Add1
logo
நேதாஜி தொடர்பான மேலும் 25 ஆவணங்கள் வெளியீடு || கலைஞருடன் ஈஸ்வரன் சந்திப்பு (படங்கள்) || கந்தர்வகோட்டையில் ரரக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்) || முதல்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் || பெட்ரோல் விலை உயர்வு - டீசல் விலை குறைப்பு || மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுத்துவருது பொறுப்பற்ற செயலாகும்: பி.ஆர்.பாண்டியன் || ராமதாசின் இன்றைய டுவிட்டர் பதிவுகள்! || காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்படாமல் அரசு விழிப்போடு செயல்பட வேண்டும்:பெ.மணியரசன் || புதுக்கோட்டை அருகே 2,500 ஆண்டுகள் பழமையான உலோக தொழிற்கூடம் கண்டுபிடிப்பு! || ஜெ., உடல்நலம் குறித்து தகவல் பரப்பிய தமிழச்சி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு || நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாளையொட்டி சீமான் மலர்வணக்கம் செய்கிறார் || உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும்! வைகோ வலியுறுத்தல் || எங்களுக்குத்தான் விடுப்பே இல்லையே :போலீசார் மத்தியில் பரவி வரும் வாட்ஸ் அப் தகவல்! ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (8:49 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (8:49 IST)





எனது மகனை அல்போன்சா உண்மையாக காதலிக்கவில்லை: வினோத்குமாரின் தந்தை


 

நடிகை அல்போன்சாவின் காதலர் நடிகர் வினோத்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமாக இறந்து போனார்.

உயிரை இழந்துள்ள புதுமுக நடிகர் வினோத்குமார் 10வது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது சொந்த ஊர் சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் ஆகும்.


அங்குள்ள அருமை நகர், காயிதே மில்லத் தெருவில் இவரது பெற்றோர் வசிக்கிறார்கள். இவரது தந்தை பெயர் பாண்டியன். தாயார் பெயர் ராஜேஸ்வரி. இவருக்கு மோகன் என்ற தம்பி மட்டும் இருக்கிறார். இவரது தந்தை கல்பாக்கத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.


பார்ப்பதற்கு அழகாக சினிமா கதாநாயகன் மாதிரி இருக்கும் வினோத்குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா கதாநாயகன் ஆசையோடு சென்னை வந்தார். சென்னை வளசரவாக்கத்தில் தனியாக அறை எடுத்து தங்கினார்.


வினோத்குமாரின் தந்தை பாண்டியன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கதறி அழுதபடி கூறியதாவது:


சினிமா வேண்டாம் என்று எனது மகனிடம் எவ்வளவோ எடுத்து சொன்னோம். நண்பர்களின் பேச்சை கேட்டு அவன் சினிமாவில் நடிக்க சென்னை வந்து விட்டான்.


அவனது முதல்படமே வெளிவராமல் போனது. அவன் அடிக்கடி செல்போனில் பேசுவான். டான்ஸ்மாஸ்டர் ராபர்ட்குமார் வீட்டில் தங்கி இருப்பதாகத்தான் அவன் முதலில் எங்களிடம்

தெரிவித்தான். அதன்பிறகுதான் அவன் அல்போன்சாவை காதலித்த விசயம் தெரிந்தது.


நாங்கள் முதலில் அந்த காதலை எதிர்த்தாலும், வினோத்குமார் பிடிவாதமாக இருந்ததால், பின்னர் திருமணத்துக்கு சம்மதித்து விட்டோம். அல்போன்சா தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்றுதான் கூறி வந்தோம். சாவதற்கு முன்பு இரவு 8 மணி அளவில் கூட தாயாருடன் வினோத் பேசி இருக்கிறான். அப்போது கூட அதைத்தான் சொல்லி இருக்கிறோம்.


எனது மகனை அல்போன்சா உண்மையாக காதலிக்கவில்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு, எனது மகனை மயக்கி போட்டு, இப்போது கொலை செய்து விட்டார். போலீசார் அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :