்டிப்போட்டு ஆந்திர போலீஸ் சித்திரவதை || தொலைதூர பகுதிகளுக்கு இண்டர்நெட் வழங்க கூகுளின் பலூன் திட்டம் || இந்தோனேசியா சென்றார் சுஷ்மா சுவராஜ் || இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்களுக்கு இந்தி கற்பிக்க மத்திய அரசு முடிவு || பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்கு || எகிப்து முன்னாள் அதிபருக்கு 20 வருட சிறை ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (9:19 IST)




மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் குடும்பத்தினர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு


முதல் அமைச்சர் ஜெயலலிதாவை மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமி குடும்பத்தினர் சந்தித்தனர்.


இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இல்லத்தில் இன்று(நேற்று) மறைந்த, அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சொ.கருப்பசாமியின் தந்தை சொக்கன், தாயார் லட்சுமி, மனைவி முத்துமாரி, மகன் மாரிச்சாமி, மகள் சீதாலட்சுமி, சகோதரர்கள் சொ.ராமேஸ்வரன், சொ.சங்கரன் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர்.


அப்போது, 18.3.2012 அன்று நடைபெற உள்ள சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ்.முத்துச்செல்விக்கு தீவிர தேர்தல் பணியாற்றி அவரை மகத்தான வெற்றி பெறச்செய்வோம் என, மறைந்த கருப்பசாமி குடும்பத்தினர், பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தனர். அதற்கு, முதல் அமைச்சர் தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : Rayen Date :3/7/2012 9:13:27 AM
அம்மாவுக்கு இப்போது வந்த பயம் வை கோ வேட்பாளரால தான், கடந்த மூன்று மாதமாக சந்திக்க மறுத்த மம்மி இப்போது இந்த குடும்பத்திடம் பல் இளிப்பது தோல்வி பயத்தால் தான்.
Name : Ram Country : United Arab Emirates Date :3/6/2012 8:32:49 PM
Well said Mr. Rajan மறைந்த முன்னால் அமைச்சர் கருபசமியின் மகன் மரிசாமிக்கு சீட் கிடைக்கவில்லை! பண கஷ்டம்! இப்படி செய்திகள் வந்த நிலையில், இப்படி ஒரு சந்திப்பு!
Name : SEMPON Country : Singapore Date :3/6/2012 4:58:01 PM
கருப்புசாமி ஒரு அ தி மு க உடைய அடிமை அதனால் அப்படித்தானே இருக்கும்
Name : Dr.Thangavel Date :3/6/2012 11:48:12 AM
அண்ணா ராஜன், நீங்கள் எங்கே இருக்கிறீர்?
Name : K. Rajan Tirunelveli Country : Australia Date :3/6/2012 9:47:54 AM
கருப்பு சாமியின் மறைவுக்கு பிறகு அதிமுக தங்களை மறந்துவிட்டதாகவும், கருப்பு சாமி அரசியலில் நுழைந்து கடன் சுமையைத்தான் விட்டு சென்றிருப்பதாகவும் இவர்கள் புலம்பி கொண்டிருந்த நிலையில், அது பத்திரிகைகளிலும் வந்த நிலையில், அப்போதெல்லாம் ஏற்படாத பரிவு, கருப்பு சாமியின் தந்தை சொக்கனிடம் வைகோ வின் வேட்பாளர் ஆசி வாங்கியவுடன் அம்மாவுக்கு இவர்களின் மேல் பரிவு வந்துவிட்டது.