அண்மைச் செய்திகள்
பூஜ்ஜியங்கள் எப்போதும் பூஜ்ஜியத்தைத் தாண்டி பார்ப்பதில்லை: ராகுலுக்கு வெங்கையா நாயுடு பதிலடி || மோடி கலந்து கொள்ளும் பொது கூட்டத்தில் மிரட்டல் கடிதம்? தீவிர விசாரணை || நிலம் கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் || தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் என்பது நாளுக்கு நாள் பெருகி வருகிறது: திருமாவளவன் || மதுரையில் திமுக பொதுக்கூட்டம் || தமிழர் மேம்பாட்டுக்காக உழைக்க உறுதியேற்போம்: திருமாவளவன் || காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்: விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் || நேபாளத்தில் மூன்று முறை மிதமான நிலநடுக்கம் || தமிழகத்தில் லஞ்சம்–ஊழல் தலைவிரித்தாடுகிறது: பாரிவேந்தர் குற்றச்சாட்டு || ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா. பொதுக்குழு கூட்டம் (படங்கள்) || பொதுமக்களைச் சந்திக்கும் முதல்வர் || அனுமதி இல்லாமல் என் பாடல்களை பயன்படுத்தினால் வழக்கு: இளையராஜா அறிக்கை || பயங்கரவாதத்தை சமாளிக்க உதவுமாறு பாகிஸ்தானிடம் முறையிட்டுள்ளோம்: ராஜ்நாத் சிங் ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (8:54 IST)
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது


இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை போட்டி முடிந்ததும் வருகிற 28 ந் தேதி தென் ஆப்பிரிக்கா செல்கிறது.

தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிகள் இடையே ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் வருகிற 30 ந் தேதி நடக்கிறது.

தென் ஆப்பிரிக்காவின் இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி ஆண்டுதோறும் நடைபெறும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மண்டேலா கோப்பை வழங்கப்படும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :