அண்மைச் செய்திகள்
தாமதமாக வந்த முன்னாள் அமைச்சர், விஜபிக்களை விமானத்திலிருந்து இறக்கிய பயணிகள் || 8.5 கிலோ தங்கம் பறிமுதல் || தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தல்: வாக்களிக்கத் தேவையான அடையாளச் சான்று || மின்வேலியில் சிக்கிய காட்டு யானை பலி || பேருந்து நிலையத்தில் 8 மாத ஆண் குழந்தையை விட்டுச் சென்ற தாய் || அக்.10ல் சென்னையில் சத்துணவு ஊழியர்கள் பேரணி || மோடி அலை முடிந்துவிட்டது: மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என கெஜ்ரிவால் கருத்து || திருப்பூர் மாவட்ட நீதிபதி தற்காலிக பணிநீக்கம்: சென்னை உயர்நிதிமன்ற பதிவாளர் உத்தரவு || கிரானைட் முறைகேடு: புதிய விசாரணை குழுவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மனு || நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு முடிவுகள் அமையவில்லை: இடைத்தேர்தல் முடிவு குறித்து பாஜக கருத்து || வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு || கல்லூரியில் மாணவனை சேர்க்க மறுத்ததால் விஷம் குடித்த தாய் மருத்துவமனையில் அனுமதி || நரேந்திரமோடி பிறந்தநாள்: விஜயகாந்த் வாழ்த்து ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (9:4 IST)




403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை


இந்தியாவிலேயே அதிக சட்டசபை தொகுதிகளையும், பாராளுமன்ற தொகுதிகளையும் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம்.


403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் தற்போது முதல் மந்திரி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியாக முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி உள்ளது.


உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. ஆளும் பகுஜன் சமாஜ், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. காங்கிரஸ் அஜீத்சிங்கின் ராஷ்டிரீய லோக்தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் இறங்கியது.


இங்கு பிப்ரவரி 8 ந் தேதி தொடங்கி கடந்த 3 ந் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :